பழங்குடிகள் அப்பாச்சி

அப்பாச்சி (ஒலிப்பு: /əˈpætʃiː/) என்பவர்கள் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதிகளில் வசித்து வந்த பல பண்பாடுகளைச் சேர்ந்த முதற்குடி மக்கள் குழுக்களாவர்.

இந்த வட அமெரிக்க முதற்குடிகளின் மொழிகள் அலாஸ்கா மற்றும் மேற்கு கனடாவில் பேசப்படும் அதபஸ்கான் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. தற்காலத்தில் அப்பாச்சி என விளிக்கப்படுபவர்கள் தொடர்புள்ள நவயோ இன மக்களை உள்ளடக்கியவர்கள் அல்லர். இருப்பினும் இந்த இரு இனக்குழுக்களிடையே பலமான பண்பாடு மற்றும் மொழி வகையிலான பிணைப்பு உள்ளது. சிலநேரங்களில் இவ்விரு இனமக்களையும் கூட்டாக அப்பாச்சியர் என விளிக்கின்றனர். இந்த இன மக்கள் துவக்கத்தில் கிழக்கு அரிசோனா,வடமேற்கு மெக்சிக்கோ,நியூ மெக்சிகோ,டெக்சாஸ் மற்றும் தெற்கு பெரும் புல்வெளி பகுதிகளில் வாழ்ந்திருந்தனர்.

அப்பாச்சி
பழங்குடிகள் அப்பாச்சி
அப்பாச்சி மக்கள்
மொத்த மக்கள்தொகை
(56,060 (சுய அடையாளம்) )
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
அரிசோனா, நியூ மெக்சிகோ மற்றும் ஒக்லகோமா
மொழி(கள்)
கிரிகாயுவா மொழி, ஜிகாரில்லா மொழி, லிபான் அப்பாச்சி, பிளைய்ன்ஸ் அப்பாச்சி, மெஸ்கலரோ மொழி, மேற்கு அப்பாச்சி மொழி
சமயங்கள்
நாட்டு அமெரிக்க பள்ளி, கிறித்துவம், பரம்பரை ஷமானிய பழங்குடி சமயம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
நவயோ
பழங்குடிகள் அப்பாச்சி
தற்கால அப்பாச்சியர் குடியேற்றங்கள்

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

பழங்குடிகள் அப்பாச்சி 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Apaches
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

en:Wikipedia:IPA for Englishஅமெரிக்க ஐக்கிய நாடுஅரிசோனாஅலாஸ்காகனடாடெக்சாஸ்நியூ மெக்சிகோமெக்சிக்கோ

🔥 Trending searches on Wiki தமிழ்:

இமாச்சலப் பிரதேசம்தெருக்கூத்துமரபுச்சொற்கள்பகத் சிங்பட்டினத்தார் (புலவர்)அதிமதுரம்அமீதா ஒசைன்கிட்டி ஓ'நீல்வேல ராமமூர்த்திஜி. யு. போப்தாஜ் மகால்மதுரைஈ. வெ. கி. ச. இளங்கோவன்கீழடி அகழாய்வு மையம்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்கட்டற்ற மென்பொருள்பதுருப் போர்அன்புமணி ராமதாஸ்அபூபக்கர்திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில்தொல்காப்பியம்குலசேகர ஆழ்வார்பொது ஊழிகுடிப்பழக்கம்உ. வே. சாமிநாதையர்முகலாயப் பேரரசுமுதற் பக்கம்ஓவியக் கலைபவுனு பவுனுதான்அறம்பானுப்ரியா (நடிகை)பெருமாள் முருகன்வெ. இராமலிங்கம் பிள்ளைநாட்டுப்புறக் கலைஉப்புச் சத்தியாகிரகம்பாக்யராஜ்குருதிச்சோகைஅரபு மொழிமார்ச்சு 28சமையலறைஐம்பூதங்கள்ஆறுமுக நாவலர்வெளிச் சோதனை முறை கருக்கட்டல்சோழர்வீரப்பன்எஸ். சத்தியமூர்த்திமருந்துப்போலிஇளங்கோ கிருஷ்ணன்காடுவெட்டி குருஆழ்வார்கள்கள்ளுஈ. வெ. இராமசாமிநம்மாழ்வார் (ஆழ்வார்)தமிழ் நாடக வரலாறுகன்னி (சோதிடம்)நூஹ்கொல்லி மலைவீணைகுறிஞ்சிப் பாட்டுசுப்பிரமணிய பாரதிவணிகம்சீவக சிந்தாமணிஇந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்இணைச்சொற்கள்யானைபுகாரி (நூல்)இந்திய விண்வெளி ஆய்வு மையம்திருக்குர்ஆன்இந்தியாமன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில்இனியவை நாற்பதுபார்த்திபன் கனவு (புதினம்)கொச்சி கப்பல் கட்டும் தளம்காதலன் (திரைப்படம்)சாதிஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)கழுகுவல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்முதலுதவி🡆 More