சாடர்ன் V

சாடர்ன் V (Saturn V) என்பது அமெரிக்காவின் மனிதர் செல்லத்தக்க, மீண்டும் பயன்படுத்தவியலாத ஏவூர்தியாகும்; இது நாசாவினால் 1967 முதல் 1973 வரை பயன்படுத்தப்பட்டது.

மூன்று நிலைகளைக் கொண்ட இவ்வகை ஏவூர்திகள் அனைத்து நிலைகளிலும் திரவ எரிபொருட்களைப் பயன்படுத்துபவையாக வடிவமைக்கப்பட்டன. இவை, நிலவினை ஆராய்வதற்கென பிரத்யேகமாக செயல்படுத்தப்பட்ட அப்பல்லோ திட்டத்திற்கென வடிவமைக்கப்பட்டன. பின்னர் அமெரிக்காவின் முதல் விண்வெளி நிலையமான ஸ்கைலேப்-பினை விண்ணில் செலுத்தவும் பயன்படுத்தப்பட்டன. புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து 13 முறை சாடர்ன் V ஏவூர்திகள் விண்ணில் ஏவப்பட்டிருக்கின்றன; அவற்றுள் எந்த ஏவுதலிலும் மனிதப் பயணிகளுக்கோ அல்லது சுமைகளுக்கோ எவ்வித இழப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2017 நிலவரப்படி, மிகவும் உயரமான, அதிக எடையுடைய மற்றும் அதீதத் திறன்வாய்ந்த (அதிக மொத்தத் தாக்கம்) ஏவூர்தியாக சாடர்ன் V விளங்குகிறது; மேலும், தாழ் புவி சுற்றுப்பாதைக்கு மிக அதிக சுமையைச் செலுத்திய (1,40,000 கி.கி.) ஏவூர்தியாகவும் திகழ்கிறது.

சாடர்ன் V
திசம்பர் 1972-ல் அப்பல்லோ 17 ஏவுதலின்போது மனிதரைச் சுமந்து சென்ற கடைசி சாடர்ன் V ஏவூர்தி
திசம்பர் 1972-ல் அப்பல்லோ 17 ஏவுதலின்போது மனிதரைச் சுமந்து சென்ற கடைசி சாடர்ன் V ஏவூர்தி
தரவுகள்
இயக்கம்
அமைப்பு
நாடு ஐக்கிய அமெரிக்கா
ஏவுதலுக்கான செலவு (2024) $185 million in 1969–1971 dollars ($1.16 billion in 2016 value), of which $110 million was for vehicle.
அளவு
உயரம் 363.0 அடி (110.6 m)
விட்டம் 33.0 அடி (10.1 m)
நிறை 6,540,000 lb (2,970,000 kg)
படிகள் 3
கொள்திறன்
தாங்குசுமை
தாழ் புவி சுற்றுப்பாதை (90 nmi (170 km), 30° inclination)
310,000 lb (140,000 kg)
தாங்குசுமை
TLI
107,100 lb (48,600 kg)
Associated Rockets
திட்டம் Saturn
Derivatives Saturn INT-21
Comparable
  • Historic: என்1 (ஏவூர்தி) (N1)
  • Future: லாங் மார்ச் 9 (Long March 9)
  • SLS
  • ITS
ஏவு வரலாறு
நிலை Retired
ஏவல் பகுதி LC-39, கென்னடி விண்வெளி மையம்
மொத்த ஏவல்கள் 13
வெற்றிகள் 12
தோல்விகள் 0
பகுதி தோல்விகள் 1 (அப்பல்லோ 6)
முதல் பயணம் November 9, 1967 (AS-501 அப்பல்லோ 4)
கடைசிப் பயணம் May 14, 1973 (AS-513 ஸ்கைலேப் 1)
முதலாவது நிலை - S-IC
நீளம் 138.0 அடி (42.1 m)
விட்டம் 33.0 அடி (10.1 m)
வெறுமை நிறை 287,000 lb (130,000 kg)
மொத்த நிறை 5,040,000 lb (2,290,000 kg)
பொறிகள் 5 Rocketdyne F-1
உந்துகை 7,891,000 lbf (35,100 kN) கடல் மட்டத்தில்
Specific impulse 263 seconds (2.58 km/s) கடல் மட்டத்தில்
எரி நேரம் 165 வினாடிகள்
எரிபொருள் ஏவூர்தி எரிபொருள்-1(RP-1)/திரவ ஆக்சிஜன் (LOX)
இரண்டாவது நிலை - S-II
நீளம் 81.5 அடி (24.8 m)
விட்டம் 33.0 அடி (10.1 m)
வெறுமை நிறை 88,400 lb (40,100 kg)
மொத்த நிறை 1,093,900 lb (496,200 kg)
பொறிகள் 5 Rocketdyne J-2
உந்துகை 1,155,800 lbf (5,141 kN) வெற்றிடத்தில்
Specific impulse 421 seconds (4.13 km/s) வெற்றிடத்தில்
எரி நேரம் 360 வினாடிகள்
எரிபொருள் திரவ ஐதரசன் (LH2)/திரவ ஆக்சிஜன் (LOX)
மூன்றாவது நிலை - S-IVB
நீளம் 61.6 அடி (18.8 m)
விட்டம் 21.7 அடி (6.6 m)
வெறுமை நிறை 29,700 lb (13,500 kg)
மொத்த நிறை 271,000 lb (123,000 kg)
பொறிகள் 1 Rocketdyne J-2
உந்துகை 225,000 lbf (1,000 kN) வெற்றிடத்தில்
Specific impulse 421 seconds (4.13 km/s) வெற்றிடத்தில்
எரி நேரம் 165 + 335 வினாடிகள் (2 எரிப்புகள்)
எரிபொருள் திரவ ஐதரசன் (LH2)/திரவ ஆக்சிஜன் (LOX)

