ஒரியென்டல் மின்டோரோ

ஒரியென்டல் மின்டோரோ (Oriental_Mindoro) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், மிமரோபா பிராந்தியத்தில் அமைந்துள்ள ஐந்து மாகாணங்களில் ஒன்றாகும்.

இதன் தலைநகரம் மம்புராவோ ஆகும். இது 1955 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. இம்மாகாணத்தில் 426 கிராமங்களும், 14 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் அல்பொன்சோ உமலி, ஜேர். (Alfonso Umali, Jr.) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 4,238.38 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக ஒரியென்டல் மின்டோரோ மாகாணத்தின் சனத்தொகை 844,059 ஆகும். மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 28ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 32ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் தகலாகு ஆங்கிலம் ஆகிய இரு பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இம்மாகாணத்தின் சனத்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 200 மக்கள் என்பதாகும். மேலும் சனத்தொகை அடர்த்தியின் அடிப்படையில் இது 81 பிலிப்பீனிய மாகாணங்களில் 47ஆம் மாகாணம் ஆகும்.

ஒரியென்டல் மின்டோரோ
மாகாணம்
நாடுபிலிப்பீன்சு
பிராந்தியம்மிமரோபா
நேர வலயம்பிசீநே (ஒசநே+8)
அதிகாரப்பூர்வ இணையதளம்

மேற்கோள்கள்

Tags:

ஆங்கிலம்தகலாகு மொழிமிமரோபாலூசோன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

முகம்மது நபிகம்போடியாதொல்லியல்செங்குந்தர்எல். முருகன்பத்து தலதிருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்சிப்பாய்க் கிளர்ச்சி, 1857திருவேட்களம் பாசுபதேசுவரர் கோயில்எட்டுத்தொகை தொகுப்புதிருமூலர்தன்னுடல் தாக்குநோய்செம்மொழிரமலான் நோன்புகேசரி யோகம் (சோதிடம்)சூர்யா (நடிகர்)வேற்றுமையுருபுகம்பராமாயணத்தின் அமைப்புபெரியாழ்வார்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021சங்க காலப் புலவர்கள்கருணாநிதி குடும்பம்சட் யிபிடிஅதிதி ராவ் ஹைதாரியாதவர்வினையெச்சம்தஞ்சாவூர்அ. கணேசமூர்த்திரோசுமேரிமு. வரதராசன்இசைஉவமைத்தொகைகர்நாடகப் போர்கள்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்கண்ணதாசன்மாதம்பட்டி ரங்கராஜ்இராமலிங்க அடிகள்பத்துப்பாட்டுதீபிகா பள்ளிக்கல்குமரிக்கண்டம்நீர் மாசுபாடுபதுருப் போர்பெரிய வியாழன்மொழியியல்தமன்னா பாட்டியாபஞ்சதந்திரம் (திரைப்படம்)தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்குண்டலகேசிநவரத்தினங்கள்வேலு நாச்சியார்சொல்லாட்சிக் கலைஉயிர்ச்சத்து டிநாளந்தா பல்கலைக்கழகம்ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்தமிழ் இலக்கணம்தேனீநெல்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிமின்னஞ்சல்நம்மாழ்வார் (ஆழ்வார்)நெடுநல்வாடைவிளம்பரம்வளர்சிதை மாற்றம்திராவிட இயக்கம்கோயம்புத்தூர்மக்காரோபோ சங்கர்விண்டோசு எக்சு. பி.நவதானியம்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்அமேசான்.காம்மக்களவை (இந்தியா)தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்பாவலரேறு பெருஞ்சித்திரனார்பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரிபகவத் கீதை🡆 More