Some 20, see text
Thrushes | |
---|---|
அமெரிக்க பாடும் பறவை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Passeriformes |
துணைவரிசை: | Passeri |
குடும்பம்: | Turdidae Rafinesque, 1815 |
பேரினம் | |
அமெரிக்க பாடும் பறவை (Thrush) இது உலக அளவில் பரவியுள்ள பாடும் பறவை இனங்களில் ஒன்றாகும். இது துர்டிடே என்ற குடும்பத்தைச் சார்ந்தது ஆகும். இப்பறவையின் இறகு ஈப்பிடிப்பான் பறவையைப்போல் குட்டையாகக் காணப்படுகிறது. காட்டு பாடும் பறவையைப்போல் 21 கிராம் எடை கொண்டதாகக் காணப்படுகிறது. இவை நிலத்தில் வாழும் நத்தைகளையும், சிறிய பூச்சிகளையும் உண்டுவாழுகிறது.
This article uses material from the Wikipedia தமிழ் article அமெரிக்க பாடும் பறவை, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.