கிமு 1-ஆம் ஆயிரமாண்டு: ஆயிரமாண்டு

கி.மு.

1-ஆம் ஆயிரமாண்டு (1st millennium BC) கி.மு. 1000-ஆம் ஆண்டு முதல் கி.மு. 1-ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியாகும். இரும்புக்காலம் எனப்படும் இக்காலகட்டத்தில் பல பேரரசுகள் கட்டியெழுப்பப்பட்டன. உலக மக்கள் தொகை இக்காலப்பகுதியில் அதிகரித்து 170 இலிருந்து 400 மில்லியன் வரை எட்டியது.

ஆயிரமாண்டு:
நூற்றாண்டு:
கிமு 1-ஆம் ஆயிரமாண்டு: ஆயிரமாண்டு
மனித முகத்துடன் காளை மாடு. அசிரியா, அண். கி.மு. 713–716

இந்த ஆயிரமாண்டின் இறுதியில் உரோமைப் பேரரசு எழுச்சி கண்டது. தெற்காசியாவில் வேதப் பண்பாடு மௌரியப் பேரரசில் வேரூன்றியது. ஆரம்பகால கெல்ட்டியர் நடு ஐரோப்பாவைக் கட்டுப்படுத்தினர். வடக்கு ஐரோப்பா ரோமருக்கு முன்னரான இரும்புக்காலத்தில் இருந்தது. நடு ஆசியா ஸ்கைத்தியர்களின் (ஈரானிய பழங்குடிகள்) கட்டுப்பாடில் இருந்தது. சீனாவில் கன்பூசியம் தலைதூக்கியது. 1-ஆம் ஆயிரத்தின் இறுதியில் ஆன் அரசமரபு நடு ஆசியாவில் பரவியது. நடு அமஎரிக்காவில் மாயா நாகரிகம் எழுச்சி கண்டது. ஆப்பிரிக்காவில் பண்டைய எகிப்து வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. யூதம், சரத்துஸ்திர சமயம், இந்து சமயம், வேதாந்தம்), ஜைனம், பௌத்தம் வளர்ச்சியடைந்தது.

முக்கிய நிகழ்வுகள்

கண்டுபிடிப்புகள்

Tags:

இரும்புக்காலம்உலக மக்கள் தொகைகிமு 1பேரரசுமில்லியன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மஞ்சள் காமாலைலோ. முருகன்ஆதலால் காதல் செய்வீர்ஸ்ரீலீலாகரிகால் சோழன்வயாகராதங்கர் பச்சான்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுஅதிதி ராவ் ஹைதாரிகலைஞர் மகளிர் உரிமைத் தொகைஇந்தியப் பிரதமர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்முருகன்தென்னாப்பிரிக்காதமிழர் அளவை முறைகள்இந்திய வரலாறுகொடுமுடி மகுடேசுவரர் கோயில்கயிறு இழுத்தல்தஞ்சாவூர்கடையெழு வள்ளல்கள்திமிரு புடிச்சவன் (திரைப்படம்)பண்ணாரி மாரியம்மன் கோயில்கங்கைகொண்ட சோழபுரம்வ. உ. சிதம்பரம்பிள்ளைஅத்தி (தாவரம்)மொரோக்கோசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்எயிட்சுபரிவுகட்டுரைஆதம் (இசுலாம்)கர்மாரவிச்சந்திரன் அசுவின்இயேசு பேசிய மொழிவீரமாமுனிவர்சுரதாஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்கா. ந. அண்ணாதுரைதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024ஒற்றைத் தலைவலிதஞ்சைப் பெருவுடையார் கோயில்உரிச்சொல்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்நிதி ஆயோக்கொங்கு வேளாளர்ஔவையார்நாலடியார்ஈ. வெ. இராமசாமிவிடுதலை பகுதி 1வங்காளதேசம்சிறுபஞ்சமூலம்அபுல் கலாம் ஆசாத்தருமபுரி மக்களவைத் தொகுதிமாணிக்கம் தாகூர்பிரேமலதா விஜயகாந்த்பெரும்பாணாற்றுப்படைநாம் தமிழர் கட்சிநீக்ரோநனிசைவம்தேம்பாவணிசி. விஜயதரணிதமிழ்நாடு அமைச்சரவைமு. வரதராசன்மாநிலங்களவைமகேந்திரசிங் தோனிதிருப்பதிநெல்லிதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்அன்புமணி ராமதாஸ்காயத்ரி மந்திரம்மனத்துயர் செபம்விலங்குகண்ணதாசன்பெங்களூர்நயன்தாராகாம சூத்திரம்🡆 More