எடித் பியாஃப்

எடித் கியோவன்னா காசியன் என்னும் இயற்பெயர் கொண்ட எடித் பியாஃப் (Édith Piaf) ஒரு பிரான்சியப் பாடகரும், பண்பாட்டுச் சின்னமும் ஆவார்.

பிரான்சின் மக்களாதரவு பெற்ற மிகச் சிறந்த பாடகர் இவர் எனப் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இவர் பாடிய பாடல்கள் இவரது வாழ்க்கையைக் காட்டுவதாக அமைந்தன. "பல்லாட்" என்ற வகைப் பாடல்களே இவருக்கு மிகவும் கைவந்த பாடல்வகையாகும்.

எடித் பியாஃப்
எடித் பியாஃப்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்எடித் கியோவன்னா காசியன்
பிற பெயர்கள்La Môme Piaf
(The Little Sparrow)
பிறப்பு(1915-12-19)19 திசம்பர் 1915
பெல்லேவில், பாரிசு, பிரான்சு
இறப்பு10 அக்டோபர் 1963(1963-10-10) (அகவை 47)
Plascassier, பிரான்சு
இசை வடிவங்கள்cabaret
torch songs
chanson
தொழில்(கள்)பாடகர், பாடலாசிரியர், நடிகை
இசைக்கருவி(கள்)குரல்
இசைத்துறையில்1935 – 1963

இளமைக்காலம்

பலர் இவரது வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ள போதும், இவரது வாழ்க்கையின் பெரும்பகுதி தெளிவாக அறியப்படாததாகவே உள்ளது. இவர் பாரிசில் பெருமளவில் புலம்பெயர்ந்து வந்தவர்கள் வசித்த பெல்லேவில் என்னும் இடத்தில் பிறந்தார். சில கதைகள் இவர் ரூ டி பெல்லவில் என்னும் பகுதியில் உள்ள நடைபாதை ஒன்றில் பிறந்ததாகக் கூறுகின்றன. எனினும், இவரது பிறப்புச் சாட்சிப் பத்திரம் பெல்லேவில்லையும் உள்ளடக்கிய 20ஆவது அரொன்டைசுமென்ட் எனப்படும் இடத்திலுள்ள மருத்துவ மனையில் பிறந்ததாகக் கூறுகின்றது.

குறிப்புகள்

Tags:

பாடல்வாழ்க்கை

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்மக்களவை (இந்தியா)முலாம் பழம்போயர்விருதுநகர் மக்களவைத் தொகுதிஅபுல் கலாம் ஆசாத்திருக்குறள்இராமச்சந்திரன் கோவிந்தராசுவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)உயிர்ப்பு ஞாயிறுதேவாரம்தேர்தல்ஏலாதிசூரியக் குடும்பம்இரட்சணிய யாத்திரிகம்நாயன்மார் பட்டியல்எஸ். ஜானகிமுல்லை (திணை)தமிழ்ப் புத்தாண்டுகுறுந்தொகைதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்தமிழர் பருவ காலங்கள்முதலாம் உலகப் போர்தமிழ்நாடு காவல்துறைகருப்பை வாய்தஞ்சாவூர்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்பாசிசம்புதினம் (இலக்கியம்)பால்வினை நோய்கள்நீக்ரோகாளமேகம்திரு. வி. கலியாணசுந்தரனார்கிறிஸ்தவச் சிலுவைஹாட் ஸ்டார்அயோத்தி இராமர் கோயில்பூக்கள் பட்டியல்மூசாவி. சேதுராமன்முதற் பக்கம்திருமந்திரம்சிவாஜி கணேசன்விசயகாந்துதமிழ் மன்னர்களின் பட்டியல்டி. எம். செல்வகணபதிசடுகுடுதெலுங்கு மொழிபுணர்ச்சி (இலக்கணம்)ஐங்குறுநூறுயாவரும் நலம்ஏ. ஆர். ரகுமான்ஜவகர்லால் நேருமலையாளம்நஞ்சுக்கொடி தகர்வுதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்சிவனின் 108 திருநாமங்கள்அறுபது ஆண்டுகள்மலைபடுகடாம்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)எடப்பாடி க. பழனிசாமிஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)திருக்குர்ஆன்கள்ளர் (இனக் குழுமம்)மயக்கம் என்னஉரிச்சொல்தொல்காப்பியம்உ. வே. சாமிநாதையர்தவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)சன்ரைசர்ஸ் ஐதராபாத்நியூயார்க்கு நகரம்பாரதிய ஜனதா கட்சிதேர்தல் நடத்தை நெறிகள்சிவம் துபேபர்வத மலைகீர்த்தி சுரேஷ்மறைமலை அடிகள்புகாரி (நூல்)பாரி🡆 More