A: இலத்தீன் எழுத்துமுறையிலுள்ள ஓர் எழுத்து

A (ஏ) என்பது சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கில் முதலாவது எழுத்தும் முதலாவது உயிரெழுத்தும் ஆகும்.

இது பண்டைய கிரேக்க எழுத்தான அல்பாவிலிருந்து பெறப்பட்ட எழுத்தாகும்.

A: மொழிகளில், கணிதத்திலும் அறிவியலிலும், தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்
Aஇன் வளைந்த வடிவங்களை எழுதும் முறை

மொழிகளில்

ஆங்கிலத்தில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் மூன்றாவது (eஇற்கும் tஇற்கும் அடுத்து) எழுத்து a ஆகும். ஆங்கிலம், எசுப்பானியம், பிரான்சியம் ஆகிய மொழிகளின் உரைப்பகுதிகளில் முறையே, 3.68%, 6.22%, 3.95% பயன்படுத்தப்படும் எழுத்து a என ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆங்கில மூலத்தையுடைய சொற்களில் இரண்டு a எழுத்துகள் தொடர்ந்து வருவதில்லையாயினும், aardvark, Aaron போன்ற பிறமொழிச் சொற்களில் இரண்டு a எழுத்துகள் தொடர்ந்து வருவதுண்டு.

கணிதத்திலும் அறிவியலிலும்

வடிவவியலில், கோட்டுத்துண்டங்கள், கோடுகள் முதலியவற்றைக் குறிப்பதற்கு A, B, C முதலிய ஆங்கிலப் பேரெழுத்துகள் பயன்படுத்தப்படும். வழமையான குறிப்பீட்டில், ABC என்ற ஒரு முக்கோணியின் ஒரு கோணம் A பேரெழுத்தாலும் அதற்கெதிரான பக்கம் a சிற்றெழுத்தாலும் குறிக்கப்படும்.

இயற்பியலில், அம்பியருக்கான அனைத்துலக முறை அலகுக் குறியீடு A ஆகும்.

வேதியியலில், வலுவளவு ஓட்டு எதிர்மின்னிச் சோடித் தள்ளுகைக் கொள்கையில் மைய அணுவானது Aஆல் குறிப்பிடப்படும்.

தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்

A: மொழிகளில், கணிதத்திலும் அறிவியலிலும், தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும் 
சிற்றெழுத்து aஇன் வேறுபட்ட எழுத்து வடிவங்கள்
  • Α α : கிரேக்க எழுத்து அல்பா.
  • А а : சிரில்லிய எழுத்து A.
  • Ɑ ɑ : இலத்தீன் எழுத்து அல்பா.
  • ɐ : சிற்றெழுத்து aஇன் தலைகீழ் வடிவம்.
  •  : பேரெழுத்து Aஇன் தலைகீழ் வடிவம், ஏரணத்தில் "எல்லாவற்றுக்கும்" என்பதைக் குறிக்கப் பயன்படும்.
  • ª : ஒரு வரிசைக் காட்டி.
  • Æ æ : இலத்தீன் கூட்டெழுத்து AE.
  • Å å : பல்வேறு எசுக்காண்டினாவிய மொழிகளில் பயன்படுத்தப்படும் ஓர் எழுத்து.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

  • A: மொழிகளில், கணிதத்திலும் அறிவியலிலும், தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்  பொதுவகத்தில் A பற்றிய ஊடகங்கள்
  • A: மொழிகளில், கணிதத்திலும் அறிவியலிலும், தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்  A – விளக்கம்
  • A: மொழிகளில், கணிதத்திலும் அறிவியலிலும், தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்  a – விளக்கம்

Tags:

A மொழிகளில்A கணிதத்திலும் அறிவியலிலும்A தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்A மேற்கோள்கள்A வெளியிணைப்புகள்Aஅல்பாஇலத்தீன்உயிரொலிஎழுத்து (இலக்கணம்)கிரேக்க எழுத்துக்கள்சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ் எழுத்து முறைபிரதமைதமிழர் விளையாட்டுகள்பாண்டியர்நவக்கிரகம்கண் (உடல் உறுப்பு)புறநானூறுசரத்குமார்கண்டம்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்ஒற்றைத் தலைவலிஎட்டுத்தொகை108 வைணவத் திருத்தலங்கள்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்சங்க காலப் புலவர்கள்ராஜா சின்ன ரோஜாஉயர் இரத்த அழுத்தம்மீனம்வராகிஇந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்பொதுவுடைமைஇந்தியப் பிரதமர்மியா காலிஃபாதேம்பாவணிஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்எட்டுத்தொகை தொகுப்புஆய்த எழுத்து (திரைப்படம்)முதுமொழிக்காஞ்சி (நூல்)மதுரை வீரன்அறுபது ஆண்டுகள்ஈரோடு தமிழன்பன்ஆற்றுப்படைசிங்கம் (திரைப்படம்)கட்டுவிரியன்மொழிசீமையகத்திகுகேஷ்கங்கைகொண்ட சோழபுரம்தன்வினை / பிறவினை வாக்கியங்கள்குறிஞ்சி (திணை)மருதமலை முருகன் கோயில்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்தமிழ் இலக்கியம்விஜய் வர்மாதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்நற்றிணைஅம்பேத்கர்பர்வத மலைநேர்பாலீர்ப்பு பெண்கணியன் பூங்குன்றனார்பூப்புனித நீராட்டு விழாபெரியாழ்வார்இயோசிநாடிபைரவர்விந்துவேளாண்மைதாராபாரதிதமிழ்த்தாய் வாழ்த்துபோதைப்பொருள்மட்பாண்டம்நாம் தமிழர் கட்சிமகாபாரதம்புற்றுநோய்ரெட் (2002 திரைப்படம்)தளபதி (திரைப்படம்)போக்குவரத்துபுதுச்சேரிநீரிழிவு நோய்காதல் தேசம்வெந்து தணிந்தது காடுஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)குதிரைஆண் தமிழ்ப் பெயர்கள்நான் ஈ (திரைப்படம்)தாவரம்ஐம்பூதங்கள்நீதிக் கட்சிதேவாங்குதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்🡆 More