பிரெஞ்சு மக்கள் (பிரெஞ்சு மொழி: Français) எனப்படுவோர் பொதுவான கலாச்சாரத்தையும் பிரான்சிய மொழியைத் தாய் மொழியாகவும் பேசும் மக்களாவர்.
வரலாற்று ரீதியில், பிரெஞ்சுக்காரர் தங்கள் வம்சாவழியினராக கெல்ட்டியர், இலத்தீன்காரர், செருமானிய மக்கள் ஆகிய இனத்தவரைக் கொண்டு காணப்பட்டாலும் இன்று பல இனக்குழுக்களை கலப்பாகக் கொண்டுள்ளனர். பிரான்சு நாட்டிற்குள் பரம்பரை, வாழும் நாடு என்று இல்லாது குடியுரிமை மூலமே பிரெஞ்சுக்காரர் என அறியப்படுகின்றனர்.
மொத்த மக்கள்தொகை | |
---|---|
c. 106 million e | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
United States | 11,804,485a |
Canada | 10,421,365b |
Argentina | 6,800,000 |
Belgium | 6,200,000 |
United Kingdom | 3,000,000 |
Chile | 700,000 |
Brazil | 500,000 |
Italy | 250,000 |
Peru | 230,000 |
Madagascar | 123,954 |
Australia | 117,521c |
Israel | 85,000 |
Mexico | 60,000 |
a including 2,042,808 of French Canadian ancestry b Including persons of partial French ancestry |
This article uses material from the Wikipedia தமிழ் article பிரெஞ்சு மக்கள், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.