அகதா கிறிஸ்டி

அகதா கிறிஸ்டி (Agatha Christie, செப்டம்பர் 15 1890 - ஜனவரி 12 1976), உலகப் புகழ்பெற்ற துப்பறியும் கதை எழுத்தாளர்.

மேரி வெஸ்ட்மாகொட் (Mary Westmacott) என்ற பெயரில் காதற் புனைவுகளையும் எழுதியுள்ளார். ஆயினும் அவரது 66 மர்ம நாவல்களுக்காகவே பரவலாக அறியப்படுகிறார். மர்ம நாவல் வளர்ச்சியில் மிக முக்கியப் பங்காற்றியவராகக் கருதப்படுகிறார்.

டாம் அகதா கிறிஸ்டி
DBE
அகதா கிறிஸ்டி
பிறப்புஅகதா மேரி க்ளாரிசா மில்லர்
(1890-09-15)15 செப்டம்பர் 1890
டோர்க்கா, டேவொன், இங்கிலாந்து
இறப்பு12 சனவரி 1976(1976-01-12) (அகவை 85)
வேலிங்க்ஃபோர்டு, ஆக்ஸ்ஃபோர்டுசைர், இங்கிலாந்து
புனைபெயர்மேரி வெஸ்ட்மாகொட்
தொழில்புதினம், சிறுகலை எழுத்தாளர், நாடகாசிரியர், கவிஞர்
தேசியம்British
வகைகுற்றப்புனைவு, திகில் புனைவு, துப்பறிவுப் புனைவு, காதல் புனைவு
இலக்கிய இயக்கம்துப்பறிவுப்புனைவின் பொற்காலம்
துணைவர்ஆர்க்கிபால்ட் கிறிஸ்டி(1914–1928)
மேக்ஸ் மல்லோவன் (1930–1976; இறப்பு)
பிள்ளைகள்ரோசலின்ட் ஹிக்ஸ்(1919–2004)
இணையதளம்
http://www.agathachristie.com

இவரது மேடை நாடகமான த மௌஸ்ட்றப் (The Mousetrap ) 1952 நவம்பர் 25 இல் முதலில் திரையிடப்பட்டது. அது 2006 இலும் தொடர்ச்சியாக மேடையேற்றப்பட்டு வருகிறது. மொத்தம் 20000 தடவைகளுக்கு மேல் மேடையேற்றப்பட்டுச் சாதனை படைத்துள்ளது.

ஓர் அமெரிக்கத் தந்தைக்கும் ஆங்கிலேயத் தாய்க்கும் பிறந்தவரான அகதா கிறிஸ்டி ஒருபோதும் அமெரிக்கக் குடியுரிமையைக் கொண்டிருக்கவோ அதற்காக விண்ணப்பிக்கவோ இல்லை.

12 சனவரி 1976இல் தனது 85ஆம் வயதில் வயது மூப்பின் காரணமாக தனது வீட்டில் இறந்தார்.

குறிப்புகள்

வெளி இணைப்பு

Tags:

18901976செப்டம்பர் 15ஜனவரி 12துப்பறியும் கதை

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஹரி (இயக்குநர்)ஜெயகாந்தன்மேற்குத் தொடர்ச்சி மலைபிள்ளைத்தமிழ்குண்டலகேசிசைவத் திருமுறைகள்திருவள்ளுவர்வெள்ளியங்கிரி மலைஅப்துல் ரகுமான்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்இங்கிலாந்துசூல்பை நீர்க்கட்டிஆழ்வார்கள்கூர்ம அவதாரம்முதலாம் உலகப் போர்அஸ்ஸலாமு அலைக்கும்உப்புச் சத்தியாகிரகம்பசுமைப் புரட்சிதேவாரம்பழமுதிர்சோலை முருகன் கோயில்ஆதலால் காதல் செய்வீர்ஜே பேபிதிராவிட இயக்கம்நெருப்புகுதிரைமலை (இலங்கை)பாசிசம்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்பரிவர்த்தனை (திரைப்படம்)தமிழக மக்களவைத் தொகுதிகள்கலித்தொகைஇடமகல் கருப்பை அகப்படலம்வெண்பாதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)வெண்குருதியணுசவ்வரிசிஎஸ். ஜானகிஐம்பூதங்கள்சூரரைப் போற்று (திரைப்படம்)விஜயநகரப் பேரரசுதிருநெல்வேலிஇரசினிகாந்துகழுகுசுனில் நரைன்பனிக்குட நீர்விவேகானந்தர்காதல் கொண்டேன்கருப்பசாமிமண்ணீரல்தமன்னா பாட்டியாரெட் (2002 திரைப்படம்)அனைத்துலக நாட்கள்கன்னத்தில் முத்தமிட்டால்ஆய்த எழுத்துநிணநீர்க்கணுகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்திரு. வி. கலியாணசுந்தரனார்தொழிலாளர் தினம்மத கஜ ராஜாகாதல் கோட்டைமுத்தொள்ளாயிரம்கணியன் பூங்குன்றனார்பறம்பு மலைசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்சினைப்பை நோய்க்குறிவிளையாட்டுபதினெண்மேற்கணக்குஉன்ன மரம்வெப்பநிலைநான்மணிக்கடிகைதிருநங்கைதொல். திருமாவளவன்கொன்றைமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்வீரமாமுனிவர்இயேசு காவியம்ஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்🡆 More