தூனிஸ் (அரபு மொழி: تونس) துனீசியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும்.
நடுநிலக் கடலின் கரையில் அமைந்த இந்நகரில் 728,453 மக்கள் வசிக்கின்றனர்.
தூனிஸ் تونس | |
---|---|
நாடு | துனீசியா |
துனீசியாவின் ஆளுனராட்சிகள் | தூனிஸ் ஆளுனராட்சி |
அரசு | |
• நகரத் தலைவர் | அப்பஸ் மோசென் |
பரப்பளவு | |
• மொத்தம் | 212.63 km2 (82.10 sq mi) |
மக்கள்தொகை (2007) | |
• மொத்தம் | 7,28,453 |
• அடர்த்தி | 3,425.9/km2 (8,873/sq mi) |
நேர வலயம் | CET (ஒசநே+1) |
• கோடை (பசேநே) | CEST (ஒசநே+2) |
இணையதளம் | commune-tunis.gov.tn |
This article uses material from the Wikipedia தமிழ் article தூனிஸ், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.