பன்னாட்டுத் தர தொடர் எண் (International Standard Serial Number அல்லது ISSN) என்பது எட்டு இலக்க தொடர் எண் ஆகும்.
இது நூல்கள், இதழ்களைத் தனித்துவமாக அடையாளப் படுத்துவதற்காக வழங்கப்படுகிறது. பொதுவாக ஒரே தலைப்பில் பல்வேறு பிரதிகளையும், தொகுதிகளையும் கொண்ட நூல்களை அடையாளம் காண்பதற்கும், பிற பயன்பாட்டிற்கும் இது பயன்படுகிறது.
1971-ஆம் ஆண்டு சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் இத்தொடர் எண்ணை அறிமுகம் செய்தனர். 1975-ம் ஆண்டு ISO 3297 என்ற பெயரில் தரமாக வெளியிட்டனர்.
{{citation}}
: CS1 maint: unrecognized language (link){{citation}}
: CS1 maint: unrecognized language (link)This article uses material from the Wikipedia தமிழ் article பன்னாட்டுத் தர தொடர் எண், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.