எல்லைகளற்ற செய்தியாளர்கள்

எல்லைகளற்ற செய்தியாளர்கள் (Reporters Without Borders, அல்லது RWB, பிரெஞ்சு: Reporters sans frontières, எசுப்பானியம்: Reporteros Sin Fronteras, அல்லது RSF) என்பது ஊடகச் சுதந்திரத்தை வலியுறுத்தி வரும் ஒரு பன்னாட்டு அரச-சார்பற்ற நிறுவனம்.

இது பாரிசு நகரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இது 1985 ஆம் ஆண்டு பிரான்சின் மொண்டெபெலீயர் என்ற இடத்தில் ராபர்ட் மேனார்ட், ரொனி புரோமன், ஊடகவியலாளர் சான்-குளோட் கிலிபாட் ஆகியோரினால் ஆரம்பிக்கப்பட்டது.

எல்லைகளற்ற செய்தியாளர்கள்

ஐரோப்பிய நாடாளுமன்றத்தினால் ஆண்டு தோறும் வழங்கப்பட்டுவரும் சாகரொவ் விருது 2005 ஆம் ஆண்டில் எல்லைகளற்ற செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

1985ஊடகச் சுதந்திரம்எசுப்பானிய மொழிபாரிஸ்பிரான்ஸ்பிரெஞ்சு

🔥 Trending searches on Wiki தமிழ்:

பத்து தலயாவரும் நலம்அனுஷம் (பஞ்சாங்கம்)சமணம்சித்ரா பௌர்ணமிஉடன்கட்டை ஏறல்இந்தியாவில் பாலினப் பாகுபாடுவெள்ளி (கோள்)நெல்ஆயுள் தண்டனைசிறுதானியம்தாயுமானவர்பஞ்சாங்கம்உணவுகருக்காலம்குண்டூர் காரம்தாஜ் மகால்முதலாம் இராஜராஜ சோழன்ரோகிணி (நட்சத்திரம்)பழனி முருகன் கோவில்பதினெண் கீழ்க்கணக்குகிறிஸ்தவம்முள்ளம்பன்றிநீர்மலேரியாசிவன்மனித உரிமைகள்ளர் (இனக் குழுமம்)காற்றுதிருமங்கையாழ்வார்அரிப்புத் தோலழற்சிஆகு பெயர்இராமலிங்க அடிகள்ரஜினி முருகன்ஜோக்கர்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்குண்டலகேசிமுல்லைப் பெரியாறு அணைஇன்னா நாற்பதுஸ்ரீபறவைவெட்சித் திணைநல்லெண்ணெய்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்விண்டோசு எக்சு. பி.குற்றாலக் குறவஞ்சிசேமிப்புஇணையம்தமிழ் மன்னர்களின் பட்டியல்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்பால் (இலக்கணம்)பெண்களுக்கு எதிரான வன்முறைஇராசாராம் மோகன் ராய்திருவண்ணாமலைதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்அருந்ததியர்புவியிடங்காட்டிவெண்பாசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிஅய்யா வைகுண்டர்நீதி இலக்கியம்கருக்கலைப்புவிஜயநகரப் பேரரசுதீரன் சின்னமலைபால்வினை நோய்கள்பரிதிமாற் கலைஞர்மங்காத்தா (திரைப்படம்)திரிகடுகம்தாவரம்இந்து சமயம்சிறுபாணாற்றுப்படைதேவகுலத்தார்மருது பாண்டியர்உரைநடைமதுரைஅண்ணாமலை குப்புசாமிகாச நோய்வாட்சப்சிதம்பரம் நடராசர் கோயில்🡆 More