ழூல் வேர்ண்

ழூல் வேர்ண் (ஜூல் வேர்ண்; Jules Verne; பெப்ரவரி 8, 1828 – மார்ச் 24 1905) ஒரு பிரெஞ்சு அறிபுனை எழுத்தாளர்.

அறிபுனை இலக்கியத்தின் தந்தையர் என்று கருதப்படும் இருவருள் ஒருவர். (மற்றவர் ஹெச். ஜி. வெல்ஸ்). விண்வெளிப் பயணம், விமானப் பயணம், நீர்மூழ்கிகள் போன்றவை கண்டுபிடிக்கப்படும் முன்பே வேர்ண் தனது புதினங்களில் அவற்றைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட இவரது படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அகதா கிறிஸ்டிக்கு அடுத்தபடியாக மிக அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட எழுத்தாளர் இவரே. இவரது படைப்புகளில் பல திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. இவரது நினைவாக 2008ம் ஆண்டு ஏவப்பட்ட ஒரு விண்கலத்துக்கு ழூல் வேர்ண் என்று பெயரிடப்பட்டுள்ளது.

ழூல் வேர்ண்
ழூல் வெர்ண் (ஃபீலிக்ஸ் நேடர் எடுத்த படம்)
ழூல் வெர்ண் (ஃபீலிக்ஸ் நேடர் எடுத்த படம்)
பிறப்புழூல் கேப்ரியல் வேர்ண்
(1828-02-08)8 பெப்ரவரி 1828
நாந்து, பிரான்சு
இறப்பு(1905-03-24)24 மார்ச்சு 1905 (age 77)
ஏமியன், பிரான்சு
தொழில்புதின எழுத்தாளர்
தேசியம்பிரான்சு
வகைஅறிபுனை, சாகசப் புனைவு
குறிப்பிடத்தக்க படைப்புகள்கட்டுரையில் பார்க்கவும்
கையொப்பம்
ழூல் வேர்ண்

குறிப்பிடத்தக்க படைப்புகள்

  • Voyage au centre de la terre, 1864 (வொயாஃழ் ஒ சாந்த்ர டெ ல தெர் 1864)- நில உலகின் நடுவுக்குச் செலவு
  • De la terre à la lune, 1865 ( டி ல தெர் அ லா லூன்) - நில உலகில் இருந்து நிலாவுக்கு.
  • Vingt mille lieues sous les mers, 1869 (வெ(ன்) மீல் லியூ சூ லெ மெர், 1869) - கடல்களுக்கு அடியில் இருபதாயிரம் லீகுகள்.
  • Le tour du monde en quatre-vingts jours, 1874 (லெ டு டி மான் அன் கேஅத்ர-வேன் ஃழூர்) - எண்பது நாட்களில் உலக உலா, 1872
  • L'Île mystérieuse, 1874 (லீல் மிசுடெரியூசு) - மாயத்தீவு, 1974.

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்க

சிக்கலான விஷயத்தை எளிய மொழியில் சொல்லும் கலையைஹெட்செல் எனும் பதிப்பாளர் சொல்லித்தந்தார் ;சந்தோஷமான முடிவுகளையும் வைக்க அவர் அறிவுரை தந்தார் .அப்படியே செய்தார் இவர் ; நிலவுக்கு பூமியில் இருந்து போவதாக அப்பொழுதே கதை எழுதினார் .

நூல்கள்

அவரின் நூல்கள் உலக அளவில் அகதா கிறிஸ்டிக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் மொழிபெயர்க்க பட்டுள்ளது . பூமியில் இருந்து வான்நோக்கி ஒரு மனிதன் எழுகிற சிலை அவரின் நினைவிடத்தில் இருக்க நீங்காத்துயில் கொண்டிருக்கிறார் அவர் . முடிவில்லா அற்புதங்களை நோக்கிய தேடல்கள் என்றைக்கும் மனித குலத்தை முன்னணியில் வைத்திருக்கும் என்றார் அவர் .".தங்க எரிமலை "எனும் அவரின் நூலின் தலைப்பை போலவே சாகசத்தை பொற்குழம்பு போல - உமிழ்ந்த அவரின் பிறந்தநாள் இன்று.

வெளி இணைப்புகள்

ஜூல்ஸ் வெர்னே புனைகதை எழுத்தாளர் பிறந்த தின சிறப்பு பகிர்வு [தொடர்பிழந்த இணைப்பு] விகடன்

ழூல் வேர்ண் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஜூல் வேர்ண்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

ழூல் வேர்ண் குறிப்பிடத்தக்க படைப்புகள்ழூல் வேர்ண் மேற்கோள்கள்ழூல் வேர்ண் இவற்றையும் பார்க்கழூல் வேர்ண் நூல்கள்ழூல் வேர்ண் வெளி இணைப்புகள்ழூல் வேர்ண்அகதா கிறிஸ்டிஅறிபுனைஜூல்ஸ் வேர்ண் (விண்கலம்)நீர்மூழ்கிக் கப்பல்பிரான்சுபிரெஞ்சுவானூர்திவிண்கலம்விண்வெளிப் பயணம்ஹெச். ஜி. வெல்ஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிவனின் தமிழ்ப் பெயர்கள்நெல்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)அஜித் குமார்திருமலை நாயக்கர் அரண்மனைஇந்து வாரிசுரிமைச் சட்டம், 1956திராவிட மொழிக் குடும்பம்மயில்இனியவை நாற்பதுசுப்பிரமணிய பாரதிமு. மேத்தாமுதற் பக்கம்திராவிடர்இயற்கைதிருவண்ணாமலைகல்வி உரிமைகாளை (திரைப்படம்)இந்தியாசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ரயத்துவாரி நிலவரி முறையாழ்யுகம்ஏற்காடுஅசுவத்தாமன்இரட்டைக்கிளவிநாடார்அருணகிரிநாதர்பருவ காலம்உலகத் தமிழாராய்ச்சி மாநாடுமு. வரதராசன்புளிப்புவிந்துகருக்காலம்சங்க காலப் புலவர்கள்செயற்கை மழைஇந்திரா காந்திம. பொ. சிவஞானம்உதயநிதி ஸ்டாலின்சக்க போடு போடு ராஜாஉன்னை நினைத்துநாளந்தா பல்கலைக்கழகம்உவமையணிகூத்தாண்டவர் திருவிழாகேள்விகாலநிலை மாற்றம்அகத்திணைஜன கண மனசூரியக் குடும்பம்வெண்ணெய்மலை முருகன் கோயில்மெய்யெழுத்துகல்லணைதவசிசித்திரைபால கங்காதர திலகர்ஆத்திசூடிதிருத்தணி முருகன் கோயில்சிறுகதைகருப்பை நார்த்திசுக் கட்டிவளைகாப்புசடுகுடுபால், பாலின வேறுபாடுநாயக்கர்தமிழ் எண் கணித சோதிடம்மஞ்சள் காமாலைநீரிழிவு நோய் (இரண்டாவது வகை)சமூகம்ஆண் தமிழ்ப் பெயர்கள்நெடுநல்வாடைதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்ஜெயமோகன்விநாயகர் அகவல்காயத்ரி மந்திரம்சிறுநீரகம்வேளாளர்மாதேசுவரன் மலைநைதரசன் நிலைப்படுத்தல்தொல்காப்பியர்மு. கருணாநிதி🡆 More