சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான அகாதமி விருது

சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான அகாதமி விருது (ஆங்கில மொழி: Academy Award for Best International Feature Film) (முன்னர்: சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்) அகாதமி விருதுகளில் ஒன்றாகும்.

அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) ஆல் வழங்கப்படுகிறது. ஆங்கில மொழியில் அல்லாத திரைப்படத்திற்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான அகாதமி விருது
Academy Award for Best International Feature Film
விளக்கம்ஆங்கில மொழியில் அல்லாத சிறந்த திரைப்படம்
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
முன்பு அழைக்கப்பட்டது பெயர்சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான அகாதமி விருது (2020 முன்னர்)
முதலில் வழங்கப்பட்டது1947
தற்போது வைத்துள்ளதுளநபர்பாரசைட்டு (2019)
இணையதளம்oscars.org

இவ்விருதினை அதிக முறை வென்ற நாடு இத்தாலி ஆகும். 28 பரிந்துரைகளில் 14 முறை இவ்விருதினை வென்றுள்ளது. அதிக முறை பரிந்துரைக்கப்பட்டது பிரான்சு ஆகும். 37 முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

2019 இல் வெளியான தென்கொரியத் திரைப்படம் பாரசைட்டு மட்டுமே இவ்விருதினையும் சிறந்த திரைப்படத்திற்கான விருதினையும் வென்றுள்ளது.

தகுதி

பிற அகாதமி விருதுகளைப் போல இவ்விருதிற்கு பரிந்துரைக்கப்படும் திரைப்படம் ஐக்கிய அமெரிக்காவில் வெளியிடத் தேவையில்லை. பல்வேறு நாடுகளினால் பரிந்துரைக்கப்படும் திரைப்படங்கள் தொடர்ச்சியாக 7 நாட்கள் குறந்தது ஒரு திரையரங்கில் திரையிடப்பட்டு இருக்க வேண்டும்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ்அகாதமி விருதுஆங்கில மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

இலங்கைஇந்திரா காந்திகம்பர்உலா (இலக்கியம்)தேவநேயப் பாவாணர்கல்லணைதெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புஜே பேபிவேளாண்மைஆத்திசூடிசங்க காலப் பெண்பாற் புலவர்கள்கோவிட்-19 பெருந்தொற்றுதிருவிளையாடல் புராணம்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்குடும்பம்அளபெடைஐங்குறுநூறுபிள்ளையார்மருது பாண்டியர்ரச்சித்தா மகாலட்சுமிஅனுஷம் (பஞ்சாங்கம்)செப்புகுணங்குடி மஸ்தான் சாகிபுஉ. வே. சாமிநாதையர்தங்க மகன் (1983 திரைப்படம்)வேதாத்திரி மகரிசிஇந்திய தேசிய சின்னங்கள்பகிர்வுதாயுமானவர்விசாகம் (பஞ்சாங்கம்)திருமலை நாயக்கர்சிறுநீரகம்கார்லசு புச்திமோன்மனித உரிமைதொழிலாளர் தினம்கன்னியாகுமரி மாவட்டம்மூலம் (நோய்)கள்ளுஅரண்மனை (திரைப்படம்)அவுன்சுஇந்து சமயம்மாதம்பட்டி ரங்கராஜ்முள்ளம்பன்றிசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)விலங்குஅமலாக்க இயக்குனரகம்கம்பராமாயணம்மருதநாயகம்கேள்விஇல்லுமினாட்டிமொழிபெயர்ப்புசோமசுந்தரப் புலவர்தனுசு (சோதிடம்)தேவாரம்ஆண்டுமயக்க மருந்து2024 இந்தியப் பொதுத் தேர்தல்அவதாரம்உணவுஆய்த எழுத்துதேவேந்திரகுல வேளாளர்அறுவகைப் பெயர்ச்சொற்கள்கலிங்கத்துப்பரணிநற்கருணைதிராவிடர்விளையாட்டுகங்கைகொண்ட சோழபுரம்காச நோய்மதீச பத்திரனகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்சுற்றுச்சூழல் மாசுபாடுசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிநாளந்தா பல்கலைக்கழகம்சூல்பை நீர்க்கட்டியாவரும் நலம்இனியவை நாற்பதுநிதி ஆயோக்தூது (பாட்டியல்)அருந்ததியர்🡆 More