லூசோன்

லூசோன் (Luzon) பிலிப்பீன்சிலுள்ள மிகப்பெரியதும் மக்கள்தொகை மிக்கதுமான தீவு.

தீவுக் கூட்டத்தின் வடகோடியில் அமைந்துள்ள இத்தீவு, நாட்டின் பொருளியல், அரசியல் மையமாக விளங்குகின்றது. நாட்டின் தலைநகரம் மணிலா இத்தீவில் உள்ளது. 2010 கணக்கெடுப்பின்படி 48 மில்லியன் மக்கள்தொகை உள்ள இத்தீவு நான்காவது மிகுந்த மக்கள்தொகை உடையத் தீவாக விளங்குகின்றது; இதற்கு முன்னதாக சாவகம், ஒன்சூ மற்றும் பெரிய பிரித்தானியா உள்ளன.

லூசோன்
லூசோன்
லூசோன் நிலப்பகுதி சிவப்பில்;
தொடர்புள்ள தீவுகள் கருஞ்சிவப்பில்
புவியியல்
அமைவிடம்தென்கிழக்காசியா
தீவுக்கூட்டம்பிலிப்பீன்சு
முக்கிய தீவுகள்லூசோன், மின்டோரோ
பரப்பளவு109,965 km2 (42,458 sq mi)
பரப்பளவின்படி, தரவரிசை15வது
உயர்ந்த ஏற்றம்2,922 m (9,587 ft)
உயர்ந்த புள்ளிபுலக் சிகரம்
நிர்வாகம்
பிலிப்பீன்சு
மண்டலங்கள்தேசியத் தலைநகர் வலயம், பைகோல், ககாயன் பள்ளத்தாக்கு, காலாபார்சோன், மத்திய லூசோன், கோர்டில்லேரா, இலோக்கோசு
பெரிய குடியிருப்புகுவிசோன் நகரம் (மக். 2,761,720)
மக்கள்
மக்கள்தொகை48,520,774 (2010)
அடர்த்தி441 /km2 (1,142 /sq mi)
இனக்குழுக்கள்Aeta, Bicolano, Ibanag, Igorot, Ilokano, Kapampangan, Pangasinan, Tagalog

லூசோன் பிலிப்பீன்சின் மூன்று முதன்மை தீவுக்கூட்டங்களில் ஒன்றாகவும் குறிப்பிடப்படுகின்றது. அப்போது, லூசோன் தீவுடன் வடக்கில் பாடனெசு, பாபுயன் தீவுகளும் கிழக்கில் போலிலோ தீவுகளும் தெற்கில் பரவியுள்ள கடன்டுவான்சு, மரின்டுக், மாசுபேட், ரொம்ப்ளான், மின்டோரோ மற்றும் பலவான் தீவுகளும் அடங்கி உள்ளன.

மேற்சான்றுகள்

Tags:

ஒன்சூசாவகம் (தீவு)தீவுதீவுக்கூட்டம்பிலிப்பீன்சுபெரிய பிரித்தானியாமணிலா

🔥 Trending searches on Wiki தமிழ்:

பதினெண்மேற்கணக்குபத்து தலபதிற்றுப்பத்துஸ்ரீலீலாகொன்றை வேந்தன்ஆய்வுகண்ணனின் 108 பெயர் பட்டியல்திருப்பாவைநீதிக் கட்சிகுகேஷ்அகமுடையார்சிதம்பரம் நடராசர் கோயில்பஞ்சபூதத் தலங்கள்நெடுநல்வாடைதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்அருந்ததியர்ஆண்டாள்நன்னூல்நந்திக் கலம்பகம்போயர்திராவிட மொழிக் குடும்பம்உ. வே. சாமிநாதையர்ஓ காதல் கண்மணிவேற்றுமை (தமிழ் இலக்கணம்)கலிங்கத்துப்பரணிகிராம சபைக் கூட்டம்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்ஐம்பூதங்கள்கிராம ஊராட்சிமயங்கொலிச் சொற்கள்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்சிந்துவெளி நாகரிகம்பத்துப்பாட்டுதிருத்தணி முருகன் கோயில்நயன்தாராதமிழர் விளையாட்டுகள்திருமங்கையாழ்வார்நம்பி அகப்பொருள்எட்டுத்தொகைசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்கேட்டை (பஞ்சாங்கம்)சங்குகீழடி அகழாய்வு மையம்கூகுள்சனீஸ்வரன்பிரசாந்த்மலையாளம்இல்லுமினாட்டிஅங்குலம்தூது (பாட்டியல்)திருச்சிராப்பள்ளிமருதமலை முருகன் கோயில்வடிவேலு (நடிகர்)மரகத நாணயம் (திரைப்படம்)மண்ணீரல்இந்திய அரசியலமைப்புகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)தமிழர் கப்பற்கலைவெப்பம் குளிர் மழைஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்நவரத்தினங்கள்பாண்டி கோயில்திருவள்ளுவர் ஆண்டுஉடன்கட்டை ஏறல்திரிசாமொழிபெயர்ப்புசிறுகதைபிரேமம் (திரைப்படம்)திட்டம் இரண்டுகாச நோய்தமிழ்நாடுதனுஷ் (நடிகர்)விந்துதஞ்சாவூர்சித்த மருத்துவம்முகுந்த் வரதராஜன்விண்ணைத்தாண்டி வருவாயாஎயிட்சுஒன்றியப் பகுதி (இந்தியா)🡆 More