சிலி சான் டியேகோ

சான்ட்டியேகோ (Santiago) அல்லது சிலியின் சான்ட்டியேகோ (Santiago de Chile), சிலியின் தலைநகரமும் நாட்டின் மிகப்பெரும் நகரமும் ஆகும்.

பல அடுத்தடுத்த நகராட்சிகள் ஒன்றிணைந்து சான்ட்டியேகோ பெருநகரம்(Greater Santiago) என்றழைக்கப்படுகிறது. நாட்டின் மையப் பள்ளத்தாக்கில் கடல்மட்டத்திலிருந்து 520 m (1,706.04 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இது தலைநகராக இருந்தபோதும் நாட்டின் சட்டமன்றங்கள் இங்கிருந்து மேற்கில் ஒருமணி நேரப் பயணத்தில் உள்ள கடற்கரை நகரான வால்பரைசோவில் கூடுகின்றன.

சான்ட்டியேகோ
சிலி சான் டியேகோ
சான்ட்டியேகோ பெருநகரில் சான்டியேகோ கம்யூன் அமைவிடம்
சான்ட்டியேகோ பெருநகரில் சான்டியேகோ கம்யூன் அமைவிடம்
நாடுசிலி
வலயம்சான்ட்டியேகோ மாநகர வலயம்
மாநிலம்சான்ட்டியேகோ மாநிலம்
நிறுவப்பட்டதுபெப்ரவரி 12, 1541
அரசு
 • நகரத்தந்தைபப்லோ சலாக்கெட் சையது (தனி சனயாயக சங்கம்)
பரப்பளவு
 • நகர்ப்புறம்641.4 km2 (247.6 sq mi)
 • Metro15,403.2 km2 (5,947.2 sq mi)
ஏற்றம்520 m (1,706 ft)
மக்கள்தொகை (2009)
 • நகரம்52,78,044
 • அடர்த்தி8,964/km2 (23,216/sq mi)
 • நகர்ப்புறம்66,76,745
 • பெருநகர்7.2 மில்லியன்
நேர வலயம்சிலி நேரம் (CLT) (ஒசநே-4)
 • கோடை (பசேநே)சிலி வேனிற்கால நேரம் (CLST) (ஒசநே-3)
இணையதளம்municipalidaddesantiago.cl

சிலியின் தொடர்ந்த பொருளியல் வளர்ச்சி சான்ட்டியேகோவை புறநகர் வளர்ச்சி, பல பல்பொருள்கடை வளாகங்கள், வியத்தகு உயர்ந்த கட்டிடங்கள் என இலத்தீன் அமெரிக்காவின் மிகுந்த நவீன மாநகரமாக மாற்றியுள்ளது. வளர்ந்துவரும் பாதாள தொடருந்து வலையமைப்பான சான்ட்டியேகோ மெட்ரோவுடன் நவீன பேருந்துச் சேவைகளையும் சுங்கத்துடன் கூடிய சுற்றுச்சாலைகள், உள்நகர நெடுஞ்சாலைகள் என மிகத்தற்காலிக போக்குவரத்தைக் கொண்டுள்ளது.

சான்ட்டியேகோ பல பன்னாட்டு நிறுவனங்களின் வலயத் தலைநகராகவும் நிதி நிறுவனங்களின் மையமாகவும் விளங்குகிறது. இங்கு பல்வேறுபட்ட பன்னாட்டுப் பண்பாடு தழைத்துள்ளது.

