வழுவூர் பி. இராமையா பிள்ளை

வழுவூரார் எனச் சிறப்புடன் அழைக்கப்பட்ட வழுவூர் பி.

இராமையா பிள்ளை (Vazhuvoor P. Ramaiyah Pillai, 1910 - 1979) தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபலமான பரத நாட்டிய ஆசிரியர்.

வழுவூர் பி. இராமையா பிள்ளை
பிறப்புவழுவூர்

ஆரம்ப வாழ்க்கை

பெற்றோர்: பார்த்திபன் - பாக்யத்தம்மாள். நட்டுவாங்கம், பரதநாட்டியக் கலைகளை தனது தாய் மாமன் மாணிக்க நட்டுவாங்கனாரிடம் இராமையா பிள்ளை கற்றார்.

கலை வாழ்க்கை

பரதநாட்டியத்தில் புதிய முயற்சிகளை மேற்கொண்டதற்காக இவர் பாராட்டப்படுகிறார். இராம நாடக கிருதிகள், தியாகராய சுவாமிகளின் கிருதிகள், பாரதியார் பாடல்கள், குற்றாலக் குறவஞ்சி, அருணாச்சலக் கவிராயர் பாடல்கள், ஊத்துக்காடு வெங்கட சுப்பைய்யரின் பாடல்கள் என்பனவற்றை பரதநாட்டியத்தில் இடம்பெறச் செய்தார். ஆங்கிலேய அரசாங்கம் பாரதியாரின் பாடல்களை தடை செய்திருந்த காலத்தில், தனது மாணவர்களை அப்பாடல்களுக்கான நாட்டியத்தை மேடைகளில் நிகழ்த்தும்படி செய்தார்.

இசைச் சந்ததியினர்

இவரின் மூத்த மகன் சாம்ராஜ் ஆவார். இளைய மகன் மாணிக்க விநாயகம் ஆவார்.

இவரின் குறிப்பிடத்தக்க மாணவர்கள்

திரைத்துறைக்கான பங்களிப்பு

மீரா திரைப்படத்தில் இடம்பெற்ற நடனக் காட்சிகளை இவர் அமைத்திருந்தார்.

பெற்ற விருதுகள்

மேற்கோள்கள்

உசாத்துணை

Tags:

வழுவூர் பி. இராமையா பிள்ளை ஆரம்ப வாழ்க்கைவழுவூர் பி. இராமையா பிள்ளை கலை வாழ்க்கைவழுவூர் பி. இராமையா பிள்ளை திரைத்துறைக்கான பங்களிப்புவழுவூர் பி. இராமையா பிள்ளை பெற்ற விருதுகள்வழுவூர் பி. இராமையா பிள்ளை மேற்கோள்கள்வழுவூர் பி. இராமையா பிள்ளை உசாத்துணைவழுவூர் பி. இராமையா பிள்ளைபரத நாட்டியம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இராமச்சந்திரன் கோவிந்தராசுசிற்பி பாலசுப்ரமணியம்நீலகிரி மக்களவைத் தொகுதிதஞ்சாவூர் மக்களவைத் தொகுதிராதிகா சரத்குமார்முகேசு அம்பானிசிதம்பரம் நடராசர் கோயில்கணினிபாரதிதாசன்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)முகம்மது நபியின் இறுதிப் பேருரைஇளையராஜாகள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிஇந்து சமயம்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019தஞ்சாவூர்சுற்றுச்சூழல் பாதுகாப்புவளையாபதிபாரத ரத்னாசங்க காலம்இராமாயணம்காளமேகம்தமிழ்விடு தூதுஆசிரியர்குமரி அனந்தன்முரசொலி மாறன்விந்துமக்களவை (இந்தியா)பொன்னுக்கு வீங்கிகரிகால் சோழன்சுற்றுலாமஞ்சள் காமாலைதமிழில் சிற்றிலக்கியங்கள்நேர்பாலீர்ப்பு பெண்கலம்பகம் (இலக்கியம்)ஆ. ராசாபரிபாடல்காரைக்கால் அம்மையார்லொள்ளு சபா சேசுபக்கவாதம்கூகுள் நிலப்படங்கள்பிரேமலதா விஜயகாந்த்இதயம்நற்கருணை ஆராதனைகொங்கு நாடுஅகமுடையார்அதிமதுரம்திராவிசு கெட்இந்திய வரலாறுதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்பண்ணாரி மாரியம்மன் கோயில்மத்திய சென்னை மக்களவைத் தொகுதிகுமரிக்கண்டம்முதற் பக்கம்பெ. சுந்தரம் பிள்ளைசெக் மொழிமுலாம் பழம்வடிவேலு (நடிகர்)இளங்கோவடிகள்திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019வி. கே. சின்னசாமிபாட்டாளி மக்கள் கட்சிடி. எம். கிருஷ்ணாகருப்பை நார்த்திசுக் கட்டிமீனாட்சிசுந்தரம் பிள்ளைவெண்குருதியணுசிந்துவெளி நாகரிகம்மீனா (நடிகை)விண்டோசு எக்சு. பி.நரேந்திர மோதிடி. என். ஏ.தமிழ்இந்திய ரூபாய்குறை ஒன்றும் இல்லை (பாடல்)தமிழ் இலக்கியப் பட்டியல்கர்ணன் (மகாபாரதம்)சோழர்யூதர்களின் வரலாறு🡆 More