அறம்

அறம் (ⓘ) அல்லது ஒழுக்கநெறி (Morality) என்பது ஒருவர் சமூகத்தில் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது தொடர்பான பார்வைகளை குறிக்கிறது.

இதை நல்லவை, தீயவை என்பன தொடர்பில் ஒரு சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடத்தைகளின் தொகுப்பு எனலாம். ஒழுக்கநெறிகள் எல்லாச் சமுதாயங்களிலுமே ஒன்றுபோல இருப்பதில்லை. காலம், நம்பிக்கைகள், பண்பாடு என்பவற்றைப் பொறுத்து இவை வேறுபடுகின்றன. ஒழுக்கநெறிகள், சமூகம், மெய்யியல், சமயம், தனிமனிதரின் மனசாட்சி போன்றவற்றால் வரையறுக்கப்படுகின்றன.

அற முறைமையில் செயற்படும் போது தனியன்கள் எதிர்பார்க்கக் கூடிய வகையிலும், ஒத்திசைவாகவும், முரண்பாடுகளை குறைக்கும் வண்ணமும் செயற்படுவர் என்பது எதிர்பாப்பு ஆகும். நெடுங்காலமாக அறம் மெய்யியல் நோக்கில், சமய நோக்கில் ஆயப்பட்டு வந்துள்ளது. அண்மைக்காலத்தில் அறம் அறிவியல் வழிமுறைகளைப் பின்பற்றியும் ஆயப்படுகிறது.

நெறி சார்ந்ததும், உலகம் தழுவியதுமான பொருளில், ஒழுக்கநெறி என்பது, குறிப்பிட்ட சூழ்நிலைகளில், ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய இலட்சிய நடத்தைகளின் தொகுப்பைக் குறிக்கிறது. இவ்வாறான "விதிமுறை" சார்ந்த ஒழுக்கநெறிகளின் அடிப்படையிலேயே "கொலை ஒழுக்கநெறிக்கு மாறானது" போன்ற முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

Tags:

சமயம்சமூகம்படிமம்:Ta-அறம்.oggபண்பாடுமனசாட்சிமெய்யியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அண்ணாமலையார் கோயில்குடும்பம்மெய்ப்பொருள் நாயனார்திட்டம் இரண்டுமரம்மதுரை வீரன்கருக்கலைப்புபனிக்குட நீர்தமிழ்விடு தூதுகோயம்புத்தூர்பிரியா பவானி சங்கர்ஆய கலைகள் அறுபத்து நான்குஇன்ஸ்ட்டாகிராம்பயில்வான் ரங்கநாதன்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்இரண்டாம் உலகம் (திரைப்படம்)பாலை (திணை)முரசொலி மாறன்காயத்ரி மந்திரம்முல்லைக்கலிபுற்றுநோய்சிலம்பம்பூக்கள் பட்டியல்விந்துபஞ்சாப் கிங்ஸ்ஜோக்கர்பள்ளர்உலக சுகாதார அமைப்புபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்அகமுடையார்கட்டபொம்மன்செஞ்சிக் கோட்டைகண்ணதாசன்முத்தொள்ளாயிரம்பக்தி இலக்கியம்தேவேந்திரகுல வேளாளர்இந்தியத் தலைமை நீதிபதிவிஜயநகரப் பேரரசுவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்நீக்ரோயூடியூப்அண்ணாமலை குப்புசாமிவெண்குருதியணுஆர். சுதர்சனம்கேரளம்ஆண்டு வட்டம் அட்டவணைசிறுநீரகம்லால் சலாம் (2024 திரைப்படம்)எங்கேயும் காதல்திணை விளக்கம்மெய்யெழுத்துதொல்லியல்ரெட் (2002 திரைப்படம்)விஷால்திருமந்திரம்வாணிதாசன்காமராசர்தமிழ்த் தேசியம்அக்கி அம்மைவிளையாட்டுபெரியபுராணம்சென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்தேர்தல்கூத்தாண்டவர் திருவிழாகேள்விகல்விதனுஷ் (நடிகர்)வசுதைவ குடும்பகம்ஓ காதல் கண்மணிநாம் தமிழர் கட்சிதமிழக வரலாறுதமிழ் மாதங்கள்தமிழர் அளவை முறைகள்முடக்கு வாதம்நம்மாழ்வார் (ஆழ்வார்)திதி, பஞ்சாங்கம்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)பாசிசம்🡆 More