பிஸ்த் ஒலிம்பிக் அரங்கு

ஃபிஸ்த் ஒலிம்பிக் அரங்கு (Fisht Olympic Stadium, உருசியம்: Олимпийский стадион «Фишт», ஒ.பெ Olimpiyskiy stadion Fisht, பஒஅ: ) உருசியாவின் சோச்சியில் அமைந்துள்ள புறவெளி விளையாட்டரங்கம்.

சோச்சி ஒலிம்பிக் பூங்காவில் உள்ள இந்த விளையாட்டரங்கம் மேற்கு காக்கசஸ் மலைத்தொடரில் அமைந்துள்ள ஃபிஸ்த் சிகரத்தை ஒட்டி பெயரிடப்பட்டுள்ளது. இதன் பார்வையாளர் கொள்ளளவு 40,000 ஆகும். இது 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 2014 குளிர்கால இணை ஒலிம்பிக் போட்டிகளுக்காக கட்டப்பட்டது. அவற்றின் துவக்க விழாவின்போதும் நிறைவு விழாவின்போதும் பயன்படுத்தப்பட்டது.

ஃபிஸ்த் ஒலிம்பிக் அரங்கு
பிஸ்த் ஒலிம்பிக் அரங்கு
ஃபிஸ்த் ஒலிம்பிக் அரங்கம் - சனவரி 2018.
இடம் சோச்சி, கிராஸ்னதார் பிரதேசம், உருசியா
அமைவு 43°24′08″N 39°57′22″E / 43.4022667°N 39.9561111°E / 43.4022667; 39.9561111
திறவு 2013
உரிமையாளர் உருசிய அரசு (ஒலிம்ப்சுட்ராய்)
தரை புல் தரை
கட்டிட விலை அமெரிக்க $779 மில்லியன்
கட்டிடக்கலைஞர் பாப்புலசு, புரோ அப்போல்டு
குத்தகை அணி(கள்)
அமரக்கூடிய பேர் 41,220 (பீபா உலகக் கோப்பை)
40,000 ( பீபா உலகக் கோப்பைக்குப் பிறகு)
பரப்பளவு 105 x 68 மீ

இந்த விளையாட்டரங்கம் முதலில் மூடிய உள்ளரங்கமாகவே கட்டப்பட்டது; 2016இல் இது மீளமைக்கப்பட்டு திறந்தவெளி கால்பந்து விளையாட்டரங்கமாக மாற்றப்பட்டது. இது 2017இல் பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டிகளுக்காகவும் 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளுக்காகவும் பயன்பட்டது.

போட்டிகளும் முடிவுகளும்

2017 பீபா கூட்டமைப்புக்களின் கோப்பை

நாள் நேரம் அணி #1 முடிவு அணி #2 சுற்று வருகைப் பதிவு
19 சூன் 2017 18:00 பிஸ்த் ஒலிம்பிக் அரங்கு  ஆத்திரேலியா 2–3 பிஸ்த் ஒலிம்பிக் அரங்கு  செருமனி குழு பி 28,605
21 சூன் 2017 21:00 பிஸ்த் ஒலிம்பிக் அரங்கு  மெக்சிக்கோ 2–1 பிஸ்த் ஒலிம்பிக் அரங்கு  நியூசிலாந்து குழு ஏ 25,133
25 சூன் 2017 18:00 பிஸ்த் ஒலிம்பிக் அரங்கு  செருமனி 3–1 பிஸ்த் ஒலிம்பிக் அரங்கு  கமரூன் குழு பி 30,230
29 சூன் 2017 21:00 பிஸ்த் ஒலிம்பிக் அரங்கு  செருமனி 4–1 பிஸ்த் ஒலிம்பிக் அரங்கு  மெக்சிக்கோ அரை-இறுதி 37,923

