தூனிசிய தேசிய காற்பந்து அணி

துனீசியத் தேசிய காற்பந்து அணி (Tunisia national football team, அரபு மொழி: منتخب تونس لكرة القدم‎), பன்னாட்டுக் கால்பந்துப் போட்டிகளில் துனீசியாவின் சார்பாகப் பங்கேற்கும் கால்பந்து அணியாகும்.

இதனை, துனீசிய கால்பந்துச் சங்கம் நிர்வகிக்கிறது.

தூனிசிய தேசிய காற்பந்து அணி Tunisia
கூட்டமைப்புதுனீசிய காற்பந்துக் கூட்டமைப்பு
மண்டல கூட்டமைப்புவட ஆப்பிரிக்க காற்பந்து கூட்டமைப்புகளின் ஒன்றியம்
கண்ட கூட்டமைப்புஆப்பிரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு
தன்னக விளையாட்டரங்கம்ராடேசு ஒலிம்பிக் அரங்கு
பீஃபா குறியீடுTUN
பீஃபா தரவரிசை14 தூனிசிய தேசிய காற்பந்து அணி (17 மே 2018)
அதிகபட்ச பிஃபா தரவரிசை14 (ஏப்ரல் – மே 2018)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை65 (சூலை 2010)
எலோ தரவரிசை51 தூனிசிய தேசிய காற்பந்து அணி (20 ஏப்ரல் 2018)
அதிகபட்ச எலோ24 (சூன் 1978)
குறைந்தபட்ச எலோ103 (சூலை 1988)
தூனிசிய தேசிய காற்பந்து அணி
தூனிசிய தேசிய காற்பந்து அணி
தூனிசிய தேசிய காற்பந்து அணி
தூனிசிய தேசிய காற்பந்து அணி
தூனிசிய தேசிய காற்பந்து அணி
தூனிசிய தேசிய காற்பந்து அணி
தூனிசிய தேசிய காற்பந்து அணி
தூனிசிய தேசிய காற்பந்து அணி
தூனிசிய தேசிய காற்பந்து அணி
தூனிசிய தேசிய காற்பந்து அணி
உள்ளக நிறங்கள்
தூனிசிய தேசிய காற்பந்து அணி
தூனிசிய தேசிய காற்பந்து அணி
தூனிசிய தேசிய காற்பந்து அணி
தூனிசிய தேசிய காற்பந்து அணி
தூனிசிய தேசிய காற்பந்து அணி
தூனிசிய தேசிய காற்பந்து அணி
தூனிசிய தேசிய காற்பந்து அணி
தூனிசிய தேசிய காற்பந்து அணி
தூனிசிய தேசிய காற்பந்து அணி
தூனிசிய தேசிய காற்பந்து அணி
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
தூனிசிய தேசிய காற்பந்து அணி Tunisia 1–2 அல்ஜீரியா தூனிசிய தேசிய காற்பந்து அணி
(தூனிசியா; 25 சூன் 1957)
பெரும் வெற்றி
தூனிசிய தேசிய காற்பந்து அணி Tunisia 8–1 தாய்பெய்
(உரோம், இத்தாலி; 18 ஆகத்து 1960)
தூனிசிய தேசிய காற்பந்து அணி Tunisia 7–0 டோகோ தூனிசிய தேசிய காற்பந்து அணி
(தூனிஸ், தூனிசியா; 7 சனவரி 2000)
தூனிசிய தேசிய காற்பந்து அணி Tunisia 7–0 மலாவி தூனிசிய தேசிய காற்பந்து அணி
(தூனிஸ், தூனிசியா; 26 மார்ச் 2005)
தூனிசிய தேசிய காற்பந்து அணி Tunisia 8–1 சீபூத்தீ தூனிசிய தேசிய காற்பந்து அணி
(தூனிசியா; 12 சூன் 2015)
பெரும் தோல்வி
தூனிசிய தேசிய காற்பந்து அணி அங்கேரி 10–1 துனீசியா தூனிசியா
(புடாபெஸ்ட், அங்கேரி; 24 சூலை 1960)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்5 (முதற்தடவையாக 1978 இல்)
சிறந்த முடிவுகுழு நிலை, 1978, 1998, 2002, 2006
ஆப்பிரிக்கக் கோப்பை
பங்கேற்புகள்18 (முதற்தடவையாக 1962 இல்)
சிறந்த முடிவுவாகையாளர்கள் 2004
கூட்டமைப்புகள் கோப்பை
பங்கேற்புகள்1 (முதற்தடவையாக 2005 இல்)
சிறந்த முடிவுகுழு நிலை, 2005

துனீசியா ஐந்து உலகக்கோப்பை காற்பந்துப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றது. முதலில் 1978 இல் விளையாடி குழுநிலை ஆட்டத்தில் மெக்சிக்கோவை 3–1 கணக்கில் வென்றது. அத்துடன் மேற்கு செருமனியுடன் விளையாடி 0-0 என்ற கணக்கில் சமப்படுத்தியது. ஆனாலும், அடுத்த கட்டத்துக்கு முன்னேற முடியவில்லை. பின்னர் 1998, 2002, 2006, 2018 உலகக் கோப்பைகளில் விளையாடத் தகுதி பெற்றது.

துனீசியா 2004 ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பையை தனது நாட்டில் நடத்தியது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

அரபு மொழிசங்கக் கால்பந்துதுனீசியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

தாஜ் மகால்பாரதிதாசன்பஞ்சபூதத் தலங்கள்கவலை வேண்டாம்பெண்களின் உரிமைகள்முத்தரையர்சைவ சமயம்திருமால்செயங்கொண்டார்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்ஜி. யு. போப்உ. வே. சாமிநாதையர்விடுதலை பகுதி 1உலா (இலக்கியம்)சுரைக்காய்சட் யிபிடிஇந்திரா காந்திஉடுமலை நாராயணகவிகுழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்உமறுப் புலவர்நாயக்கர்ஆய்த எழுத்து (திரைப்படம்)வீரமாமுனிவர்ம. பொ. சிவஞானம்குழந்தை பிறப்புமகாபாரதம்ஆங்கிலம்மேகக் கணிமைபுலிஇல்லுமினாட்டிஐங்குறுநூறு - மருதம்தேம்பாவணிசொல்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்கரணம்விநாயகர் அகவல்நோய்கபிலர்யானைதிராவிட முன்னேற்றக் கழகம்தெலுங்கு மொழிவேதாத்திரி மகரிசிநற்றிணைகௌதம புத்தர்புங்கைபாவலரேறு பெருஞ்சித்திரனார்முதுமலை தேசியப் பூங்காகாச நோய்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்விஜய் (நடிகர்)வெந்தயம்திருவிழாமு. க. ஸ்டாலின்பனைசெம்மொழிமுதுமொழிக்காஞ்சி (நூல்)நன்னூல்முத்துராமலிங்கத் தேவர்மணிமேகலை (காப்பியம்)டி. என். ஏ.இயேசு காவியம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தேஜஸ்வி சூர்யாஇந்திய தேசியக் கொடிமூலம் (நோய்)இந்திய தேசிய சின்னங்கள்விஷால்இராசேந்திர சோழன்சுற்றுச்சூழல்தற்கொலை முறைகள்மீனா (நடிகை)குறுந்தொகைசிறுபாணாற்றுப்படைஆண் தமிழ்ப் பெயர்கள்பட்டினத்தார் (புலவர்)தேவாங்குஆறுநம்மாழ்வார் (ஆழ்வார்)மொழிபெயர்ப்பு🡆 More