சீபூத்தீ

சீபூத்தீ (ஜிபூட்டி, ஜீபூத்தீ, Djibouti) அல்லது அதிகாரபூர்வமாக சீபூத்தீக் குடியரசு கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஒரு நாடாகும்.

சீபூத்தீயின் வட எல்லையில் எரித்திரியாவும் மேற்கு, தெற்கு எல்லைகளில் எதியோப்பியாவும் தென்கிழக்கு எல்லையில் சோமாலியாவும் அமைந்துள்ளன. மீதமுள்ள எல்லை ஏடன் குடாவாலும் செங்கடலாலும் ஆக்கப்பட்டுள்ளது. செங்கடலுக்கு அப்பால் அராபிய தீபகற்பத்தில் யெமன் அமைந்துள்ளது.

சீபூத்தீ குடியரசு
جمهورية جيبوتي
ஜும்ஹூரிய்யத் ஜிபூத்தீ
Jamhuuriyadda Jabuuti
République de Djibouti
கொடி of சீபூத்தீ
கொடி
of சீபூத்தீ
சின்னம்
நாட்டுப்பண்: Djibouti
சீபூத்தீஅமைவிடம்
தலைநகரம்சிபூட்டி
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)அரபு, பிரெஞ்சு
பிராந்திய மொழிகள்ஆபார், சோமாலி
மக்கள்சீபூத்தியர்
அரசாங்கம்நாடாளுமன்ற மக்களாட்சி
• அதிபர்
இசுமாயில் உமர் குயில்லா
• பிரதமர்
தைலிதா முகம்மது தைலிதா
விடுதலை 
• நாள்
1977 ஜூன் 27
பரப்பு
• மொத்தம்
23,200 km2 (9,000 sq mi) (149வது)
• நீர் (%)
0.09 (20 km² / 7.7 sq mi)
மக்கள் தொகை
• 2007 யூலை மதிப்பிடு
496,374 (160 ஆவது)
• 2000 கணக்கெடுப்பு
460,700
• அடர்த்தி
34/km2 (88.1/sq mi) (168 ஆவது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$1.641 பில்லியன் (164 ஆவது)
• தலைவிகிதம்
$2,070 (141 ஆவது)
மமேசு (2007)0.516
தாழ் · 149 ஆவது
நாணயம்சீபூத்தீய பிராங்கு (DJF)
நேர வலயம்ஒ.அ.நே+3 (EAT)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+3 (இல்லை)
அழைப்புக்குறி253
ஐ.எசு.ஓ 3166 குறியீடுDJ
இணையக் குறி.dj

மேற்கோள்கள்

சீபூத்தீ 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


Tags:

அராபிய தீபகற்பம்எதியோப்பியாஎரித்திரியாகிழக்கு ஆப்பிரிக்காசெங்கடல்சோமாலியாயெமன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மறைமலை அடிகள்இராமாயணம்மரபுச்சொற்கள்நஞ்சுக்கொடி தகர்வுஐக்கிய நாடுகள் அவைசிந்துவெளி நாகரிகம்காதல் (திரைப்படம்)கும்பம் (இராசி)தனுஷ்கோடிநேர்பாலீர்ப்பு பெண்தொழினுட்பம்அமேசான்.காம்சித்திரம் பேசுதடி 2இலவங்கப்பட்டைதிருவோணம் (பஞ்சாங்கம்)108 வைணவத் திருத்தலங்கள்சிறுநீர்ப்பாதைத் தொற்றுசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்கா. ந. அண்ணாதுரைஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்விளையாட்டுவிஸ்வகர்மா (சாதி)ஐந்திணைகளும் உரிப்பொருளும்தங்கராசு நடராசன்வரலாறுஆய்த எழுத்துஆழ்வார்கள்மூவேந்தர்உ. வே. சாமிநாதையர்சுப்மன் கில்திருமூலர்தொல்காப்பியர்எட்டுத்தொகை தொகுப்புதமிழில் கணிதச் சொற்கள்கார்த்திக் சிவகுமார்கர்மாஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)தமிழர் பருவ காலங்கள்இரட்சணிய யாத்திரிகம்சதுரங்க விதிமுறைகள்அன்னை தெரேசாகொல்லி மலைமனித வள மேலாண்மைமதீச பத்திரனபத்து தலஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைமனித உரிமைதிருப்பூர் குமரன்கிரியாட்டினைன்அன்மொழித் தொகைநவக்கிரகம்மாசாணியம்மன் கோயில்கண்டம்உலக ஆய்வக விலங்குகள் நாள்சைவத் திருமுறைகள்பெயர்ச்சொல்மரங்களின் பட்டியல்பஞ்சபூதத் தலங்கள்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்கட்டுரைமருதமலை முருகன் கோயில்பெண்களின் உரிமைகள்தைப்பொங்கல்ம. கோ. இராமச்சந்திரன்தமிழ் படம் 2 (திரைப்படம்)பாரதிய ஜனதா கட்சிநவதானியம்சி. விஜயதரணிபகிர்வுவேற்றுமை (தமிழ் இலக்கணம்)காரைக்கால் அம்மையார்வரிசையாக்கப் படிமுறைமட்பாண்டம்அரவான்பெயர்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்கல்விஇராவண காவியம்🡆 More