2019 திரைப்படம் பாரசைட்டு: 2019 திரைப்படம்

பாரசைட்டு (Parasite, அங்குல்: 기생충; இலத்தீன்: Gisaengchung) 2019 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு தென்கொரிய நாடகத் திரைப்படமாகும்.

இத்திரைப்படம் பாங் சூன்-ஹோவினால் இயக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் ஒரு ஏழைக் குடும்பம் பணக்கார குடும்பம் ஒன்றை திட்டமிட்டு ஏமாற்றுகிறார்கள். 21 மே 2019 அன்று, 2019 கான் திரைப்பட விழாவில் இத்திரைப்படம் வெளியிடப்பட்டது. சிறிது காலத்திலேயே உலகப்புகழ் பெற்றது.

பாரசைட்டு
Parasite
2019 திரைப்படம் பாரசைட்டு: 2019 திரைப்படம்
இயக்கம்பாங் சூன்-ஹொ
தயாரிப்பு
கதைபாங் சூன்-ஹோ
திரைக்கதை
இசைசுங் ஜே-யி
நடிப்பு
  • சாங் கேங்-ஹொ
  • லீ சன் கியூன்
  • சொ யியொ-ஜியாங்
  • சொய் வூ-ஷிக்
  • பார்க் சொ-டம்
  • லீ ஜங்-இயுன்
  • சாங் ஹியே-ஜின்
ஒளிப்பதிவுஹாங் கியங்-போ
படத்தொகுப்புயங் ஜிங்-மொ
கலையகம்பருன்சன் இ&எ
விநியோகம்சி.ஜெ. எண்டர்டெயின்மெண்ட்
வெளியீடு21 மே 2019 (2019-05-21)(கான்)
30 மே 2019 (தென் கொரியா)
ஓட்டம்132 நிமிடங்கள்
நாடுதென் கொரியா
மொழிகொரிய மொழி
ஆக்கச்செலவு₩13.5 பில்லியன்
(~US$11 மில்லியன்)
மொத்த வருவாய்ஐஅ$166.5 மில்லியன் (1,190.7 கோடி)

இத்திரைப்படம் 92ஆவது அகாதமி விருதுகள் விழாவில் நான்கு விருதுகளை வென்றது. அவை, சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை - அசல் மற்றும் சிறந்த சர்வதேசத் திரைப்படம். அகாதமி விருதுகளை வென்ற முதல் தென்கொரியத் திரைப்படமாகும். ஆங்கிலம்-அல்லாத திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதினை வென்ற முதல் திரைப்படமும் இதுவே.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

அங்குல் எழுத்துமுறைஇலத்தீன் எழுத்துகள்கான் திரைப்பட விழாபாங் சூன்-ஹோ

🔥 Trending searches on Wiki தமிழ்:

எஸ். ஜானகிதேஜஸ்வி சூர்யாபனைகல்லீரல்கருமுட்டை வெளிப்பாடுபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்அய்யா வைகுண்டர்காடழிப்புஅமலாக்க இயக்குனரகம்பஞ்சதந்திரம் (திரைப்படம்)கண்ணதாசன்பாண்டவர்இந்திகஜினி (திரைப்படம்)மனித வள மேலாண்மைஇந்திய புவிசார் குறியீடுமங்கலதேவி கண்ணகி கோவில்நம்மாழ்வார் (ஆழ்வார்)இங்கிலீஷ் பிரீமியர் லீக்கண்ணப்ப நாயனார்இடிமழைபாரதிய ஜனதா கட்சிசுப்பிரமணிய பாரதிவெள்ளி (கோள்)தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்ஐந்திணைகளும் உரிப்பொருளும்திருத்தணி முருகன் கோயில்இரண்டாம் உலகப் போர்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)விபுலாநந்தர்காடுகாம சூத்திரம்கடையெழு வள்ளல்கள்கிருட்டிணன்இயற்கை வளம்சீமான் (அரசியல்வாதி)செப்புதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்அண்ணாமலை குப்புசாமிநம்பி அகப்பொருள்ஜி. யு. போப்கண்ணாடி விரியன்ஊராட்சி ஒன்றியம்புவிஅனுமன்இந்தியத் தலைமை நீதிபதிஉயிர்ச்சத்து டிஇந்திய நாடாளுமன்றம்இந்தியாவில் இட ஒதுக்கீடுகுப்தப் பேரரசுகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)பிரசாந்த்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்கிழவனும் கடலும்வெப்பநிலைவெள்ளியங்கிரி மலைசிலம்பம்சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்தினைகுண்டூர் காரம்பெருங்கதைபுணர்ச்சி (இலக்கணம்)சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்முல்லைக்கலிசின்ன வீடுஅடல் ஓய்வூதியத் திட்டம்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்பரிதிமாற் கலைஞர்அப்துல் ரகுமான்பெரியாழ்வார்கலாநிதி மாறன்நாயன்மார் பட்டியல்திருவையாறுமே நாள்வில்லிபாரதம்திரவ நைட்ரஜன்எட்டுத்தொகை தொகுப்பு🡆 More