ஓவியம் அலறல்: எட்வர்ட் மண்ச்சின் ஓவியம்

அலறல் (ஓவியம்) (ஆங்கில மொழி: The Scream) (நோர்வே: Skrik) நோர்வே நாட்டைச் சேர்ந்த குணச்சித்திர ஓவியரான எட்வர்ட் மண்ச் என்பவரால் வரையப்பட்டப் புகழ்பெற்ற ஒரு ஓவியமாகும்.

இந்த ஓவியம் 2012- ஆம் ஆண்டு மே மாதம் நடந்த ஏலத்தில் 119.9 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. 1895 ஆம் ஆண்டைச் சேர்ந்த இந்த ஓவியம், சோதபி என்ற நியூயோர்க் ஏலவிற்பனைக் கூடத்தில் அநாமதேய நபர் ஒருவரினால் வாங்கப்பட்டது. 40 மில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்து ஏலம் ஆரம்பித்து 12 நிமிடங்களில் இந்த ஓவியம் விற்கப்பட்டது. இந்த விற்பனை மூலம் கிடைக்கப்பெற்ற நிதியைக் கொண்டு நோர்வேயில் புதிய அருங்காட்சியகம், உணவகம், கலைக்கூடம் ஆகியன அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அலறல் ( The Scream )
Skrik
ஓவியம் அலறல்: எட்வர்ட் மண்ச்சின் ஓவியம்
ஓவியர்எட்வர்ட் முஞ்ச் (Edvard Munch)
ஆண்டு1893
வகைஎண்ணை வர்ணம், சுவர்ப் பூச்சு, தடித்த அட்டையில் வண்ணத் தீட்டுக்கோல்
பரிமானங்கள்91x73.5
இடம்நேஷனல் காலரி, ஓஸ்லோ, ஓஸ்லோ, நார்வே

மேற்கோள்கள்

Tags:

அமெரிக்க ஐக்கிய நாடுஅருங்காட்சியகம்ஆங்கில மொழிஉணவகம்எட்வர்ட் மண்ச்ஏலம்ஓவியம்கலைடாலர்நிமிடம்நியூயோர்க்நோர்வேநோர்வே மொழிமில்லியன்மேவிற்பனை விலை

🔥 Trending searches on Wiki தமிழ்:

இராமாயணம்சிதம்பரம் நடராசர் கோயில்ஆப்பிள்செம்மொழிஜெ. ஜெயலலிதாஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்ஆண்டு வட்டம் அட்டவணைஇன்னா நாற்பதுவேலு நாச்சியார்சின்னம்மைமுடக்கு வாதம்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்அழகிய தமிழ்மகன்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணத்தின் அமைப்புதிருத்தணி முருகன் கோயில்திருப்பூர் குமரன்சிவாஜி கணேசன்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்இளையராஜாஅரண்மனை (திரைப்படம்)தேம்பாவணிவெள்ளி (கோள்)அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்குகேஷ்சீரடி சாயி பாபாதமிழர் உலோகத் தொழில்நுட்பம்சினைப்பை நோய்க்குறிதமிழர் பருவ காலங்கள்இரைச்சல்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)செண்டிமீட்டர்தமிழர் கட்டிடக்கலைகிராம்புஇனியவை நாற்பதுகுண்டூர் காரம்தமிழ் விக்கிப்பீடியாதமிழர் நிலத்திணைகள்சமணம்மரகத நாணயம் (திரைப்படம்)தைப்பொங்கல்எட்டுத்தொகை தொகுப்புமருதமலையானையின் தமிழ்ப்பெயர்கள்தற்கொலை முறைகள்ஒற்றைத் தலைவலிஆறுமுக நாவலர்பல்லவர்ஸ்ரீலீலாமார்பகப் புற்றுநோய்சிறுகதைபாரதிதாசன்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்மியா காலிஃபாவெட்சித் திணைபஞ்சபூதத் தலங்கள்இராமலிங்க அடிகள்மாத்திரை (தமிழ் இலக்கணம்)ஏலாதிருதுராஜ் கெயிக்வாட்இந்தியன் (1996 திரைப்படம்)கணையம்தமிழச்சி தங்கப்பாண்டியன்கட்டபொம்மன்அமலாக்க இயக்குனரகம்வே. செந்தில்பாலாஜிர. பிரக்ஞானந்தாபுதுச்சேரிசொல்ந. பிச்சமூர்த்தியாழ்ஸ்ரீஅகரவரிசைதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்தாவரம்அஜித் குமார்இளங்கோவடிகள்🡆 More