இலக்கியத்திற்கான நோபல் பரிசு

இலக்கியத்திற்கான நோபல் பரிசு (Nobel Prize in Literature, சுவீடிய: Nobelpriset i litteratur) ஆல்பிரட் நோபல் நிறுவிய ஐந்து நோபல் பரிசுகளில் ஒன்றாகும்.

1901ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இலக்கியத்தில் மிகச்சீரிய பணியாற்றிய எந்தவொரு நாட்டினருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. சில நேரங்களில் குறிப்பிட்ட ஆக்கங்கள் பரிசுக்குரியனவாக சுட்டப்பட்டாலும் படைப்பாளியின் வாழ்நாள் ஆக்கங்கள் அனைத்தும் கருத்தில் கொண்டே இந்த பரிசு வழங்கப்படுகிறது. ஓர் ஆண்டுக்குரிய பரிசினை சுவீடனின் இலக்கிய மன்றமான சுவீடிய அக்கடமி முடிவு செய்து அக்டோபர் மாத துவக்கத்தில் அறிவிக்கிறது.

இலக்கியத்திற்கான நோபல் பரிசு
இலக்கியத்திற்கான நோபல் பரிசு
விளக்கம்இலக்கியத்தில் மிகச்சீரிய பங்களிப்புகள்
நாடுசுவீடன்
வழங்குபவர்சுவீடிய அக்கடமி
முதலில் வழங்கப்பட்டது1901
இணையதளம்http://nobelprize.org
இலக்கியத்திற்கான நோபல் பரிசு
1901இல், சல்லி புருதோம் (1839–1907), பிரெஞ்சு கவிஞர் மற்றும் கட்டுரையாளர், முதன்முதலில் இலக்கியத்திற்கு நோபல் பரிசு பெற்றவராவார்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

ஆல்பிரட் நோபல்இலக்கியம்சுவீடிய மொழிநோபல் பரிசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருக்குர்ஆன்காமராசர்சிவனின் தமிழ்ப் பெயர்கள்தேவநேயப் பாவாணர்காதல் மன்னன் (திரைப்படம்)சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)மதுரை மக்களவைத் தொகுதிமு. க. ஸ்டாலின்இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்குதிரைஇராமலிங்க அடிகள்முல்லைப்பாட்டுஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்ஜன கண மனபூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி69 (பாலியல் நிலை)விவேகானந்தர்சேலம் மக்களவைத் தொகுதிஅறுபது ஆண்டுகள்அக்கி அம்மைபோதைப்பொருள்முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்சிதம்பரம் நடராசர் கோயில்ஆண்டு வட்டம் அட்டவணைகிராம சபைக் கூட்டம்சரத்குமார்சித்தர்கள் பட்டியல்செண்பகராமன் பிள்ளைஇட்லர்இளங்கோவடிகள்தமிழ்ப் புத்தாண்டுஎங்கேயும் காதல்இந்திய நிதி ஆணையம்சார்பெழுத்துமு. கருணாநிதிதிருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில்பாரத ரத்னாஅருங்காட்சியகம்இந்திய தேசிய சின்னங்கள்ஆங்கிலம்ஜவகர்லால் நேருதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்தாவரம்உயிர்மெய் எழுத்துகள்தீநுண்மிவேதநாயகம் பிள்ளைமாதவிடாய்பி. காளியம்மாள்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்பீப்பாய்கரூர் மக்களவைத் தொகுதிபரணி (இலக்கியம்)ஜெயகாந்தன்சைவத் திருமுறைகள்கர்ணன் (மகாபாரதம்)நாலாயிர திவ்வியப் பிரபந்தம்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்வளர்சிதை மாற்றம்குலுக்கல் பரிசுச் சீட்டுஎட்டுத்தொகை தொகுப்புமரவள்ளிபோக்கிரி (திரைப்படம்)முல்லை (திணை)இந்திய ரூபாய்சுவாதி (பஞ்சாங்கம்)தேவதாசி முறைகருப்பைஉத்தரகோசமங்கைசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்மணிமேகலை (காப்பியம்)கட்டுரைமுடக்கு வாதம்தமிழக வரலாறுஆய கலைகள் அறுபத்து நான்குமகேந்திரசிங் தோனிஒப்புரவு (அருட்சாதனம்)சுடலை மாடன்தமிழ்விடு தூதுகோலாலம்பூர்🡆 More