நடைக்குச்சி (walking stick) என்பது ஊன்றுகோல் மற்றும் கைத்தடி போன்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
இந்த நடைக்குச்சி மரம், நெகிழி, உலோகம் போன்ற பொருள்களைக் கொண்டு செய்யப்பட்டு பயன்பாட்டுக்குக் கிடைக்கின்றன. நடப்பதற்கு சிரமப்படும் நிலையிலிருப்பவர்களுக்கு மட்டுமே இது அதிக அளவில் பயன்படுகிறது. வயதானவர்கள், நடக்க முடியாத நிலையிலிருக்கும் மாற்றுத் திறனாளிகள், அதிக தொலைவிற்கு நடைபயணம் செய்பவர்கள் போன்றோர் இதைப் பயன்படுத்துகின்றனர்.
This article uses material from the Wikipedia தமிழ் article ஊன்று கோல், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.