எல்சிங்கி

எல்சிங்கி (பின்னிஷ Helsinki ஹெல்சிங்கி, ஸ்வீடிஷ் ⓘ ஹெல்சிங்போர்ஸ்), பின்லாந்தின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும் ஆகும்.

இது தெற்கு பின்லாந்தின் பால்டிக் கடலின் பின்லாந்து வளைகுடாவின் கடற்கரையில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் மக்கட்டொகை சுமார் 564,908 ஆகும் (31 ஜனவரி 2007 இன் படி). ஏறத்தாழ பின்லாந்தில் 10ல் ஒருவர் இந் நகரத்தில் வாழ்கின்றனர்.

ஹெல்சிங்கி நகரம்
Location of ஹெல்சிங்கி நகரம்
நாடுபின்லாந்து
மாநிலம்தெற்கு பின்லாந்து
மக்கள்தொகை (2007)
 • மொத்தம்564,908

ஹெல்சிங்கி மற்றும் அருகில் உள்ள நகர்களான யெஸ்ப்பூ, வன்டா மற்றும் கௌன்னியெனென் ஆகிய நகர்களை உள்ளடக்கிய பகுதி தலைநகர்ப் பகுதி ஆகும்.

அறிமுகம்

ஹெல்சிங்கி, வெளிநாட்டவர்களின் பின்லாந்து நுழைவு வாயில் ஆகும். 130 நாடுகளை சேர்ந்தவர்கள் ஹெல்சிங்கி நகரில் வாழ்கின்றனர். பெரும்பாலானவர்கள் ரஷ்யா, எஸ்தோனியா, சுவீடன், சோமாலியா, செர்பியா, சீனா, ஈராக், ஜெர்மனி முதலான நாடுகளிலிருந்து வந்தவர்கள்.

ஹெல்சிங்கி பின்லாந்தின் வணிக, கலை பண்பாட்டு தலைநகரமும் ஆகும். பல்வேறு அருங்காட்சியகங்களும் பொருட்காட்சியகங்களும் இங்கு அமைந்துள்ளது. நோர்டிக் நாடுகளில் அதிகம் வாசிக்கப்படும் செய்தித்தாளான "ஹெல்சிங்கின் சனோமட்" (Helsingin Sanomat) இந்நகரில் இருந்துதான் வெளியாகிறது.

வரலாறு

எல்சிங்கி 
1820-ல் ஹெல்சிங்கி நகரம்
  1. 1550 இல் ஹெல்சிங்கி நகரம் குஸ்டவ் வாசா (Gustav Vasa) என்ற சுவீடிய மன்னரால் நிறுவப்பட்டது.
  2. 1640 இல் ஹெல்சிங்கி நகரம் வண்டா நதிக்கரையில் இருந்து தற்போதுள்ள இடதிற்கு மாற்றப்பட்டது.
  3. 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உருசியப் படைகளால் ஹெல்சின்கி இருமுறை தற்காலிகமாக கைப்பற்றப்பட்டது, இத்தாக்குதல்களை தடுக்க பின்னர் சுவீடிஷ் ராணுவம் ஸ்வெபொர்க் (Sveaborg)(சௌமென்லின்னா) என்ற கடற்கரைக் கோட்டையை கட்டியது.
  4. 1809 இல் பின்லாந்தின் ஆட்சி சுவீடனிடமிருந்து ரஷியாவுக்கு கைமாறியதும், பின்னர் ரஷிய அரசாங்கம் பின்லாந்தின் தலைநகரை ஆபொ(Åbo) (டுர்க்கு-Turku) விலிருந்து ஹெல்சின்கிக்கு மாற்றியது.
  5. 19 ஆம் நூற்றாண்டில் ஹெல்சிங்கி பின்லாந்தின் வணிக, கலை பண்பாட்டு மையமாகியது.

அரசியல்

ஹெல்சிங்கி நகர சபையில் மொத்தம் 85 உறுப்பினர்கள் உள்ளனர்.

