புதிய பிரான்சு

புதிய பிரான்சு (New France, பிரெஞ்சு மொழி: Nouvelle-France) 1534இல் இழ்சாக் கார்ட்டியே செயின்ட் லாரன்சு ஆறுவழியே வந்தடைந்ததிலிருந்து 1763இல் இப்பகுதியை பெரிய பிரித்தானியாவிற்கும் எசுப்பானியாவிற்கும் விட்டுக் கொடுக்கும்வரை வட அமெரிக்காவில் பிரான்சின் குடியேற்றமாக இருந்த நிலப்பகுதியாகும்.

1712இல் உச்சநிலையில் இருந்தபோது (உத்ரெக்ட் உடன்பாட்டிற்கு முன்னதாக), புதிய பிரான்சின் ஆட்பகுதி நியூபவுண்ட்லாந்து முதல் ராக்கி மலைத்தொடர் வரையிலும் அட்சன் விரிகுடாவிலிருந்து மெக்சிகோ வளைகுடா வரையிலும் பரவியிருந்தது; அக்காலத்தில் இது பிரான்சிய வட அமெரிக்கப் பேரரசு என்றும் இராயல் நியூ பிரான்சு என்றும் அறியப்பட்டது.

புதிய பிரான்சின் வைசுராயல்ட்டி
வைசு-ரொயூத்தே டெ நியூவெல்-பிரான்சு
1534–1763
கொடி of புதிய பிரான்சு
கொடி
அரச மரபுச் சின்னம் of புதிய பிரான்சு
அரச மரபுச் சின்னம்
குறிக்கோள்: மூன்சுவா செய்ன்ட் டெனி!
"மவுண்ட்ஜாய் செயின்ட் டெனிசு!"
நாட்டுப்பண்: மார்ச்செ என்றி IV
"என்றி IV செல்க"
1750இல் புதிய பிரான்சு
1750இல் புதிய பிரான்சு
நிலைபிரான்சின் குடியேற்றம்
தலைநகரம்கியூபெக்
பேசப்படும் மொழிகள்பிரான்சியம்
சமயம்
உரோமன் கத்தோலிக்கம்
பிரான்சிய அரசர் 
• 1534-1547
பிரான்சிசு I (முதல்)
• 1715-1763
லூயி XV (கடைசி)
அரசப் பிரதிநிதி 
• 1534–1541
இழ்சாக் கார்ட்டியே (முதல்)
• 1755–1760
பியரெ டெ ரிகாடு (கடைசி)
சட்டமன்றம்புதிய பிரான்சின் இறையாண்மை மன்றம்
வரலாற்று சகாப்தம்குடியேற்றக் காலம்
24 சூலை 1534
• கியூபெக் நிறுவுதல்
3 சூலை 1608
11 ஏப்ரல் 1713
• கியூபெக் சரணடைதல்
18 செப்டம்பர் 1759
• மொண்ட்ரியால் சரணடைதல்
8 செப்டம்பர் 1760
10 பெப்ரவரி 1763
பரப்பு
17128,000,000 km2 (3,100,000 sq mi)
நாணயம்நியூ பிரான்சின் லீவர்
பின்னையது
}
கியூபெக் மாகாணம் புதிய பிரான்சு
நாவா இசுக்கோசியா புதிய பிரான்சு
நியூபவுண்ட்லாந்து புதிய பிரான்சு
லூசியானா புதிய பிரான்சு
தற்போதைய பகுதிகள்புதிய பிரான்சு Canada
புதிய பிரான்சு United States
புதிய பிரான்சு France (பிரான்சிய கடல்கடந்த தொகுப்பு புதிய பிரான்சு செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோனாக)

Tags:

அட்சன் விரிகுடாஅமெரிக்காக்களில் பிரான்சிய குடியேற்றம்இழ்சாக் கார்ட்டியேஉத்ரெக்ட் உடன்பாடுஎசுப்பானியாநியூபவுண்ட்லாந்து (தீவு)பிரான்சுபிரெஞ்சு மொழிபெரிய பிரித்தானிய இராச்சியம்மெக்சிகோ வளைகுடாராக்கி மலைத்தொடர்வட அமெரிக்கா

🔥 Trending searches on Wiki தமிழ்:

சோழர் காலக் கட்டிடக்கலைஆறுமுக நாவலர்அபூபக்கர்சுவாதி (பஞ்சாங்கம்)மார்ச்சு 27மருதம் (திணை)பிரேமலுமாத்திரை (தமிழ் இலக்கணம்)புற்றுநோய்வசுதைவ குடும்பகம்மூலம் (நோய்)சுற்றுச்சூழல்சிவவாக்கியர்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்கள்ளர் (இனக் குழுமம்)கமல்ஹாசன்கொள்ளுகா. ந. அண்ணாதுரைசேலம் மக்களவைத் தொகுதிதமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்ஐஞ்சிறு காப்பியங்கள்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021விஜய் (நடிகர்)தன்னுடல் தாக்குநோய்இரண்டாம் உலகப் போர்பக்தி இலக்கியம்இசைசப்தகன்னியர்பெரியாழ்வார்அகத்தியர்கொங்கு வேளாளர்திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிசுபாஷ் சந்திர போஸ்நாமக்கல் மக்களவைத் தொகுதிபுதிய ஏழு உலக அதிசயங்கள்சித்திரைதமிழ் எண் கணித சோதிடம்நுரையீரல் அழற்சிகுருதி வகைகேசரி யோகம் (சோதிடம்)பி. காளியம்மாள்அருணகிரிநாதர்புறப்பொருள்இந்திமெய்யெழுத்துதிருப்பாவைதமிழர் கலைகள்திருக்குர்ஆன்தாஜ் மகால்பெரியபுராணம்முத்தரையர்கருத்தரிப்புதங்கம் தென்னரசுகுற்றியலுகரம்பெ. சுந்தரம் பிள்ளைகலம்பகம் (இலக்கியம்)தமிழர் விளையாட்டுகள்லியோஉருவக அணிதிராவிட இயக்கம்பூரான்கம்பராமாயணம்அகழ்வாய்வுதேர்தல் பத்திரம் (இந்தியா)ஆந்திரப் பிரதேசம்தீரன் சின்னமலைநீரிழிவு நோய்மாணிக்கம் தாகூர்இரட்சணிய யாத்திரிகம்பிரீதி (யோகம்)இலட்சம்பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரிதமிழ் இலக்கியப் பட்டியல்மக்களாட்சிஉமறுப் புலவர்லொள்ளு சபா சேசுஐராவதேசுவரர் கோயில்🡆 More