பீட் சாம்ப்ரஸ்

பெட்ரோஸ் பீட் சாம்ப்ரஸ் (பீட் சாம்ப்ராஸ் - தமிழக வழக்கு) (Petros Pete Sampras, பிறப்பு ஆகஸ்ட் 12, 1971) முன்னாள் உலகில் முதல் நிலை அமெரிக்க டென்னிஸ் வீரர் ஆவார்.

15 ஆண்டு கால தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் இவர் மொத்தம் 14 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். ஏழு விம்பிள்டன் பட்டங்களை வென்றுள்ளார். 2007இல் பன்னாட்டு டென்னிஸ் புகழவையில் சேர்ந்தார்.

பீட் சாம்ப்ரஸ்
பீட் சாம்ப்ரஸ்
நாடுபீட் சாம்ப்ரஸ் ஐக்கிய அமெரிக்கா
வாழ்விடம்லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐ.அ.
உயரம்1.85 m (6 அடி 1 அங்) (6 அடி 1 அங்)
தொழில் ஆரம்பம்1988
இளைப்பாறல்2002
விளையாட்டுகள்வலது கை; ஒரு கை பின் அடி
பரிசுப் பணம்$43,280,489
(மொத்தத்தில் 1ஆம்)
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்762–222
பட்டங்கள்64
அதிகூடிய தரவரிசை1 (ஏப்ரல் 12, 1993)
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்வெற்றி (1994, 1997)
பிரெஞ்சு ஓப்பன்அரையிறுதி (1996)
விம்பிள்டன்வெற்றி (1993, 1994, 1995, 1997, 1998, 1999, 2000)
அமெரிக்க ஓப்பன்வெற்றி (1990, 1993, 1995, 1996, 2002)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்64–70
பட்டங்கள்2
அதியுயர் தரவரிசை27 (பெப்ரவரி 12, 1990)
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்2சு (1989)
பிரெஞ்சு ஓப்பன்2சு (1989)
விம்பிள்டன்3சு (1989)
அமெரிக்க ஓப்பன்1சு (1988, 1989, 1990)
இற்றைப்படுத்தப்பட்டது: சனவரி 23, 2012.

கிராண்ட் சிலாம் காலக்கோடு

கோப்பை 1988 1989 1990 1991 1992 1993 1994 1995 1996 1997 1998 1999 2000 2001 2002 SR வெ-தோ வெற்றி %
கிராண்ட் சிலாம்
ஆத்திரேலிய ஓப்பன் 1சு 4சு அஇ வெ 3சு வெ காஇ அஇ 4சு 4சு 2 / 11 45–9 83.33%
பிரெஞ்சு ஓப்பன் 2சு 2சு காஇ காஇ காஇ 1சு அஇ 3சு 2சு 2சு 1சு 2சு 1சு 0 / 13 24–13 64.86%
விம்பிள்டன் 1சு 1சு 2சு அஇ வெ வெ வெ காஇ வெ வெ வெ வெ 4சு 2சு 7 / 14 63–7 90%
யூ.எசு. ஓப்பன் 1சு 4சு வெ காஇ வெ 4சு வெ வெ 4சு அஇ வெ 5 / 14 71–9 88.75%
வெ - தோ 0–1 4–4 10–2 6–3 15–3 23–2 21–2 20–2 18–3 19–2 17–3 8–1 18–3 13–4 11–3 14 / 52 203–38 84%

கிராண்ட் சிலாம் முடிவுகள்

ஒற்றையர்: 18 (14ல் வாகையாளர், 4ல் இரண்டாமிடம்)