2018 பீபா உலகக்கோப்பை

நாள் நேரம் அணி #1 முடிவு அணி #2 சுற்று வருகைப்பதிவு
15 சூன் 2018 21:00 பிஸ்த் ஒலிம்பிக் அரங்கு  போர்த்துகல் பிஸ்த் ஒலிம்பிக் அரங்கு  எசுப்பானியா குழு பி
18 சூன் 2018 18:00 பிஸ்த் ஒலிம்பிக் அரங்கு  பெல்ஜியம் பிஸ்த் ஒலிம்பிக் அரங்கு  பனாமா குழு ஜி
23 சூன் 2018 21:00 பிஸ்த் ஒலிம்பிக் அரங்கு  செருமனி பிஸ்த் ஒலிம்பிக் அரங்கு  சுவீடன் குழு எஃப்
26 சூன் 2018 17:00 பிஸ்த் ஒலிம்பிக் அரங்கு  ஆத்திரேலியா பிஸ்த் ஒலிம்பிக் அரங்கு  பெரு குழு சி
30 சூன் 2018 21:00 வாகையாளர் குழு ஏ இரண்டாமவர் குழு பி பதின்மர் சுற்று
7 சூலை 2018 21:00 வாகையாளர் ஆட்டம் 51 வாகையாளர் ஆட்டம் 52 கால்-இறுதி
பிஸ்த் ஒலிம்பிக் அரங்கு 
அரங்கின் உட்பகுதியின் அகலப் பரப்புக் காட்சி .

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

பிஸ்த் ஒலிம்பிக் அரங்கு போட்டிகளும் முடிவுகளும்பிஸ்த் ஒலிம்பிக் அரங்கு மேற்கோள்கள்பிஸ்த் ஒலிம்பிக் அரங்கு வெளி இணைப்புகள்பிஸ்த் ஒலிம்பிக் அரங்கு2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்en:WP:IPA for Russianஇணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்உருசியம்உருசியாகாக்கசஸ் மலைத்தொடர்சோச்சிபன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிவிளையாட்டரங்கம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

எங்கேயும் காதல்அறுபடைவீடுகள்கபிலர் (சங்ககாலம்)இந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்நுரையீரல் அழற்சிதிருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்வாதுமைக் கொட்டைபராக் ஒபாமாஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்ஸ்டீவன் ஹாக்கிங்நாயன்மார்பார்த்திபன் கனவு (புதினம்)மருதமலை முருகன் கோயில்காற்று வெளியிடைபெயர்ச்சொல்மரகத நாணயம் (திரைப்படம்)வேளாளர்சீனாபெண் தமிழ்ப் பெயர்கள்தேவேந்திரகுல வேளாளர்அன்புஐம்பெருங் காப்பியங்கள்புதன் (கோள்)உலக நாடக அரங்க நாள்காடுவெட்டி குரும. பொ. சிவஞானம்இயேசுநாட்டுப்புறக் கலைஇராமர்அலீதிருமூலர்இந்திய நிறுமங்கள் சட்டம், 1956காதல் கொண்டேன்வரகுஉப்புச் சத்தியாகிரகம்மக்காகா. ந. அண்ணாதுரைசமையலறைசிதம்பரம் நடராசர் கோயில்குதுப் நினைவுச்சின்னங்கள்மருந்துப்போலிஇரத்தப் புற்றுநோய்இன்ஸ்ட்டாகிராம்கம்பராமாயணம்பதிற்றுப்பத்துசிவாஜி கணேசன்ஒற்றைத் தலைவலிதனுஷ் (நடிகர்)விண்ணைத்தாண்டி வருவாயாகலிங்கத்துப்பரணிஜெ. ஜெயலலிதாமுக்கூடற் பள்ளுநாலாயிர திவ்வியப் பிரபந்தம்கொன்றை வேந்தன்மூவேந்தர்டிரைகிளிசரைடுரமலான் நோன்புதொல்காப்பியம்ஜிமெயில்போக்குவரத்துபோகர்மாதுளைசித்தர்கள் பட்டியல்பாலை (திணை)வேற்றுமை (தமிழ் இலக்கணம்)இந்திய அரசியலமைப்புமயக்கம் என்னஅழகிய தமிழ்மகன்ரக்அத்ஏலாதிஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்குடும்பம்ஸஹீஹ் முஸ்லிம் (நூல்)காப்சாபால் (இலக்கணம்)ஹாட் ஸ்டார்விருத்தாச்சலம்கால்-கை வலிப்பு🡆 More