கிழக்குத் திமோர்

கிழக்குத் திமோர் (East Timor, /ˌiːst ˈtiːmɔːr/ (ⓘ), தேதுனம்: Timór Lorosa'e, போர்த்துக்கேய மொழி: Timor-Leste), அல்லது திமோர்-லெசுடே மக்களாட்சிக் குடியரசு (Democratic Republic of Timor-Leste, tiˈmɔr ˈlɛʃteɪ) என்பது தென் கிழக்கு ஆசியாவில் திமோர் தீவின் கிழக்குப் பகுதியிலும் அருகாமையில் உள்ள அதௌரு தீவுகளிலும் இந்தோனேசியாவின் மேற்குத் திமோரின் கிழக்கு பகுதியில் உள்ள நாடாகும்.

இது அவுஸ்திரேலியா வின் டார்வின் நகருக்கு வடமேற்குத் திசையில் 400 மைல் தொலைவில் அமைந்துள்ளது.

தீமோர்-லெசுடே சனநாயக குடியரசு
Repúblika Demokrátika Timor Lorosa'e
República Democrática de Timor-Leste
கொடி of கிழக்குத் திமோரின்
கொடி
சின்னம் of கிழக்குத் திமோரின்
சின்னம்
குறிக்கோள்: Honra, Pátria e Povo
போர்த்துக்கேய: மானம், தாயகம், மக்கள்
நாட்டுப்பண்: பட்ரியா
கிழக்குத் திமோரின்அமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
டிலி
ஆட்சி மொழி(கள்)தெட்டும், போர்த்துக்கேய1
அரசாங்கம்குடியரசு
• அதிபர்
José Ramos Horta
• பிரதமர்
Taur Matan Ruak
விடுதலை 
• அறிவிப்பு
நவம்பர் 28 1975
• அங்கீகாரம்
மே 20 2002
பரப்பு
• மொத்தம்
14,874 km2 (5,743 sq mi) (158வது)
• நீர் (%)
Negligible
மக்கள் தொகை
• யூலை 2005 மதிப்பிடு
947,000 (155வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$370 மில்லியன் (நிலையில்லை)
• தலைவிகிதம்
$400 (நிலையில்லை)
மமேசு (2003)0.513
தாழ் · 140வது
நாணயம்அமெரிக்க டொலர்3 (USD)
நேர வலயம்ஒ.அ.நே+9
அழைப்புக்குறி670
இணையக் குறி.tl
1. ஆங்கிலம் மற்றும் இந்தோனேசிய மொழிகள் அரச வெலை மொழிகளாக அரசிலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

2. இந்தோனேசியா 1975 டிசம்பர் 7 இல் கிழக்குத் திமோரை ஆக்கிரமித்தது 1999 இல் வெளியேறியது

3. மேலதிகமாக கிழக்குத் திமோர் செண்டிவோ காசுகள் பயன்பாட்டில் உள்ளது.

திமோர் என்பது "திமூர்" என்ற கிழக்கு என்ற பொருளுடைய மலேசிய மற்றும் இந்தோனேசிய மொழி பதத்தில் இருந்து தோன்றியதாகும் பின்னர் போர்த்துகேய மொழியில் திமோர் என மாற்றமடைந்தது. போர்த்துகேயரால் திமோர் காலனித்துவப் பகுதியாகக் காணப்பட்ட போது போர்த்துக்கேயத் திமோர் எனவும் இப்பகுதி அழைக்கப்பட்டு வந்தது. திமோர்-லேசுடே என்ற பெயரே பன்னாட்டளவில் பயன்படுத்தப்பட வேண்டும் என அந்நாட்டின் அரசு கோருவதுண்டு.

21 ஆம் நூற்றாண்டில் உருவான முதலாவது புதிய நாடாக2002 மே 20 இல் உருவான கிழக்கு திமோர், பிலிப்பீன்சுடன் கத்தோலிக்கப் பெரும்பான்மையைக் கொண்ட இரண்டு ஆசிய நாடுகளில் ஒன்றாகும்.

மேற்கோள்கள்

Tags:

அவுஸ்திரேலியாஇந்தோனேசியாஉதவி:IPA/Englishதென் கிழக்கு ஆசியாதேதுன மொழிபடிமம்:En-us-East Timor.oggபோர்த்துக்கேய மொழிமேற்கு திமோர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திரு. வி. கலியாணசுந்தரனார்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்வெண்குருதியணுபிரேமலுஇராவணன்சுந்தரமூர்த்தி நாயனார்விநாயகர் அகவல்வெ. இராமலிங்கம் பிள்ளைசுற்றுச்சூழல்திருவிழாபாரதிய ஜனதா கட்சிகும்பம் (இராசி)போதைப்பொருள்திருக்குர்ஆன்நெல்மழைதிருமந்திரம்விஷால்மீனா (நடிகை)வாதுமைக் கொட்டைபாண்டியர்இந்திய தேசிய சின்னங்கள்மாதவிடாய்கவலை வேண்டாம்கண் (உடல் உறுப்பு)தொலைக்காட்சிமுன்னின்பம்நம்ம வீட்டு பிள்ளைஆடுஜீவிதம் (திரைப்படம்)தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்தமன்னா பாட்டியாசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிஇந்திய நிதி ஆணையம்சங்க இலக்கியம்கலம்பகம் (இலக்கியம்)கடலோரக் கவிதைகள்திருமால்திரிசாகாச நோய்சப்தகன்னியர்நுரையீரல்அம்பேத்கர்நெசவுத் தொழில்நுட்பம்கம்பராமாயணத்தின் அமைப்புசைவ சமயம்ஆய்த எழுத்துவிசயகாந்துபுதுக்கவிதைசெயங்கொண்டார்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)நாயக்கர்சுப்பிரமணியசுவாமி கோயில், எட்டுக்குடிநினைவே ஒரு சங்கீதம்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைதிராவிடர்அருண் ஜேட்லி விளையாட்டரங்கம்நாற்கவிமுதலாம் உலகப் போர்கபிலர் (சங்ககாலம்)ஜே பேபிமீனாட்சிசுந்தரம் பிள்ளைகுறவஞ்சிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்திருமலை நாயக்கர்புனித ஜார்ஜ் கோட்டைமறவர் (இனக் குழுமம்)நான் வாழவைப்பேன்பச்சைக்கிளி முத்துச்சரம்கருச்சிதைவுஇயேசு காவியம்பஞ்சதந்திரம் (திரைப்படம்)மாணிக்கவாசகர்பரணி (இலக்கியம்)பூக்கள் பட்டியல்சிறுபாணாற்றுப்படைபௌத்தம்நெடுநல்வாடைகார்த்திக் (தமிழ் நடிகர்)🡆 More