மூரித்தானியா அல்லது மவுரித்தேனியா (Mauritania, அரபு: موريتانيا , அல்லது மூரித்தானிய இஸ்லாமியக் குடியரசு, என்பது வடமேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும்.
இதன் எல்லைகளாக மேற்கில் அத்திலாந்திக் பெருங்கடல், தென்மேற்கில் செனெகல், கிழக்கு மற்றும் தென்கிழக்கே மாலி, வடகிழக்கே அல்ஜீரியா, வடமேற்கே மேற்கு சகாரா ஆகியன அமைந்துள்ளன.
மூரித்தானிய இஸ்லாமியக் குடியரசு மூரித்தானியா الجمهورية الإسلامية الموريتانية அல்-ஜும்ஹூரியா அல்-இஸ்லாமியா அல்-மூரித்தானியா | |
---|---|
கொடி | |
குறிக்கோள்: شرف إخاء عدل (அரபு) | |
தலைநகரம் | நவாக்சோட் |
பெரிய நகர் | தலைநகரம் |
ஆட்சி மொழி(கள்) | அரபு |
மக்கள் | மூரித்தானியர் |
அரசாங்கம் | நாடாளுமன்றக் குடியரசு |
• தலைவர் | சித்தி ஊல்ட் ஷேக் அப்தல்லாகி |
• தலைமை அமைச்சர் | யஹ்யா ஊல்ட் அஹ்மத் அல்-வாகெஃப் |
விடுதலை பிரான்ஸ் இடமிருந்து | |
• நாள் | நவம்பர் 28, 1960 |
பரப்பு | |
• மொத்தம் | 1,030,000 km2 (400,000 sq mi) (29வது) |
• நீர் (%) | 0.03 |
மக்கள் தொகை | |
• 2023 மதிப்பிடு | 4,244,878 (128வது) |
• 1988 கணக்கெடுப்பு | 1,864,236 [1] |
• அடர்த்தி | 3.0/km2 (7.8/sq mi) (221வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2005 மதிப்பீடு |
• மொத்தம் | $7.159 பில்லியன் (144வது) |
• தலைவிகிதம் | $2,402 (132வது) |
ஜினி (2000) | 39 மத்திமம் |
மமேசு (2004) | 0.486 Error: Invalid HDI value · 153வது |
நாணயம் | ஊகுய்யா (MRO) |
நேர வலயம் | ஒ.அ.நே+1 (GMT) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+0 (இல்லை) |
அழைப்புக்குறி | 222 |
இணையக் குறி | .mr |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
This article uses material from the Wikipedia தமிழ் article மூரித்தானியா, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.