ஓலு: பின்லாந்தில் உள்ள ஒரு நகரம்

ஓலு (/ˈoʊluː/ OH-loo, Capital of Northern Scandinavia; Finnish:   ( கேட்க); சுவீடிய: Uleåborg (ⓘ); இலத்தீன்: Uloa) என்பது பின்லாந்தின் ஒசுத்திரோபொத்தினியா வலயத்தில் அமைந்துள்ள, 208,939 வசிப்பாளர்களை உள்ளடக்கிய நகரும், நகராட்சியும் கடற்கரைச் சுற்றுலாப் பகுதியும் ஆகும்.

இந்நகர் வடக்குப் பின்லாந்திலேயே மக்கள்தொகை அதிகமுள்ள நகரும், எல்சிங்கி, எசுப்பூ, டம்பரே மற்றும் வான்டா ஆகியவற்றுக்கு அடுத்தாக, பின்லாந்தின் ஐந்தாவது மக்கள்தொகை கொண்ட நகரும் ஆகும். மேலும் இது எல்சிங்கி, டம்பரே மற்றும் துர்க்கு ஆகியவற்றுக்கு அடுத்ததாக பின்லாந்தின் நான்காவது பெரிய நகர்ப் பகுதியும் ஆகும்.

ஓலு
Uleåborg
நகரம்
Oulun kaupunki
Uleåborgs stad
City of Oulu
மேல்: Rantakatu in downtown Oulu, Oulu City Hall நடு: Lyseo Upper Secondary School and the Oulu Cathedral கீழ்: Shops along Kirkkokatu, Radisson Blu Hotel along Ojakatu
மேல்: Rantakatu in downtown Oulu, Oulu City Hall
நடு: Lyseo Upper Secondary School and the Oulu Cathedral
கீழ்: Shops along Kirkkokatu, Radisson Blu Hotel along Ojakatu
ஓலு-இன் கொடி
கொடி
ஓலு-இன் சின்னம்
சின்னம்
அடைபெயர்(கள்): வடக்குப் பின்லாந்தின் தலைநகர்; வடக்கு எசுக்காண்டினாவியாவின் தலைநகர்; மேற்கு சைபீரியாவின் தலைநகர்
பின்லாந்தில் ஓலுவின் அமைவிடம்
பின்லாந்தில் ஓலுவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 65°00′51″N 25°28′19″E / 65.01417°N 25.47194°E / 65.01417; 25.47194
நாடுஓலு: பின்லாந்தில் உள்ள ஒரு நகரம் Finland
வலயம்ஓலு: பின்லாந்தில் உள்ள ஒரு நகரம் வடக்கு ஒசுத்திரோபொத்தினியா
துணை வலயம்ஓலு துணை வலயம்
பட்டயம்1605-04-08
அரசு
 • நகர முகாமையாளர்பாய்வி லாசலா
பரப்பளவு
 • நகர்ப்புறம்187.1 km2 (72.2 sq mi)
மக்கள்தொகை
 • நகர்ப்புறம்208 939
 • நகர்ப்புற அடர்த்தி915.8/km2 (2,372/sq mi)
நேர வலயம்EET (ஒசநே+02:00)
 • கோடை (பசேநே)EEST (ஒசநே+03:00)
இணையதளம்www.ouka.fi/oulu/english/ www.visitoulu.fi/en/

பாரிய மக்கள்தொகை மற்றும் புவி அரசியல் ரீதியில் பொருளியல் மற்றும் பண்பாட்டு-வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் என்பனவற்றின் விளைவாக ஓலு "வடக்குப் பின்லாந்தின் தலைநகர்" என அழைக்கப்படுகிறது. ஓலு ஐரோப்பாவின் "வாழும் ஆய்வுகூடங்"களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு வசிக்கும் குடியிருப்பாளர்கள் சமூக அளவில் புதிய தொழில்நுட்பங்களைச் (NFC பட்டிகள் மற்றும் ubi-திரைகள் போன்றன) சோதித்துப் பார்க்கின்றனர். ஓலு பல்கலைக்கழகம் தகவல் தொழில்நுட்பத் துறையில் உலகளவில் புகழ்பெற்று விளங்குகிறது. அண்மைய சிறந்த நகர்ப்புறக் கருத்துக் கணிப்புக்களில் ஓலு முன்னிலை பெற்றுள்ளது. 2008ல் பின்னிய பொருளியல் மதிப்பீட்டகத்தினால் வெளியிடப்பட்ட ஆய்வில் நாடளாவிய ரீதியிலான பெரு நகரங்களில் சிறந்ததாக முன்னிலை பெற்றுள்ளது.

