சங்கீத நாடக அகாதமி விருது

சங்கீத நாடக அகாதமி விருது (Sangeet Natak Akademi Puraskar, Akademi Award) இந்தியாவின் இசை,நடனம்,நாடகக் கலைகளுக்கான தேசிய மன்றம் சங்கீத நாடக அகாதமியினால் நிகழ்த்துகலைகளில் சிறப்பான கலைஞர்களுக்குக் கொடுக்கப்படும் உயரிய விருதாகும்.

ஆண்டுக்கு 33 நபர்களுக்குத் தரப்படும் இவ்விருதில், 2010 நிலவரப்படி, ரூ 100000, பாராட்டுச் சான்றிதழ், மேற்துண்டு (பொன்னாடை) மற்றும் செப்புப் பட்டயம் வழங்கப்படுகிறது. இவை இசை, நடனம்,நாடகம், பிற வழமையான/நாட்டுப்புற/பழங்குடியினர்/நடனம்/பாட்டு/கூத்து மற்றும் பொம்மலாட்டம் வகைகளிலும் நிகழ்த்துகலைகளில் சிறப்பாக பங்களித்தவர்களுக்கும் அறிவு படைத்தவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.

சங்கீத நாடக அகாதமி விருது
விருது குறித்தத் தகவல்
பகுப்பு நிகழ்த்து கலைகள்
நிறுவியது 1952
கடைசியாக வழங்கப்பட்டது 2009
வழங்கப்பட்டது சங்கீத நாடக அகாதமி
விவரம் இந்தியாவின் நிகழ்த்துகலைக்கான விருது
விருது தரவரிசை
சங்கீத நாடக அகாதமி கூட்டாளர்சங்கீத நாடக அகாதமி விருது

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

  • "SNA: List of Akademi Awardees". சங்கீத நாடக அகாதெமியின் இணையத்தளம். Archived from the original on 2015-05-30. பார்க்கப்பட்ட நாள் 2013-12-28.

Tags:

இசைஇந்திய ரூபாய்இந்தியாசங்கீத நாடக அகாதமிநடனம்நாடகம்நிகழ்த்து கலை

🔥 Trending searches on Wiki தமிழ்:

குண்டூர் காரம்மதுரை வீரன்மக்களவை (இந்தியா)ஆசிரியர்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்நவரத்தினங்கள்சேரன் (திரைப்பட இயக்குநர்)நன்னன்ஆண்டாள்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்ஐஞ்சிறு காப்பியங்கள்சயாம் மரண இரயில்பாதைமே நாள்நரேந்திர மோதிஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்சங்க காலம்தாவரம்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)பகிர்வுஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்இந்தியன் (1996 திரைப்படம்)ஐம்பூதங்கள்அகத்தியம்திருநாவுக்கரசு நாயனார்மீனம்கண்ணதாசன்நாம் தமிழர் கட்சிமீனா (நடிகை)பரணர், சங்ககாலம்அவிட்டம் (பஞ்சாங்கம்)வெட்சித் திணைஈரோடு தமிழன்பன்தமிழர் உலோகத் தொழில்நுட்பம்மாதம்பட்டி ரங்கராஜ்தேவகுலத்தார்சிறுத்தைமகரம்வே. செந்தில்பாலாஜிஇந்தியத் தலைமை நீதிபதிதமிழ் எழுத்து முறைமுதல் மரியாதைசைவத் திருமுறைகள்ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்திருத்தணி முருகன் கோயில்பஞ்சதந்திரம் (திரைப்படம்)கேரளம்நவக்கிரகம்கிருட்டிணன்வேளாண்மைதமிழ்நாடு அமைச்சரவைகோயில்இந்தியாவில் இட ஒதுக்கீடுகாதல் கொண்டேன்மதீச பத்திரனமனித மூளைதமிழ்இலட்சம்தினமலர்வியாழன் (கோள்)ஔவையார்பறவைக் காய்ச்சல்முத்தரையர்இல்லுமினாட்டிசிவனின் 108 திருநாமங்கள்ரெட் (2002 திரைப்படம்)அப்துல் ரகுமான்இன்ஸ்ட்டாகிராம்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்பரிபாடல்நாட்டு நலப்பணித் திட்டம்இந்திய ரிசர்வ் வங்கிபெருஞ்சீரகம்கூலி (1995 திரைப்படம்)அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)மானிடவியல்வெள்ளியங்கிரி மலைவிழுமியம்தமிழர் அளவை முறைகள்மாற்கு (நற்செய்தியாளர்)🡆 More