அலிகர் முசுலீம் பல்கலைக்கழகம் என்பது இந்தியாவில், உத்தரப் பிரதேசத்தின் அலிகார் நகரில் உள்ள பல்கலைக்கழகம்.
இசுலாமியர்களை இந்திய அரசுப் பொறுப்புகளை ஏற்க பழக்கப்படுத்தவும், இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் பயில பயிற்சி எடுக்கவும் தொடங்கப்பட்டது. மலப்புறம், முர்சிதாபாத் ஆகிய நகரங்களில் கிளைகள் உள்ளன.
குறிக்கோளுரை | அரபு மொழி: عَلَّمَ الاِنْسَانَ مَا لَمْ يَعْلَم |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | மனிதனுக்கு தெரியாதவற்றைக் கற்றுக் கொடுத்தான் (குரான் 96:5) |
வகை | பொது |
உருவாக்கம் | 1875 (எம்.ஏ. ஒ கல்லூரி என்ற பெயரில்) 1920 (பல்கலைக்கழகம்) |
நிதிக் கொடை | $18.2 மில்லியன் |
துணை வேந்தர் | சமீருதின் சா |
கல்வி பணியாளர் | 2,000 |
மாணவர்கள் | 30,000 |
அமைவிடம் | , , |
வளாகம் | நகர்ப்புறம் 467.6 எக்டேர்கள் (1,155 ஏக்கர்கள்) |
சுருக்கம் | AMU |
நிறங்கள் | |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு, தேசிய தர மதீப்பிடுக் மன்றம், இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு |
இணையதளம் | www.amu.ac.in |
This article uses material from the Wikipedia தமிழ் article அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.