சிதறம்

சிதறம் (entropy, எந்திரோப்பி) அல்லது உலைதி என்பது வெப்ப இயக்கவியல் செயல்முறையில் பயன்படும் வேலையாக மாற்ற முடியாத ஆற்றலைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் வெப்பவியக்கவியல் பண்பு ஆகும்.

வெப்பவியக்கவியல் செயல்முறையில் பயன்படுத்தும் ஆற்றல்மாற்றக் கருவிகள், அல்லது இயந்திரங்கள் பயன்படும் வேலையாக மாற்றக்கூடிய ஆற்றலினாலேயே இயங்குகின்றன. இவை வேலையை ஆற்றலாக மாற்றும்போது கருத்தியல் அதிகபட்சத் திறனைக் கொண்டுள்ளது. இந்தச் செயன்முறையின்போது தொகுதியினுள் இயல்பாற்றல் அதிகரிக்கிறது, பின் எஞ்சிய வெப்பம் கழிவாகச் சிதறடிக்கப்படுகிறது. இக்கருத்தாக்கத்தை முதலில் உருவாக்கியவர் உருடால்ஃபு கிளாசியசு (Rudolf Clausius) ஆவார்.

thump
thump

Tags:

ஆற்றல்வெப்ப இயக்கவியல்வேலை

🔥 Trending searches on Wiki தமிழ்:

போக்கிரி (திரைப்படம்)விநாயகர் அகவல்யாவரும் நலம்அரவான்முடிதமிழ் தேசம் (திரைப்படம்)ஏப்ரல் 26பெண்களுக்கு எதிரான வன்முறைநவதானியம்சுந்தர காண்டம்விஷ்ணுநோய்மே நாள்ஞானபீட விருதுசொல்விளம்பரம்பூனைபகிர்வுதிக்கற்ற பார்வதிஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைசெண்டிமீட்டர்ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்காயத்ரி மந்திரம்வெ. இறையன்புபதிற்றுப்பத்துசிவன்சாத்துகுடிகாசோலைபெருமாள் திருமொழிஆளுமைஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370ஐஞ்சிறு காப்பியங்கள்கண்ணதாசன்மஞ்சும்மல் பாய்ஸ்வட்டாட்சியர்பணவீக்கம்மகேந்திரசிங் தோனிகமல்ஹாசன்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)தேஜஸ்வி சூர்யாஉமறுப் புலவர்அறுபடைவீடுகள்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்அவுரி (தாவரம்)கலிப்பாதமிழ்ஜன கண மனபெயர்ச்சொல்கட்டுவிரியன்தமிழ்த் தேசியம்சித்தர்கள் பட்டியல்திருட்டுப்பயலே 2சேரன் செங்குட்டுவன்இந்திரா காந்திபுதன் (கோள்)திணை விளக்கம்நன்னூல்வேளாண்மைகேழ்வரகுகல்லீரல்ஜே பேபிநீக்ரோஇந்திய மக்களவைத் தொகுதிகள்முள்ளம்பன்றிஆகு பெயர்ஆனைக்கொய்யாகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)சங்க காலப் பெண்பாற் புலவர்கள்ரா. பி. சேதுப்பிள்ளைதிருநங்கைபள்ளிக்கூடம்மானிடவியல்விருமாண்டிமுத்துலட்சுமி ரெட்டிபரிவர்த்தனை (திரைப்படம்)சிவனின் 108 திருநாமங்கள்அத்தி (தாவரம்)பதினெண்மேற்கணக்குசேரர்🡆 More