தகலாகு மொழி

தகலாகு மொழி (Tagalog) என்பது ஆத்திரோனேசிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி ஆகும்.

இது பிலிப்பீன்சு மக்களில் 22 மில்லியன் மக்களுக்கு தாய்மொழி ஆகும். உலக அளவில் இம்மொழி 49 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழியை எழுதுவதற்கு இலத்தீன் எழுத்துக்களையே பயன்படுத்துகின்றனர். இம்மொழியின் செந்தர வகை (standardized form) பிலிப்பீனோ என்ற பெயரில் பிலிப்பீன்ஸ் நாட்டின் ஆட்சி மொழியாக விளங்குகிறது. பிலிப்பீன்ஸ் நாட்டில் டகாலொக் தாய்மொழியில்லாத மக்களாலும் பொதுவாகப் பேசப்படுகிறது.

Tagalog
தகலாகு
நாடு(கள்)பிலிப்பீன்ஸ்; ஐக்கிய அமெரிக்கா
பிராந்தியம்லூசோன் தீவின் நடு மற்றும் தெற்கு பகுதிகள்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
பிலிப்பீன்சில் தாய்மொழியாக: 22 மில்லியன்
 (date missing)
ஆஸ்திரோனீசிய
இலத்தீன் (தகலாகு வகை]]);
வரலாற்றில் பெய்பெயின் எழுத்துகள்
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
பிலிப்பீன்ஸ் (பிலிப்பீனோ மொழி வகையில்)
Regulated byKomisyon sa Wikang Filipino (பிலிப்பீனோ மொழி ஆணையம்)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1tl
ISO 639-2tgl
ISO 639-3tgl

மேற்கோள்கள்

Tags:

ஆஸ்திரோனீசிய மொழிகள்இலத்தீன்பிலிப்பீன்சுமொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

நாயக்கர்சமரச சுத்த சன்மார்க்க சங்கம்திராவிட மொழிக் குடும்பம்வேதாத்திரி மகரிசிகேள்விதேஜஸ்வி சூர்யாபடையப்பாஜவகர்லால் நேருநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்எட்டுத்தொகைசிலம்பம்மருதநாயகம்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்கவலை வேண்டாம்வன்னியர்தமிழ் தேசம் (திரைப்படம்)கல்விம. பொ. சிவஞானம்வடலூர்அறுசுவைஅன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)நந்திக் கலம்பகம்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிஆங்கிலம்மதுரைக் காஞ்சிகாம சூத்திரம்ஐந்திணைகளும் உரிப்பொருளும்இனியவை நாற்பதுநிலாகபிலர்தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புஅழகிய தமிழ்மகன்தொலைபேசிகுணங்குடி மஸ்தான் சாகிபுஆல்ம. கோ. இராமச்சந்திரன்இலக்கியம்தமிழ் மன்னர்களின் பட்டியல்காளமேகம்சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்பலாஇராமர்மாணிக்கவாசகர்கூலி (1995 திரைப்படம்)அகத்தியம்ஆகு பெயர்வெந்து தணிந்தது காடுமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்நாட்டு நலப்பணித் திட்டம்சீனாகௌதம புத்தர்புற்றுநோய்மனித வள மேலாண்மைமாசிபத்திரிவ. உ. சிதம்பரம்பிள்ளைகற்றாழைதமிழ் எழுத்து முறைவிருத்தாச்சலம்அன்புமணி ராமதாஸ்சங்ககால மலர்கள்வைரமுத்துசொல்நாளந்தா பல்கலைக்கழகம்இந்திய அரசியலமைப்புரா. பி. சேதுப்பிள்ளைகலித்தொகைதற்கொலை முறைகள்இந்தியாவில் பாலினப் பாகுபாடுதிருமலை (திரைப்படம்)நீ வருவாய் எனதீபிகா பள்ளிக்கல்நாடகம்பதினெண்மேற்கணக்குமீனம்அளபெடைமண்ணீரல்மதராசபட்டினம் (திரைப்படம்)இந்தியக் குடியரசுத் தலைவர்🡆 More