காலநிலை

தட்பவெப்ப நிலைத் தகவல், Comodoro Arturo Merino Benítez International Airport, Pudahuel, Santiago (1970–2000)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 36.1
(97)
36.2
(97.2)
36.7
(98.1)
31.9
(89.4)
29.8
(85.6)
26.5
(79.7)
27.5
(81.5)
31.1
(88)
32.4
(90.3)
32.4
(90.3)
33.7
(92.7)
37.2
(99)
37.2
(99)
உயர் சராசரி °C (°F) 29.4
(84.9)
28.9
(84)
26.9
(80.4)
22.8
(73)
18.2
(64.8)
14.8
(58.6)
14.3
(57.7)
16.2
(61.2)
18.4
(65.1)
22.0
(71.6)
25.3
(77.5)
28.1
(82.6)
22.1
(71.8)
தினசரி சராசரி °C (°F) 20.7
(69.3)
19.9
(67.8)
17.8
(64)
14.3
(57.7)
10.9
(51.6)
8.3
(46.9)
7.7
(45.9)
9.2
(48.6)
11.3
(52.3)
14.2
(57.6)
17.0
(62.6)
19.5
(67.1)
14.2
(57.6)
தாழ் சராசரி °C (°F) 11.8
(53.2)
11.1
(52)
9.4
(48.9)
6.9
(44.4)
4.9
(40.8)
3.3
(37.9)
2.5
(36.5)
3.4
(38.1)
5.2
(41.4)
7.2
(45)
9.0
(48.2)
10.9
(51.6)
7.1
(44.8)
பதியப்பட்ட தாழ் °C (°F) 2.7
(36.9)
0.1
(32.2)
1.0
(33.8)
-3.4
(25.9)
-5.8
(21.6)
-6.0
(21.2)
-6.0
(21.2)
-5.6
(21.9)
-4.5
(23.9)
-2.7
(27.1)
0.0
(32)
1.0
(33.8)
−6.0
(21.2)
பொழிவு mm (inches) 0.3
(0.012)
1.3
(0.051)
3.8
(0.15)
12.9
(0.508)
44.2
(1.74)
69.8
(2.748)
69.3
(2.728)
38.1
(1.5)
22.5
(0.886)
11.0
(0.433)
7.0
(0.276)
1.7
(0.067)
281.9
(11.098)
ஈரப்பதம் 57 60 65 71 80 84 84 81 78 71 63 58 71
சராசரி பொழிவு நாட்கள் 0 0 1 3 5 7 7 6 5 2 1 0 37
சூரியஒளி நேரம் 362.7 302.3 272.8 201.0 155.0 120.0 145.7 161.2 186.0 248.0 306.0 347.2 2,807.9
Source #1: Dirección Meteorológica de Chile
Source #2: Universidad de Chile (sunshine hours only)

காட்சிக்கூடம்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

சிலி சான் டியேகோ 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Santiago, Chile
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


Tags:

சிலி சான் டியேகோ காலநிலைசிலி சான் டியேகோ காட்சிக்கூடம்சிலி சான் டியேகோ மேற்கோள்கள்சிலி சான் டியேகோ வெளியிணைப்புகள்சிலி சான் டியேகோஅடி (அளவை)சிலிதலைநகரம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

யாவரும் நலம்பக்தி இலக்கியம்உ. சகாயம்பதுருப் போர்நீட் தேர்வு (இளநிலை மருத்துவம்)அருந்ததியர்முடக்கு வாதம்அனைத்துலக நாட்கள்கே. அண்ணாமலைசனீஸ்வரன்இசுலாமிய நாட்காட்டிதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்இன்னா நாற்பதுகுற்றாலக் குறவஞ்சிசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்அம்பேத்கர்ஆதி திராவிடர்ஓவியக் கலைநெல்பயில்வான் ரங்கநாதன்மிருதன் (திரைப்படம்)பிளிப்கார்ட்குடும்பம்ஆண்குறிகும்பம் (இராசி)ஈழை நோய்எஸ். சத்தியமூர்த்திமுன்னின்பம்கடல்வே. செந்தில்பாலாஜிசித்தர்கள் பட்டியல்சங்க காலம்திருநங்கைமுத்துலட்சுமி ரெட்டிஅண்டர் தி டோம்கரிசலாங்கண்ணிகுணங்குடி மஸ்தான் சாகிபுமனித உரிமைகட்டுவிரியன்மைக்கல் ஜாக்சன்நாயன்மார்நீர் மாசுபாடுகபிலர் (சங்ககாலம்)திருவள்ளுவர் சிலைமண்ணீரல்முதலுதவிகர்நாடகப் போர்கள்வெண்ணிற ஆடை மூர்த்திசுற்றுச்சூழல் மாசுபாடுஇருட்டு அறையில் முரட்டு குத்துகொன்றைபுலிகார்லசு புச்திமோன்தலைவி (திரைப்படம்)கட்டுரைவிலங்குமாடுஎயிட்சுஐங்குறுநூறுகார்த்திக் ராஜாபெண் தமிழ்ப் பெயர்கள்அதிமதுரம்இந்திய தண்டனைச் சட்டம்எங்கேயும் காதல்ஐம்பெருங் காப்பியங்கள்தமிழ் மன்னர்களின் பட்டியல்வறுமைநாலாயிர திவ்வியப் பிரபந்தம்பதிற்றுப்பத்துசுப்பிரமணிய பாரதிகார்த்திக் (தமிழ் நடிகர்)இராமலிங்க அடிகள்ஆண்டு வட்டம் அட்டவணைமருந்துப்போலிமுக்குலத்தோர்முல்லை (திணை)திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்திருநாவுக்கரசு நாயனார்🡆 More