முடிவு ஆண்டு கோப்பை தரை எதிராளி புள்ளிகள்
வெற்றியாளர் 1990 யூ.எசு. ஓப்பன் (1) செயற்கைதரை பீட் சாம்ப்ரஸ்  அன்ட்ரே அகாசி 6–4, 6–3, 6–2
இரண்டாமிடம் 1992 யூ.எசு. ஓப்பன் செயற்கைதரை பீட் சாம்ப்ரஸ்  இசுடீபன் எட்பர்க் 6–3, 4–6, 6–7(5–7), 2–6
வெற்றியாளர் 1993 விம்பிள்டன் (1) புற்றரை பீட் சாம்ப்ரஸ்  ஜிம் கூரியர் 7–6(7–3), 7–6(8–6), 3–6, 6–3
வெற்றியாளர் 1993 யூ.எசு. ஓப்பன் (2) செயற்கைதரை பீட் சாம்ப்ரஸ்  செடெரிக் பியொலைன் 6–4, 6–4, 6–3
வெற்றியாளர் 1994 ஆத்திரேலிய ஓப்பன் (1) செயற்கைதரை பீட் சாம்ப்ரஸ்  டாட் மார்டின் 7–6(7–4), 6–4, 6–4
வெற்றியாளர் 1994 விம்பிள்டன் (2) புற்றரை பீட் சாம்ப்ரஸ்  கோரன் இவானிசெவிக் 7–6(7–2), 7–6(7–5), 6–0
இரண்டாமிடம் 1995 ஆத்திரேலிய ஓப்பன் செயற்கைதரை பீட் சாம்ப்ரஸ்  அன்ட்ரே அகாசி 6–4, 1–6, 6–7(6–8), 4–6
வெற்றியாளர் 1995 விம்பிள்டன் (3) புற்றரை பீட் சாம்ப்ரஸ்  பொறிஸ் பெக்கர் 6–7(5–7), 6–2, 6–4, 6–2
வெற்றியாளர் 1995 யூ.எசு. ஓப்பன் (3) செயற்கைதரை பீட் சாம்ப்ரஸ்  அன்ட்ரே அகாசி 6–4, 6–3, 4–6, 7–5
வெற்றியாளர் 1996 யூ.எசு. ஓப்பன் (4) செயற்கைதரை பீட் சாம்ப்ரஸ்  மைக்கேல் சாங் 6–1, 6–4, 7–6(7–3)
வெற்றியாளர் 1997 ஆத்திரேலிய ஓப்பன் (2) செயற்கைதரை பீட் சாம்ப்ரஸ்  கார்லோசு மாயா 6–2, 6–3, 6–3
வெற்றியாளர் 1997 விம்பிள்டன் (4) புற்றரை பீட் சாம்ப்ரஸ்  செடெரிக் பியொலைன் 6–4, 6–2, 6–4
வெற்றியாளர் 1998 விம்பிள்டன் (5) புற்றரை பீட் சாம்ப்ரஸ்  கோரன் இவானிசெவிக் 6–7(2–7), 7–6(11–9), 6–4, 3–6, 6–2
வெற்றியாளர் 1999 விம்பிள்டன் (6) புற்றரை பீட் சாம்ப்ரஸ்  அன்ட்ரே அகாசி 6–3, 6–4, 7–5
வெற்றியாளர் 2000 விம்பிள்டன் (7) புற்றரை பீட் சாம்ப்ரஸ்  பாட்ரிக் ராவ்டர் 6–7(10–12), 7–6(7–5), 6–4, 6–2
இரண்டாமிடம் 2000 யூ.எசு. ஓப்பன் செயற்கைதரை பீட் சாம்ப்ரஸ்  மாரட் சவின் 4–6, 3–6, 3–6
இரண்டாமிடம் 2001 யூ.எசு. ஓப்பன் செயற்கைதரை பீட் சாம்ப்ரஸ்  லைடன் எவ்விட் 6–7(4–7), 1–6, 1–6
வெற்றியாளர் 2002 யூ.எசு. ஓப்பன் (5) செயற்கைதரை பீட் சாம்ப்ரஸ்  அன்ட்ரே அகாசி 6–3, 6–4, 5–7, 6–4

Tags:

19712007ஆகஸ்ட் 12ஐக்கிய அமெரிக்காடென்னிஸ்விம்பிள்டன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பிரபுதேவாமெய்யெழுத்துகேரளம்யாவரும் நலம்அயோத்தி இராமர் கோயில்வால்ட் டிஸ்னிசீரடி சாயி பாபாதூத்துக்குடி மக்களவைத் தொகுதிசிறுதானியம்கொடுமுடி மகுடேசுவரர் கோயில்இந்திய அரசுதமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிதமிழ்நாடு சட்டப் பேரவைநேர்பாலீர்ப்பு பெண்எனை நோக்கி பாயும் தோட்டாவி.ஐ.பி (திரைப்படம்)வரிசப்ஜா விதைகுருதி வகைமதுரைமதுரைக் காஞ்சிதிண்டுக்கல் மக்களவைத் தொகுதிகுறுந்தொகைகொன்றைபுலிஓ. பன்னீர்செல்வம்யுகம்முடக்கு வாதம்குருத்து ஞாயிறுஅரிப்புத் தோலழற்சிநாமக்கல் மக்களவைத் தொகுதிமூதுரைகோயில்அபூபக்கர்பத்துப்பாட்டுஇராவணன்எம். கே. விஷ்ணு பிரசாத்மரபுச்சொற்கள்அருணகிரிநாதர்சின்னம்மைஎலுமிச்சைகருப்பைஐ (திரைப்படம்)பால் கனகராஜ்மக்களாட்சிதிருநாவுக்கரசு நாயனார்ஆங்கிலம்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்சி. விஜயதரணிதமிழர் நிலத்திணைகள்சிவபெருமானின் பெயர் பட்டியல்இந்தியன் பிரீமியர் லீக்குத்தூசி மருத்துவம்நான்மணிக்கடிகைமதயானைக் கூட்டம்கோத்திரம்மார்ச்சு 28எடப்பாடி க. பழனிசாமிபூப்புனித நீராட்டு விழாநிலக்கடலைமுதுமலை தேசியப் பூங்காஎட்டுத்தொகைகோயம்புத்தூர் மாவட்டம்தமிழ்உப்புச் சத்தியாகிரகம்வேலு நாச்சியார்குறிஞ்சிப் பாட்டுகட்டுரைமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்நாயன்மார் பட்டியல்இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராஅணி இலக்கணம்பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்சிறுகதைநயினார் நாகேந்திரன்இயேசுவின் இறுதி இராவுணவுநருடோ🡆 More