பசுகிர மொழி

பசுகிர மொழி என்பது அல்தைக்கு மொழிக்குடும்பத்தை சேர்ந்த துருக்கிய மொழிகளுள் ஒன்றாகும்.

இது உருசியா, உசுபெகிச்தான், கசாகிஸ்தான் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ இரண்டு மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழியை பசுகிர எழுத்துக்களைக்கொண்டே எழுதுகின்றனர்.

பசுகிர மொழி
Башҡорт теле Başqort tele
நாடு(கள்)இரசியா, உஸ்பெகிஸ்தான், கசகஸ்தான்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
2,059,700  (date missing)
அத்லாயிக்
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
பஸ்கொர்தொஸ்தான்
மொழிக் குறியீடுகள்
ISO 639-1ba
ISO 639-2bak
ISO 639-3bak

பசுகிர எழுத்துகள்

பசுகிர எழுத்துக்கள் சிரிலிக்கு எழுத்துக்களையே அடிப்படையாக கொண்டவை.

பசுகிற எழுத்து (Башҡорт әлифбаһы)
Аа (а) [a] Бб (бэ) [b] Вв (вэ) [w], [v] in loanwords
Гг (гэ) [g] Ғғ (ғы) [ɣ] Дд (дэ) [d]
Ҙҙ (ҙ) [ð] Ее (йе) [e], [je] Ёё (йо) [jo]
Жж (жэ) [ʒ] Зз (зэ) [z] Ии (и) [i]
Йй (ҡыҫҡа и) [j] Кк (ка) [k] Ҡҡ (ҡы) [q]
Лл (эль) [l] Мм (эм) [m] Нн (эн) [n]
Ңң (эң) [ŋ] Оо (о) [ụ] Өө (ө) [ỵ]
Пп (пэ) [p] Рр (эр) [r] Сс (эс) [s]
Ҫҫ (ҫэ) [θ] Тт (тэ) [t] Уу (у) [u]
Үү (ү) [y] Фф (эф) [f] Хх (ха) [x]
Һһ (һа) [h] Цц (цэ) [ts] Чч (чэ) [tʃ]
Шш (ша) [ʃ] Щщ (ща) [ɕ] Ъъ (ҡатылыҡ билдәһе) [ʔ]
Ыы (ы) [ɯ] Ьь (йомшаҡлыҡ билдәһе) [ʲ] Ээ (э) [e]
Әә (ә) [æ] Юю (йу) [ju] Яя (йа) [ja]

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

தட்டம்மைஆழ்வார்கள்கைப்பந்தாட்டம்இராசேந்திர சோழன்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்ஆசாரக்கோவைசொல்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்அமெரிக்க ஐக்கிய நாடுகள்தமிழர் கப்பற்கலைதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024குழந்தை பிறப்புதிராவிட இயக்கம்தெருக்கூத்துஅட்சய திருதியைகுறிஞ்சிப் பாட்டுசிவபெருமானின் பெயர் பட்டியல்சதுரங்க விதிமுறைகள்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்காமராசர்பொன்னுக்கு வீங்கிமாசாணியம்மன் கோயில்கணையம்சீரகம்இளங்கோவடிகள்பெ. சுந்தரம் பிள்ளைவண்ணார்குருதி வகைகிருட்டிணன்மகரம்மருதமலைதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்சங்ககால மலர்கள்மொழிதிருவண்ணாமலைதிருமுருகாற்றுப்படைசித்தர்கள் பட்டியல்விநாயகர் அகவல்ஹரி (இயக்குநர்)வைகைவேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)வெண்பாநீக்ரோசிவன்மலை சுப்பிரமணியர் கோயில்நீ வருவாய் எனஅவுன்சுதமிழர் அளவை முறைகள்ஜெயம் ரவிஆண்டு வட்டம் அட்டவணைஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்தமிழில் சிற்றிலக்கியங்கள்பனிக்குட நீர்ஆங்கிலம்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்புவிதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்காளை (திரைப்படம்)வெந்தயம்ஊராட்சி ஒன்றியம்ஆய்த எழுத்துசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்சைவத் திருமுறைகள்தொடை (யாப்பிலக்கணம்)லிங்டின்இன்குலாப்குடும்பம்கா. ந. அண்ணாதுரைமகேந்திரசிங் தோனிபாரிதமிழ் எழுத்து முறைதேவகுலத்தார்வீரமாமுனிவர்யூடியூப்கள்ளுமாசிபத்திரிவணிகம்🡆 More