கல்வி

எல்சிங்கி 
ஹெல்சிங்கி பல்கலைக் கழகம்
  • ஹெல்சின்கியில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை: 190
  • உயர் பள்ளிகளின் எண்ணிக்கை: 41
  • தொழிற்கல்வி நிலையங்களின் எண்ணிக்கை: 15
  • பட்டையக் கல்லூரிகளின் எண்ணிக்கை: 4
  • பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை: 8

பல்கலைக்கழகங்கள்

  1. ஹெல்சிங்கி பல்கலைக்கழகம்
  2. ஹெல்சிங்கி தொழினுட்பப் பல்கலைக்கழகம், யெஸ்ப்பூ
  3. ஹெல்சிங்கி பொருளாதாரப் பள்ளி
  4. சுவீடிய பொருளாதார, வர்த்தக மேளாண்மைப் பள்ளி

விழாக்கள்

  • வப்பு - இது ஆண்டுதோறும் நடைபெறும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான விழா.

புகைப்படங்கள்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Tags:

எல்சிங்கி அறிமுகம்எல்சிங்கி வரலாறுஎல்சிங்கி அரசியல்எல்சிங்கி கல்விஎல்சிங்கி விழாக்கள்எல்சிங்கி புகைப்படங்கள்எல்சிங்கி ஆதாரங்கள்எல்சிங்கி வெளி இணைப்புகள்எல்சிங்கி2007ஜனவரி 31படிமம்:Helsingfors.oggபால்டிக் கடல்பின்லாந்துமக்கள் தொகை

🔥 Trending searches on Wiki தமிழ்:

பால் (இலக்கணம்)திருச்சிராப்பள்ளிஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்மாணிக்கம் தாகூர்முலாம் பழம்இரண்டாம் உலகப் போர்பழமுதிர்சோலை முருகன் கோயில்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்பகத் சிங்சரண்யா துராடி சுந்தர்ராஜ்வேலுப்பிள்ளை பிரபாகரன்புதன் (கோள்)சிவம் துபேஅரக்கோணம் மக்களவைத் தொகுதிதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்கம்பராமாயணம்ஏலகிரி மலைமணிமேகலை (காப்பியம்)நீர்திதி, பஞ்சாங்கம்தமிழ் எண்கள்உமறுப் புலவர்கார்லசு புச்திமோன்மதராசபட்டினம் (திரைப்படம்)நாம் தமிழர் கட்சிமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுபலாகன்னத்தில் முத்தமிட்டால்பெண்தமிழ் மாதங்கள்நாமக்கல் மக்களவைத் தொகுதிஇந்திய அரசியலமைப்புசெக் மொழிவெள்ளியங்கிரி மலைஅறிவியல் தமிழ்பொருநராற்றுப்படைஒரு அடார் லவ் (திரைப்படம்)விண்ணைத்தாண்டி வருவாயாகா. ந. அண்ணாதுரைதமிழ்நாடு சட்டப் பேரவையானைதிருமால்இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)மு. க. ஸ்டாலின்ஆசாரக்கோவைநவதானியம்பத்து தலசெண்டிமீட்டர்ஜி. யு. போப்அம்மனின் பெயர்களின் பட்டியல்வைரமுத்துசென்னைதமிழ் விக்கிப்பீடியாந. பிச்சமூர்த்தி49-ஓகுப்தப் பேரரசுஇந்து சமய அறநிலையத் துறைதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்மூலம் (நோய்)சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்முத்தொள்ளாயிரம்ஆங்கிலம்மாதவிடாய்சித்திரைவரலாறுஅண்ணாமலையார் கோயில்ஹர்திக் பாண்டியாபல்லவர்மின்னஞ்சல்அரசியல்தமிழ்கொன்றைசட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)இராகுல் காந்திதமிழ்க் கல்வெட்டுகள்முல்லைப்பாட்டுகருப்பைமட்பாண்டம்🡆 More