அகாதமி விருது

அகாதமி விருது, (ஆங்கில மொழி: Academy Awards) ஆஸ்கார் விருது அல்லது ஓஸ்கார் விருது எனப் பரவலாக அறியப்படும் அகாதமி விருதுகள் அமெரிக்காவில் திரைத்துறைக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதாகும்.

மேலும் உலகிலேயே அதிகளவில் தொலைக்காட்சி மூலம் பார்வையிடப்படும் விருது வழங்கும் விழாக்களில் முதன்மையான விழாவாகும்.

அகாதமி விருது
தற்போதைய: 95ஆவது அகாதமி விருதுகள்
அகாதமி விருது
அகாடமி விருது உருவப்படம் ("ஆஸ்கார்")
விருது வழங்குவதற்கான காரணம்அமெரிக்க மற்றும் சர்வதேசத் திரைப்படத் துறையில் சிறந்து விளங்குகிறது
நாடுஐக்கிய அமெரிக்கா
வழங்குபவர்அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ்
முதலில் வழங்கப்பட்டதுமே 16, 1929; 94 ஆண்டுகள் முன்னர் (1929-05-16)
இணையதளம்www.oscars.org/oscars

வரலாறு

முதன்முதலாக அகாதமி விருதுகள் மே 16, 1929 ஆம் ஆண்டு ஹாலிவுட் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் 270 மக்கள் முன்னிலையில் நடந்தது. பின்னர் மேபைர் ஹோட்டலில் பெரிதாக நடந்தது. மொத்தம் பதினைந்து விருதுகள் வழங்கப்பட்டன.

வெற்றியாளர்கள் நிகழ்ச்சிக்கு மூன்று மாதங்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டனர். 1930ஆம் வருடம் வெற்றியாளர்கள் நிகழ்ச்சியின் இரவு 11 மணிக்கு பத்திரிகையில் வெளியிடப்பட்டன.

2010 ஆம் வருடம் வரைக்கும் மொத்தம் 2789 விருதுகள் வழங்கப்பட்டன.

அகாதமி விருதுகள்

சிறப்பு அகாதமி விருதுகள்

இவ்விருதுகள் அகாடெமியின் சிறப்பு குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இவ்விருதுகள் வருடம்தோறும் வழங்கப்படுவதில்லை. இவ்விருதிற்கு தேந்தேடுக்கப்படுபவர் இவ்விருதை வாங்க மறுக்கலாம்.

  • சிறப்பு அகாதமி விருது: 1929 - தற்போது
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாதமி விருது: 1931 - தற்போது
  • கோர்டன் இ. சாயர் விருது: 1981 - தற்போது
  • ஜீன் ஹேர்ஷோல்ட் ஹுமானிட்டேரியன் விருது: 1956 - தற்போது
  • இர்விங் ஜி. தல்பெர்க் நினைவு விருது: 1938 - தற்போது

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்


Tags:

அகாதமி விருது வரலாறுஅகாதமி விருது கள்அகாதமி விருது சிறப்பு கள்அகாதமி விருது அடிக்குறிப்புகள்அகாதமி விருது மேற்கோள்கள்அகாதமி விருது மேலும் படிக்கஅகாதமி விருது வெளி இணைப்புகள்அகாதமி விருதுஆங்கில மொழிஐக்கிய அமெரிக்க நாடுதொலைக்காட்சி

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்காடுவெட்டி குருசங்கம் மருவிய காலம்பல்லவர்ஐங்குறுநூறுஇன்னா நாற்பதுஇளையராஜாதிருமலை நாயக்கர் அரண்மனைபெயர்ச்சொல்கீழாநெல்லிகொள்ளுஇயேசுவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிகூகுள் நிலப்படங்கள்யூதர்களின் வரலாறுபூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரிஇங்கிலாந்துமுத்துலட்சுமி ரெட்டிவிஜய் (நடிகர்)வன்னியர்பகத் சிங்சைவ சித்தாந்த சாத்திரங்கள்இந்தியாகோத்திரம்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்கொங்கு வேளாளர்சைவ சமயம்பஞ்சபூதத் தலங்கள்குருதிப்புனல் (திரைப்படம்)அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)சிறுநீரகம்ரோசுமேரிவேளாண்மைகுறை ஒன்றும் இல்லை (பாடல்)கருப்பைசீறாப் புராணம்அருணகிரிநாதர்முடியரசன்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்குதிரைஇலிங்கம்திராவிட இயக்கம்தட்டம்மைமனித வள மேலாண்மைகொல்கத்தா நைட் ரைடர்ஸ்இந்திய தேசியக் கொடிமனத்துயர் செபம்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிதமிழ்நாடுவெள்ளி (கோள்)கவிதைசென்னை சூப்பர் கிங்ஸ்இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்வைப்புத்தொகை (தேர்தல்)காரைக்கால் அம்மையார்நீரிழிவு நோய்குற்றியலுகரம்பாபுர்மதுரை மக்களவைத் தொகுதிநாடாளுமன்றம்புறப்பொருள்பகவத் கீதைநாடாளுமன்ற உறுப்பினர்கம்பராமாயணத்தின் அமைப்புபதினெண்மேற்கணக்குசென்னைசமந்தா ருத் பிரபுமொழிபெயர்ப்பு2024 இந்தியப் பொதுத் தேர்தல்தாஜ் மகால்இந்தியப் பிரதமர்ஜோதிகாபரிபாடல்தமிழ்ப் புத்தாண்டுஇராமர்திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிஇராவணன்சுயமரியாதை இயக்கம்🡆 More