திரைப்படம் ஈ.டி. த எக்ஸ்ரா டெரஸ்ரியல்

ஈ.டி.

த எக்ஸ்ரா டெரஸ்ரியல் (E.T the extra terrestrial) 1982 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.பிரபல ஹாலிவுட் திரைப்பட இயக்குனரான ஸ்டீவன் ஸ்பீல்பேர்க்கின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் 4 ஆஸ்கார் விருதுகளைத் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

ஈ.டி. த எக்ஸ்ரா டெரஸ்ரியல்
திரைப்படம் ஈ.டி. த எக்ஸ்ரா டெரஸ்ரியல்
இயக்கம்ஸ்டீவன் ஸ்பில்பேர்க்
தயாரிப்புஸ்டீவன் ஸ்பில்பேர்க்
கத்லீன் கென்னடி
கதைமெலிசா மதிசன்
இசைஜோன் வில்லியம்ஸ்
நடிப்புஹென்றி தோமஸ்
டீ வாலஸ் ஸ்டோன்
ரோபேர்ட் மக்னௌட்டன்
ட்ரூபாரிமோர்
பீட்டர் கொயோட்
ஒளிப்பதிவுஆலென் டாவியு
படத்தொகுப்புகரோல் லிட்டில்டன்
விநியோகம்யுனிவெர்சல் பிக்சர்ஸ்
வெளியீடுஜூன் 11, 1982
ஓட்டம்115 நிமிடங்கள். (1982)
120 நிமிடங்கள். (2002: 20ஆம் ஆண்டு வெளியீடு)
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$10,500,000 மில்லியன்
மொத்த வருவாய்அமெரிக்காவில்: $435,110,554
உலகளவில்: $792,910,554
விருதுகள்4 ஆஸ்கார், 6 சாட்டேர்ன் விருதுகள்

வகை

விஞ்ஞானப்படம் / சிறுவர்படம்

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

வேற்றுக்கிரகவாசிகளின் மகன் எனக் கருதப்படும் அந்நிய உருவம் ஒன்று பிரபஞ்சத்திலிருந்து பூமியில் ஒரு பகுதியில் தவறுதலாக வந்து விழுகின்றது. இவ்வுருவம் பூமியில் வாழும் குழந்தை ஒருவனால் அவதானிக்கப்பட்டு முதலில் பயத்தால் அங்கிருந்து ஓடிப் பின்னர் அவனின் வீட்டிற்குள்ளேயே ஒளிந்து கொள்ளவும் செய்தது. பின்னர் அச்சிறுவனுடனும் அக்குடும்பத்துச் சிறுவர்களுடனும் நண்பர்களாகும் அவ்வந்நிய நாட்டு உருவம் அவர்களுடன் கூடி வாழும்பொழுது அவ்வுருவத்தைத் தேடி அதன் பெற்றோர்கள் வந்து பூமியிலிருந்து அழைத்துச் செல்கின்றனர். இதற்கிடையில் நண்பனை விட்டுப் பிரிய மறுக்கும் அவ்வுருவம் பின்னர் அவர்களை விடுத்துச் செல்வது குறிப்பிடத்தக்கது.

சத்யஜித் ராய் எழுதிய கதைக்கரு

இத்திரைப்படத்தின் கதைக்கருவானது சத்யஜித் ராய் 1960களில் எழுதிய (த ஏலியன்) (the alien) என்ற கதையிலிருந்து பல ஒற்றுமைகள் இருப்பதாகவும் அதன் தழுவலே இத்திரைப்படமெனவும் சத்யஜித் ராயாலால் குற்றம் சுமத்தப்பட்டது. மேலும் இதனை மறுத்த ஸ்டீவன் ஸ்பில்பேர்க் அக்கதையின் கரு அமெரிக்க நகரங்களில் உலவப்பட்டிருக்கும்பொழுது தான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார் எனக் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tags:

ஸ்டீவன் ஸ்பில்பேர்க்ஹாலிவுட்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்கோவிட்-19 பெருந்தொற்றுவாதுமைக் கொட்டைஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்அய்யா வைகுண்டர்குமரகுருபரர்சச்சின் டெண்டுல்கர்பலாரச்சித்தா மகாலட்சுமிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)திருமலை (திரைப்படம்)கற்றாழைசேரர்கலிங்கத்துப்பரணிமுத்தொள்ளாயிரம்பாரதிய ஜனதா கட்சிஜவகர்லால் நேருஒற்றைத் தலைவலிநவரத்தினங்கள்கட்டுவிரியன்வேதநாயகம் பிள்ளைசப்ஜா விதைதிணை விளக்கம்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்பத்து தலயூடியூப்காளமேகம்மரபுச்சொற்கள்நன்னூல்பெருமாள் திருமொழிநுரையீரல்மாநிலங்களவைபோக்கிரி (திரைப்படம்)வரலாறுஐந்திணைகளும் உரிப்பொருளும்தமிழ்நாட்டின் நகராட்சிகள்ஜே பேபிஆல்ஆண் தமிழ்ப் பெயர்கள்குலசேகர ஆழ்வார்காளை (திரைப்படம்)இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்தமிழ் எழுத்து முறைகள்ளர் (இனக் குழுமம்)பெருஞ்சீரகம்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்வேலு நாச்சியார்வைதேகி காத்திருந்தாள்திருவோணம் (பஞ்சாங்கம்)அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)தேர்தல்நாடகம்வெ. இராமலிங்கம் பிள்ளைதிராவிடர்சுந்தர காண்டம்திராவிட முன்னேற்றக் கழகம்அணி இலக்கணம்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)பாடாண் திணைஇந்தியன் பிரீமியர் லீக்திருநாவுக்கரசு நாயனார்பொதுவுடைமைஐராவதேசுவரர் கோயில்கிராம சபைக் கூட்டம்திருவள்ளுவர்வெற்றிக் கொடி கட்டுதேவயானி (நடிகை)தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005மு. மேத்தாதமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்சோழர்திருச்சிராப்பள்ளிஹரி (இயக்குநர்)வேற்றுமையுருபுகிறிஸ்தவம்நீதிக் கட்சிநற்றிணைஇசுலாமிய வரலாறு🡆 More