ழூல் வேர்ண்

ழூல் வேர்ண் (ஜூல் வேர்ண்; Jules Verne; பெப்ரவரி 8, 1828 – மார்ச் 24 1905) ஒரு பிரெஞ்சு அறிபுனை எழுத்தாளர்.

அறிபுனை இலக்கியத்தின் தந்தையர் என்று கருதப்படும் இருவருள் ஒருவர். (மற்றவர் ஹெச். ஜி. வெல்ஸ்). விண்வெளிப் பயணம், விமானப் பயணம், நீர்மூழ்கிகள் போன்றவை கண்டுபிடிக்கப்படும் முன்பே வேர்ண் தனது புதினங்களில் அவற்றைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட இவரது படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அகதா கிறிஸ்டிக்கு அடுத்தபடியாக மிக அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட எழுத்தாளர் இவரே. இவரது படைப்புகளில் பல திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. இவரது நினைவாக 2008ம் ஆண்டு ஏவப்பட்ட ஒரு விண்கலத்துக்கு ழூல் வேர்ண் என்று பெயரிடப்பட்டுள்ளது.

ழூல் வேர்ண்
ழூல் வெர்ண் (ஃபீலிக்ஸ் நேடர் எடுத்த படம்)
ழூல் வெர்ண் (ஃபீலிக்ஸ் நேடர் எடுத்த படம்)
பிறப்புழூல் கேப்ரியல் வேர்ண்
(1828-02-08)8 பெப்ரவரி 1828
நாந்து, பிரான்சு
இறப்பு(1905-03-24)24 மார்ச்சு 1905 (age 77)
ஏமியன், பிரான்சு
தொழில்புதின எழுத்தாளர்
தேசியம்பிரான்சு
வகைஅறிபுனை, சாகசப் புனைவு
குறிப்பிடத்தக்க படைப்புகள்கட்டுரையில் பார்க்கவும்
கையொப்பம்
ழூல் வேர்ண்

குறிப்பிடத்தக்க படைப்புகள்

  • Voyage au centre de la terre, 1864 (வொயாஃழ் ஒ சாந்த்ர டெ ல தெர் 1864)- நில உலகின் நடுவுக்குச் செலவு
  • De la terre à la lune, 1865 ( டி ல தெர் அ லா லூன்) - நில உலகில் இருந்து நிலாவுக்கு.
  • Vingt mille lieues sous les mers, 1869 (வெ(ன்) மீல் லியூ சூ லெ மெர், 1869) - கடல்களுக்கு அடியில் இருபதாயிரம் லீகுகள்.
  • Le tour du monde en quatre-vingts jours, 1874 (லெ டு டி மான் அன் கேஅத்ர-வேன் ஃழூர்) - எண்பது நாட்களில் உலக உலா, 1872
  • L'Île mystérieuse, 1874 (லீல் மிசுடெரியூசு) - மாயத்தீவு, 1974.

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்க

சிக்கலான விஷயத்தை எளிய மொழியில் சொல்லும் கலையைஹெட்செல் எனும் பதிப்பாளர் சொல்லித்தந்தார் ;சந்தோஷமான முடிவுகளையும் வைக்க அவர் அறிவுரை தந்தார் .அப்படியே செய்தார் இவர் ; நிலவுக்கு பூமியில் இருந்து போவதாக அப்பொழுதே கதை எழுதினார் .

நூல்கள்

அவரின் நூல்கள் உலக அளவில் அகதா கிறிஸ்டிக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் மொழிபெயர்க்க பட்டுள்ளது . பூமியில் இருந்து வான்நோக்கி ஒரு மனிதன் எழுகிற சிலை அவரின் நினைவிடத்தில் இருக்க நீங்காத்துயில் கொண்டிருக்கிறார் அவர் . முடிவில்லா அற்புதங்களை நோக்கிய தேடல்கள் என்றைக்கும் மனித குலத்தை முன்னணியில் வைத்திருக்கும் என்றார் அவர் .".தங்க எரிமலை "எனும் அவரின் நூலின் தலைப்பை போலவே சாகசத்தை பொற்குழம்பு போல - உமிழ்ந்த அவரின் பிறந்தநாள் இன்று.

வெளி இணைப்புகள்

ஜூல்ஸ் வெர்னே புனைகதை எழுத்தாளர் பிறந்த தின சிறப்பு பகிர்வு [தொடர்பிழந்த இணைப்பு] விகடன்

ழூல் வேர்ண் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஜூல் வேர்ண்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

ழூல் வேர்ண் குறிப்பிடத்தக்க படைப்புகள்ழூல் வேர்ண் மேற்கோள்கள்ழூல் வேர்ண் இவற்றையும் பார்க்கழூல் வேர்ண் நூல்கள்ழூல் வேர்ண் வெளி இணைப்புகள்ழூல் வேர்ண்அகதா கிறிஸ்டிஅறிபுனைஜூல்ஸ் வேர்ண் (விண்கலம்)நீர்மூழ்கிக் கப்பல்பிரான்சுபிரெஞ்சுவானூர்திவிண்கலம்விண்வெளிப் பயணம்ஹெச். ஜி. வெல்ஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வித்துபிரசாந்த்அறுபது ஆண்டுகள்விருமாண்டிசப்ஜா விதைகண் (உடல் உறுப்பு)சித்தர்கள் பட்டியல்சங்க காலம்இந்திய ரிசர்வ் வங்கிமதீச பத்திரனகுடும்ப அட்டைமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்ஆவாரைசிவாஜி கணேசன்இலக்கியம்காதல் (திரைப்படம்)கலம்பகம் (இலக்கியம்)பெண்பெரும்பாணாற்றுப்படைஐம்பெருங் காப்பியங்கள்யூடியூப்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்கடவுள்பலாபுங்கைஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்கௌதம புத்தர்திட்டக் குழு (இந்தியா)வளைகாப்புசென்னை உயர் நீதிமன்றம்கம்பராமாயணத்தின் அமைப்புகண்ணகிநாம் தமிழர் கட்சிதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005தமிழர் பண்பாடுதமிழ்திருமலை நாயக்கர் அரண்மனைசுற்றுச்சூழல்தொல். திருமாவளவன்பள்ளுசிறுதானியம்இராவண காவியம்வேலுப்பிள்ளை பிரபாகரன்சீர் (யாப்பிலக்கணம்)செயங்கொண்டார்இந்திய தேசிய சின்னங்கள்இலங்கைதிரிகடுகம்பட்டினப்பாலைகலித்தொகைஅயோத்தி தாசர்திணையும் காலமும்அன்னி பெசண்ட்மத கஜ ராஜாரோசுமேரிபால் (இலக்கணம்)ஜே பேபிமணிமேகலை (காப்பியம்)அழகர் கோவில்உலா (இலக்கியம்)இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019திருமலை (திரைப்படம்)அண்ணாமலையார் கோயில்பொன்னியின் செல்வன்செண்டிமீட்டர்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்நிணநீர்க்கணுதொல்காப்பியர்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்மருதமலைவெள்ளியங்கிரி மலைமுடியானைசூரியக் குடும்பம்மக்களவை (இந்தியா)மதுரைக்காஞ்சிமகேந்திரசிங் தோனிவிஸ்வகர்மா (சாதி)🡆 More