சமூகமயமாக்கம்

சமூகவியலில் சமூகமயமாக்கம் (socialization) என்பது சமூகத்தின் விதிமுறைகள், கருத்தியல் ஆகியவற்றை உள்வாங்கும் வழிமுறையைக் குறிக்கும்.

சமூகமயமாக்கம், கற்றலையும் கற்பித்தலையும் உள்ளடக்கி இருப்பதால் சமூக, பண்பாட்டுத் தொடர்ச்சியை எய்துவதற்கு இது வழியாக உள்ளது.:5 சமூகமயமாக்கத்துக்கு வளர்ச்சி உளவியலுடன் நெருங்கிய தொடர்பு உண்டு. தமது பண்பாட்டைக் கற்றுக்கொள்வதற்கும் வாழ்வதற்கும் மனிதருக்குச் சமூக அனுபவம் தேவையாக உள்ளது. சமூகமயமாக்கமே வாழ்க்கை முழுவதுமான கற்றலின் வெளிப்பாடாக உள்ளது. அத்துடன் இதுவே வளர்ந்தோரினதும், சிறுவரினதும் நடத்தைகள், நம்பிக்கைகள், செயற்பாடுகள் மீது முதன்மையான செல்வாக்கைச் செலுத்துகிறது.

சமூகமயமாக்கம் அது இடம்பெறும் சமூகத்தைப் பொறுத்தவரை விரும்பத்தக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அச்சமூகத்தில், சிலவேளைகளில் அது ஒழுக்கம் எனப்படுகின்றது. தனி மனிதரின் நோக்குகள் சமூகத்தின் ஒருமனதான நோக்குகளின் செல்வாக்குக்கு உட்பட்டவை. இந்த ஒருமனதான நோக்குகளே சமூகத்தினால் எற்ற்கப்படவையாகவும், வழமையானவை என்றும் கருதப்படுகின்றன.

மேற்கோள்கள்

Tags:

அபிவிருத்தி உளவியல்கருத்தியல்சமூகம்சமூகவியல்நடத்தைபண்பாடு

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆற்றுப்படைபிரபுதேவாமுத்தரையர்தமிழர் நிலத்திணைகள்மக்காலோ. முருகன்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிபந்தலூர் வட்டம்வெந்து தணிந்தது காடுவி.ஐ.பி (திரைப்படம்)பௌத்தம்சினைப்பை நோய்க்குறிஅறுபது ஆண்டுகள்பழனி முருகன் கோவில்ஐங்குறுநூறுஆசிரியர்நஞ்சுக்கொடி தகர்வுகிறிஸ்தவச் சிலுவைஆண் தமிழ்ப் பெயர்கள்கரிகால் சோழன்வட சென்னை மக்களவைத் தொகுதிநெடுநல்வாடைஇந்தியப் பொதுத் தேர்தல்கள்திருநங்கைநம்ம வீட்டு பிள்ளைஅஸ்ஸலாமு அலைக்கும்தாயுமானவர்ஆடுராதிகா சரத்குமார்நவரத்தினங்கள்கிறிஸ்தவம்பணவீக்கம்பங்குனி உத்தரம்அதிதி ராவ் ஹைதாரிவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)பழனி பாபாபர்வத மலைலொள்ளு சபா சேசுமதுரை மக்களவைத் தொகுதிசிலுவைப் பாதைநீக்ரோசடுகுடுஇராமநாதபுரம் மக்களவைத் தொகுதிமொரோக்கோஹாலே பெர்ரிதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்போதி தருமன்தமிழ் எண் கணித சோதிடம்மாணிக்கம் தாகூர்ஐ (திரைப்படம்)தமிழ்ப் புத்தாண்டுஅனுமன்சீறாப் புராணம்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிஅரிப்புத் தோலழற்சிபசுமைப் புரட்சிபூட்டுதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்நான்மணிக்கடிகைஇனியவை நாற்பதுவேதநாயகம் பிள்ளைசென்னை சூப்பர் கிங்ஸ்எஸ். சத்தியமூர்த்திதென்காசி மக்களவைத் தொகுதிஇராமர்பொறியியல்கரணம்பாட்டாளி மக்கள் கட்சிதமிழர் விளையாட்டுகள்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்சுந்தர காண்டம்செண்டிமீட்டர்தமிழச்சி தங்கப்பாண்டியன்கான்கோர்டுகனிமொழி கருணாநிதிபரணி (இலக்கியம்)முன்னின்பம்கர்மாபிரித்விராஜ் சுகுமாரன்🡆 More