மணிலா பெருநகரம்

மணிலா பெருநகரம் அல்லது மெட்ரோ மணிலா (பிலிப்பினோ: Kalakhang Maynila, Kamaynilaan) என்பது பிலிப்பீன்சு நாட்டின் தேசியத் தலைநகரப்பகுதி (National Capital Region) ஆகும்.

இத்தேசியத் தலைநகரப்பகுதியானது பல்வேறு பிலிப்பீனியப் பெரு நகரங்களைக் கொண்டுள்ளது. மணிலா நகர் உட்பட மொத்தமாக பதினாறு நகரங்கள் இத்தேசியத் தலைநகரப்பகுதியில் காணப்படுகின்றன. இத்தேசியத் தலைநகரப்பகுதி அரசாங்க, கலாச்சார, பொருளாதார மற்றும் கல்விக்கான நாட்டின் மத்திய நிலையமாக விளங்குகின்றது. இதன் மொத்தப் பரப்பளவு 638.55 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2010 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி இப்பகுதியின் சனத்தொகை 11,855,975 ஆகும். 1975 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் ஏழாம் திகதி இத்தேசியத் தலைநகரப்பகுதி நிறுவப்பட்டது.

மெட்ரோ மணிலா
Metro Manila

Kalakhang Maynila
மாநகரம்
நாடுபிலிப்பீன்சு
நிர்வாக அமைப்புமெட்ரோபோலியன் மணிலா
நிறுவுதல்நவம்பர் 7, 1975
உப பகுதிகள்
பட்டியல்
  • பட்டியல்
பரப்பளவு
 • மொத்தம்638.55 km2 (246.55 sq mi)
மக்கள்தொகை (1903, 1918, 1939, 1948, 1960, 1970, 1975, 1980, 1990, 1995, 2000, 2007, 2010, 2015, 2020)
 • மொத்தம்1,34,84,462
 • அடர்த்தி21,000/km2 (55,000/sq mi)
இனங்கள்Manileño
நேர வலயம்பிலிப்பைன் சர்வதேச நேரம் (ஒசநே+8)
அழைப்பு எண்2
இணையதளம்mmda.gov.ph

காலநிலை

தட்பவெப்ப நிலைத் தகவல், Metro Manila
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 35
(95)
35
(95)
36
(97)
37
(99)
38
(100)
38
(100)
38
(100)
36
(97)
35
(95)
35
(95)
35
(95)
34
(93)
38
(100)
உயர் சராசரி °C (°F) 30
(86)
30
(86)
31
(88)
33
(91)
34
(93)
34
(93)
33
(91)
31
(88)
31
(88)
31
(88)
31
(88)
31
(88)
31
(88)
தாழ் சராசரி °C (°F) 21
(70)
21
(70)
21
(70)
22
(72)
23
(73)
24
(75)
24
(75)
24
(75)
24
(75)
24
(75)
23
(73)
22
(72)
23
(73)
பதியப்பட்ட தாழ் °C (°F) 14
(57)
14
(57)
16
(61)
16
(61)
17
(63)
20
(68)
22
(72)
21
(70)
21
(70)
21
(70)
19
(66)
17
(63)
14
(57)
பொழிவு mm (inches) 23
(0.91)
23
(0.91)
13
(0.51)
18
(0.71)
33
(1.3)
130
(5.12)
254
(10)
432
(17.01)
422
(16.61)
356
(14.02)
193
(7.6)
145
(5.71)
2,042
(80.39)
ஆதாரம்: WeatherSpark

மேற்கோள்கள்

Tags:

கலாச்சாரம்பிலிப்பினோ மொழிபிலிப்பீன்சுமணிலா

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய அரசியல் கட்சிகள்வேதாத்திரி மகரிசிபால் கனகராஜ்பச்சைக்கிளி முத்துச்சரம்புறப்பொருள் வெண்பாமாலைஹர்திக் பாண்டியாவன்னியர்கூகுள்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்கம்பராமாயணத்தின் அமைப்புசிதம்பரம் மக்களவைத் தொகுதிஇராமச்சந்திரன் கோவிந்தராசுகர்மாமூதுரைமுத்துராஜாதிராவிட முன்னேற்றக் கழகம்வட்டார வளர்ச்சி அலுவலகம்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)புற்றுநோய்கொங்கு நாடுஈகைஅரவிந்த் கெஜ்ரிவால்முலாம் பழம்பழனி முருகன் கோவில்உலக நாடக அரங்க நாள்குறுந்தொகைவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்நாயக்கர்நாலடியார்இயற்கை வளம்ஜெயகாந்தன்கம்பர்சிங்கம் (திரைப்படம்)குற்றியலுகரம்கரூர் மக்களவைத் தொகுதிகுப்தப் பேரரசுதஞ்சாவூர் மக்களவைத் தொகுதிபாசிசம்யூதர்களின் வரலாறுகாஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்மயங்கொலிச் சொற்கள்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்மூவேந்தர்மயக்கம் என்னஅமெரிக்க ஐக்கிய நாடுகள்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்தேர்தல் பத்திரம் (இந்தியா)போதி தருமன்பிள்ளையார்மெட்ரோனிடசோல்உப்புச் சத்தியாகிரகம்தங்கம் தென்னரசுதொல்லியல்சிவனின் தமிழ்ப் பெயர்கள்நரேந்திர மோதிமூலம் (நோய்)தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்விஷ்ணுரமலான்சட் யிபிடிசுந்தரமூர்த்தி நாயனார்வே. தங்கபாண்டியன்சங்கம் (முச்சங்கம்)மணிமேகலை (காப்பியம்)கருத்தரிப்புவெ. இறையன்புபிரேசில்அயோத்தி இராமர் கோயில்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்குருதி வகைஎல். முருகன்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுதப்லீக் ஜமாஅத்மாடுசெயங்கொண்டார்பாண்டவர் பூமி (திரைப்படம்)இலிங்கம்நுரையீரல்🡆 More