யெரொனீமோ

யெரொனீமோ (Geronimo, ஜெரொனீமோ, Goyaałé, சூன் 16, 1829 – பெப்ரவரி 17, 1909) முக்கியமான முதற்குடி அமெரிக்க தலைவர்களில் ஒருவர்.

இவர் அப்பாச்சி குடியைச் சேர்ந்தவர். அமெரிக்காவின் தெற்குப் பகுதியில், இவர்களது இடங்கள் மீது ஐக்கிய அமெரிக்கா, மெக்சிக்கோ நாடுகள் மேற்கொண்ட ஆக்கிரமிப்பை எதிர்த்து சில பத்தாண்டுகள் போரிட்டார். இவரும், இவரது சிறு படையும் கடைசி சுதந்திர முதற்குடி மக்களாக வாழ்ந்து வந்தனர். அமெரிக்க அரசு இவரை 1886 இல் பிடித்தது.

யெரொனீமோ
Geronimo
யெரொனீமோ
பிறப்புகொயாக்லா, கொயாலெ: "கொட்டாவி விடுபவர்"
ஜூன் 16, 1829
கீலா ஆறு, நியூ மெக்சிக்கோ
இறப்புபெப்ரவரி 17, 1909 (அகவை 79)
ஃபோர்ட் சில், ஒக்லகாமா
பணிமருத்துவர்
அறியப்படுவதுபுகழ்பெற்ற ஒரு அப்பாச்சி வீரன்

Tags:

அப்பாச்சி (பழங்குடிகள்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

மெய்யெழுத்துதேவயானி (நடிகை)விபுலாநந்தர்இராமாயணம்தீரன் சின்னமலைஸ்ரீமூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)அயோத்தி தாசர்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைகில்லி (திரைப்படம்)இராசேந்திர சோழன்தமிழ் தேசம் (திரைப்படம்)நீக்ரோமருதம் (திணை)தமிழச்சி தங்கப்பாண்டியன்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்திதி, பஞ்சாங்கம்நான்மணிக்கடிகைசீறாப் புராணம்தினகரன் (இந்தியா)திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்கிராம சபைக் கூட்டம்யாவரும் நலம்நீர்நிலைதமிழ்நாட்டின் நகராட்சிகள்மதீச பத்திரனதிராவிடர்பனைகலித்தொகைஅழகர் கோவில்ரத்னம் (திரைப்படம்)ஈரோடு தமிழன்பன்சித்ரா பௌர்ணமிநக்கீரர், சங்கப்புலவர்அயோத்தி இராமர் கோயில்இட்லர்கங்கைகொண்ட சோழபுரம்பாரிவெள்ளி (கோள்)மறைமலை அடிகள்சயாம் மரண இரயில்பாதைரோசுமேரிவேளாண்மைபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்தன்யா இரவிச்சந்திரன்திருக்குர்ஆன்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்சேரன் செங்குட்டுவன்தொழிற்பெயர்காற்றுஇரட்டைமலை சீனிவாசன்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்சின்னம்மைஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்குமரகுருபரர்புணர்ச்சி (இலக்கணம்)ம. கோ. இராமச்சந்திரன்பெண்ணியம்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்மயங்கொலிச் சொற்கள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)நுரையீரல் அழற்சிநந்திக் கலம்பகம்ஔவையார் (சங்ககாலப் புலவர்)நற்றிணைபுற்றுநோய்மாநிலங்களவைமரகத நாணயம் (திரைப்படம்)உத்தரகோசமங்கைஅம்பேத்கர்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)புனித ஜார்ஜ் கோட்டைசைவத் திருமணச் சடங்குசிறுத்தைஐம்பூதங்கள்ஆளுமைவேலு நாச்சியார்ரஜினி முருகன்🡆 More