நிகழ்வுகள்
பிறப்புகள்
- 1723 – ஆடம் சிமித், இசுக்கொட்டிய மெய்யியலாளர், பொருளியலாளர் (இ. 1790)
- 1829 – யெரொனீமோ, அமெரிக்க பழங்குடித் தலைவர் (இ. 1909)
- 1888 – அலெக்சாந்தர் ஃபிரீடுமேன், உருசிய இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1925)
- 1891 – விளாதிமிர் அலெக்சாந்திரோவிச் அல்பித்சுகி, உருசிய வானியலாளர் (இ. 1952)
- 1893 – கருமுத்து தியாகராஜன் செட்டியார், தமிழகத் தொழிலதிபர் (இ. 1974)
- 1896 – கோட்டா ராமசுவாமி, இந்தியத் துடுப்பாட்டக்காரர் (இ. 1990)
- 1902 – ஜியார்ஜ் கேலார்ட் சிம்ப்சன், அமெரிக்கத் தொல்லியலாளர் (இ. 1984)
- 1902 – பார்பரா மெக்லின்டாக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (இ. 1992)
- 1917 – கேத்தரின் கிரகாம், அமெரிக்கப் பதிப்பாளர் (இ. 2001)
- 1921 – அலெக்சாந்தர் சுதக்கோவ், சோவியத் உருசிய இயற்பியலாளர் (இ. 2001)
- 1924 – டி. ஆர். மகாலிங்கம், தென்னிந்தியத் திரைப்பட நடிகர், பாடகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் (இ. 1978)
- 1930 – வில்மோஸ் சிக்மண்ட், அங்கேரிய-அமெரிக்க ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் (இ. 2016)
- 1934 – குமாரி கமலா, தென்னிந்திய நடிகையும், பரதநாட்டியக் கலைஞர், பாடகி
- 1937 – எரிக் செகல், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2010)
- 1940 – என். சந்தோசு எக்டே, இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி
- 1950 – மிதுன் சக்கரவர்த்தி, இந்திய நடிகர், அரசியல்வாதி
- 1958 – அபு சயாப் ஆத்திரேலிய போர்வீரர், இசைக்கலைஞர்
- 1971 – டூப்பாக் ஷகூர், அமெரிக்க ராப் இசைக்கலைஞர், தயாரிப்பாளர் (இ. 1996)
- 1986 – அஞ்சலி, தென்னிந்திய நடிகை
இறப்புகள்
- 1925 – சித்தரஞ்சன் தாஸ், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (பி. 1870)
- 1940 – யோசப் மைசிட்டர், லூயி பாஸ்டர் கண்டுபிடித்த விசர்நாய்க் கடி தடுப்பூசி மருந்தை தன் மேல் செலுத்தி சோதனை செய்த முதலாவது நபர் (பி. 1876)
- 1944 – பிரபுல்ல சந்திரராய், வங்கக் கல்வியாளர், வேதியியலாளர், சமூக சேவையாளர் (பி. 1861)
- 1977 – வெர்னர் வான் பிரவுன், செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர், பொறியியலாளர் (பி. 1912)
- 2015 – சார்லசு கோர்ரியா, இந்தியக் கட்டிடக்கலைஞர் (பி. 1930)
- 2016 – எலன் ஜோ காக்சு, ஆங்கிலேய அரசியல்வாதி (பி. 1974)
- 2017 – எல்முட் கோல், செருமனியின் 6வது அரசுத்தலைவர் (பி. 1930)
சிறப்பு நாள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
This article uses material from the Wikipedia தமிழ் article சூன் 16, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.