ஒருகாலத்தில் மரக் கரிநெய் மற்றும் சமன் ஆகியவற்றுக்குப் பேர்போனதாக விளங்கிய ஓலு, இன்று பாரிய உயர்-தொழில்நுட்ப மையமாக மாறியுள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் நலத் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் குறிப்பாகப் புகழ்பெற்றுள்ளன. மரச் சுத்திகரிப்பு, வேதிப் பொருட்கள், மருந்தாக்கம், கடதாசி மற்றும் உருக்கு என்பன ஏனைய முன்னணிக் கைத்தொழில்களாக விளங்குகின்றன.[சான்று தேவை]

ஓலு, 2026ம் ஆண்டுக்கான ஐரோப்பியப் பண்பாட்டுத் தலைநகராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

Tags:

Fi-Oulu.ogaen:Help:IPA/Swedishen:WP:IPA for Estonian and Finnishஆங்கில ஒலிப்புக் குறிகள்இலத்தீன் மொழிஉதவி:IPA/Englishஎல்சிங்கிசுவீடிய மொழிபடிமம்:Sv-Uleåborg.ogg

🔥 Trending searches on Wiki தமிழ்:

முடியரசன்அக்பர்மொழிதேவேந்திரகுல வேளாளர்தமிழ்நாடு அமைச்சரவைதவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)சங்க காலப் புலவர்கள்நிதி ஆயோக்மகாபாரதம்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்தஞ்சாவூர்தாயுமானவர்கணினிசித்தார்த்சிறுநீர்ப்பாதைத் தொற்றுஇட்லர்ஹர்திக் பாண்டியாஅருங்காட்சியகம்திரு. வி. கலியாணசுந்தரனார்பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிவிடுதலை பகுதி 1சுதேசி இயக்கம்பெரியாழ்வார்ஒப்புரவு (அருட்சாதனம்)குறை ஒன்றும் இல்லை (பாடல்)கிராம சபைக் கூட்டம்அறுசுவைபிலிருபின்பாரிசுபாஷ் சந்திர போஸ்திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிநாம் தமிழர் கட்சிவயாகராவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்பெரியபுராணம்எட்டுத்தொகை தொகுப்புவாணிதாசன்தங்கம் தென்னரசுஅறுபது ஆண்டுகள்இளையராஜாதமிழர் நெசவுக்கலைதவக் காலம்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்வேதாத்திரி மகரிசிஇராமநாதபுரம் மக்களவைத் தொகுதிநந்திக் கலம்பகம்நம்மாழ்வார் (ஆழ்வார்)கண்ணாடி விரியன்சிறுகதைசேக்கிழார்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்மாதம்பட்டி ரங்கராஜ்குடும்பம்இந்திபிரேசில்தேவநேயப் பாவாணர்தீரன் சின்னமலைநோட்டா (இந்தியா)மலைபடுகடாம்சுவாதி (பஞ்சாங்கம்)கவிதைஉஹத் யுத்தம்மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிகேரளம்திராவிசு கெட்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்மயக்கம் என்னசெண்டிமீட்டர்எட்டுத்தொகைகருப்பசாமிமதுரை மக்களவைத் தொகுதிபுதுமைப்பித்தன்வினோஜ் பி. செல்வம்இந்திய அரசியல் கட்சிகள்ஆத்திசூடிஅன்மொழித் தொகைபனிக்குட நீர்மதராசபட்டினம் (திரைப்படம்)பரிபாடல்🡆 More