குவிண்டால் (Quintal) என்பது எடைக்கான அளவீடு ஆகும்.
இது ஒரு இலத்தீன் வார்த்தை. 100 பவுண்டு அல்லது 100 கிலோகிராம் எடையை குவிண்டால் என பல நாடுகள் குறிப்பிடுகின்றன.
பொதுவாக 100 எடை என்பதை குவிண்டால் எனக் குறிப்பிடுகின்றனர்.இது 1866-ல் அமரிக்காவில் நிர்ணயம் செய்யப்பட்டது. இப்போது பெரும்பான்மையான இடங்களில் இந்த அளவீடு பயன்படுத்தப்படவில்லை.
This article uses material from the Wikipedia தமிழ் article குவிண்டால், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.