சிறந்த அசல் திரைக்கதையிற்கான அகாதமி விருது

சிறந்த அசல் திரைக்கதையிற்கான அகாதமி விருது ஆசுக்கர்கள் என்று அழைக்கப்படும் அகாதமி விருதுகளில் ஒரு விருதாகும்.

இவை திரைப்படத்துறையினராலும் திரைப்படம் பார்க்கும் மக்களாலும் பெரிதும் பாராட்டப்படும் விருதுகள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் பிறர் எழுதிய கதைகளினைத் தழுவாமல் சொந்தமாக திரைக்கதை எழுதிய ஒரு திரைக்கதை ஆசிரியருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. அண்மையாக 2020 ஆசுக்கர்களில், பாரசைட்டு.திரைப்படத்தின் திரைக்கதையினை எழுதியதற்காக பாங் சூன்-ஹோ மற்றும் ஹான் சின்-வொன் இற்கு இவ்விருது வழங்கப்பட்டது.

சிறந்த அசல் திரைக்கதையிற்கான அகாதமி விருது
நாடுஐக்கிய அமெரிக்கா
வழங்குபவர்அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS)
முதலில் வழங்கப்பட்டது1940
தற்போது வைத்துள்ளதுளநபர்பாங் சூன்-ஹோ
ஹான் சின்-வொன்
பாரசைட்டு (2019)
இணையதளம்oscars.org

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

Tags:

92ஆவது அகாதமி விருதுகள்அகாதமி விருதுதிரைக்கதை ஆசிரியர்பாங் சூன்-ஹோபாரசைட்டு (2019 திரைப்படம்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

கணினிஉணவுஇசுலாமிய வரலாறுபோக்கிரி (திரைப்படம்)திருவண்ணாமலைபுறநானூறுகபிலர் (சங்ககாலம்)தனிப்பாடல் திரட்டுதசாவதாரம் (இந்து சமயம்)திவ்யா துரைசாமிநல்லெண்ணெய்கரிகால் சோழன்விவேகானந்தர்விஸ்வகர்மா (சாதி)தங்கம்தெலுங்கு மொழிகுமரகுருபரர்வெட்சித் திணைஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்முன்னின்பம்குற்றாலக் குறவஞ்சிமயக்கம் என்னஇந்திய அரசியல் கட்சிகள்வைகைகங்கைகொண்ட சோழபுரம்வேதாத்திரி மகரிசிசென்னை சூப்பர் கிங்ஸ்இரசினிகாந்துவேலுப்பிள்ளை பிரபாகரன்விஷ்ணுதேவாங்குரச்சித்தா மகாலட்சுமிஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்டி. என். ஏ.சார்பெழுத்துவணிகம்முதலாம் இராஜராஜ சோழன்நவரத்தினங்கள்சுற்றுச்சூழல் பாதுகாப்புஇந்திய வரலாறுசிறுநீரகம்தினமலர்சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்அரச மரம்சன்ரைசர்ஸ் ஐதராபாத்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்தமிழ் விக்கிப்பீடியாதிருமால்ரோகிணி (நட்சத்திரம்)பாம்புஇந்திய நாடாளுமன்றம்இந்தியத் தேர்தல் ஆணையம்கணையம்ஆளி (செடி)தமிழ் நீதி நூல்கள்மாநிலங்களவைகபிலர்சுப்பிரமணிய பாரதிஎங்கேயும் காதல்நாடகம்மண்ணீரல்சிறுதானியம்உ. வே. சாமிநாதையர்மேகக் கணிமைஅஜித் குமார்மகரம்வனப்புகாயத்ரி மந்திரம்நாச்சியார் திருமொழிஅமெரிக்க ஐக்கிய நாடுகள்நீர் மாசுபாடுஅமலாக்க இயக்குனரகம்கண் (உடல் உறுப்பு)திருப்பரங்குன்றம் முருகன் கோவில்மனோன்மணீயம்பி. காளியம்மாள்ஆற்றுப்படைபுவி🡆 More