மேலும் பார்க்க

உசாத்துணைகள்

குறிப்புகள்

Tags:

அப்பல்லோ திட்டம்ஏவூர்திஐக்கிய அமெரிக்காகென்னடி விண்வெளி மையம்தாக்குதல் (இயற்பியல்)நாசாபுளோரிடாபூமியின் தாழ் வட்டப்பாதைஸ்கைலேப்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஹதீஸ்அபூபக்கர்புதிய ஏழு உலக அதிசயங்கள்வைகோஒற்றைத் தலைவலிஉயிர்ச்சத்து டிஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021எம். கே. விஷ்ணு பிரசாத்அரண்மனை (திரைப்படம்)சென்னை சூப்பர் கிங்ஸ்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)மோகன்தாசு கரம்சந்த் காந்திராம் சரண்அகத்தியர்திண்டுக்கல் மக்களவைத் தொகுதிமண்ணீரல்சிங்கப்பூர்பறையர்இலங்கைசூல்பை நீர்க்கட்டிசிறுபாணாற்றுப்படைசீமான் (அரசியல்வாதி)பதிற்றுப்பத்துமலைபடுகடாம்இராசேந்திர சோழன்யாவரும் நலம்திருவாரூர் தியாகராஜர் கோயில்சிவனின் தமிழ்ப் பெயர்கள்சடுகுடுதிருட்டுப்பயலே 2பிரீதி (யோகம்)பொதியம்வேலுப்பிள்ளை பிரபாகரன்காப்பியம்தொல்காப்பியம்தேம்பாவணிநெசவுத் தொழில்நுட்பம்சித்தார்த்வே. செந்தில்பாலாஜிபல்லவர்இசுலாமிய வரலாறுகொங்கு நாடுவளர்சிதை மாற்றம்பால்வினை நோய்கள்ஆ. ராசாசின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)நீக்ரோஇந்திய உச்ச நீதிமன்றம்திவ்யா துரைசாமிசிவவாக்கியர்குறுந்தொகைவீரமாமுனிவர்போக்குவரத்துபிரேமலதா விஜயகாந்த்யாதவர்சுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)எடப்பாடி க. பழனிசாமிபரிபாடல்சுடலை மாடன்ஆண்டாள்வேலு நாச்சியார்மீனா (நடிகை)இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்சிவாஜி கணேசன்குற்றியலுகரம்கள்ளுகலைஞர் மகளிர் உரிமைத் தொகைவேற்றுமை (தமிழ் இலக்கணம்)கலிங்கத்துப்பரணிசி. விஜயதரணிவிஜய் (நடிகர்)இந்திய தேசிய காங்கிரசுமூதுரைதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்அறுபது ஆண்டுகள்திராவிட மொழிக் குடும்பம்🡆 More