கோட்டுத்துண்டு

வடிவவியலில் கோட்டுத்துண்டு (Line segment) என்பது ஒரு கோட்டின் மீது அமைந்த இரு புள்ளிகளுக்கிடையேயுள்ள அக்கோட்டின் ஒரு பகுதியாகும்.

கோட்டுத்துண்டானது அவ்விரு புள்ளிகளுக்குமிடையே அக்கோட்டின் மீதுள்ள அனைத்துப் புள்ளிகளையும் கொண்டிருக்கும். முக்கோணம் மற்றும் சதுரத்தின் பக்கங்கள் கோட்டுத்துண்டுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும். பொதுவாக, ஒரு பலகோணத்தின் இரு உச்சிப் புள்ளிகள் அடுத்துள்ள புள்ளிகளாக இருந்தால் அவற்றை இணைக்கும் கோட்டுத்துண்டு பலகோணத்தின் பக்கமாகவும். அடுத்துள்ள புள்ளிகளாக இல்லையென்றால் பலகோணத்தின் மூலைவிட்டமாகவும் இருக்கும். கோட்டுத்துண்டின் முனைப்புள்ளிகள் வட்டம் போன்ற வளைகோடுகளின் மீது அமைந்தால் அக்கோட்டுத்துண்டானது அந்த வளைவரையின் நாண் என அழைக்கப்படும்.

கோட்டுத்துண்டு
கோட்டுத்துண்டின் வடிவியல் வரையறை

வரையறை

கோட்டுத்துண்டு  அல்லது கோட்டுத்துண்டு , மீதமைந்த ஒரு வெக்டர் வெளி. கோட்டுத்துண்டு  மேலும் கோட்டுத்துண்டு  -ன் ஓர் உட்கணம் கோட்டுத்துண்டு  என்க.

    கோட்டுத்துண்டு  எனில் கோட்டுத்துண்டு  கோட்டுத்துண்டாகும்.

இங்கு கோட்டுத்துண்டு  இரு வெக்டர்கள்.

வெக்டர்கள் கோட்டுத்துண்டு  மற்றும் கோட்டுத்துண்டு  இரண்டும் கோட்டுத்துண்டின் முனைப்புள்ளிகள்.

சிலநேரங்களில் திறந்த மற்றும் மூடிய கோட்டுத்துண்டுகளை வேறுபடுத்திப் பார்க்கவேண்டியதாக இருக்கும். மேலே தரப்பட்ட வரையறை மூடிய கோட்டுத்துண்டைத் தரும். திறந்த கோட்டுத்துண்டினை கோட்டுத்துண்டு கோட்டுத்துண்டு  -ன் உட்கணமாக பின்வருமாறு தரப்படுகிறது:

    கோட்டுத்துண்டு 

இங்கு கோட்டுத்துண்டு  இரண்டும் வெக்டர்கள்..

கோட்டுத்துண்டை அதன் இரு முனைப்புள்ளிகளின் குவிச்சேர்வாக எழுதமுடியும்.

வடிவவியலில் சிலநேரங்களில், ஒரு புள்ளி B, A மற்றும் C ஆகிய இரு புள்ளிகளுக்கிடையே அமைய வேண்டுமானால், கோட்டுத்துண்டு  என இருக்க வேண்டும் என வரையறுக்கப்படுகிறது.

எனவே A =கோட்டுத்துண்டு  மற்றும் C =கோட்டுத்துண்டு  ஆகிய இரு முனைப்புள்ளிகளை உடைய கோட்டுத்துண்டின் சமன்பாடு:

    கோட்டுத்துண்டு 

பண்புகள்

ஒரு கோட்டுத்துண்டு இணைந்த கணம் மற்றும் வெற்றில்லா கணம்.

கோட்டுத்துண்டு  ஒரு இடவியல் வெக்டர் வெளியெனில் மூடிய கோட்டுத்துண்டு கோட்டுத்துண்டு  -லுள்ள ஒரு மூடிய கணமாகும். எனினும் கோட்டுத்துண்டு  ஒரு பரிமாணமானதாக இருந்தால், இருந்தால் மட்டுமே திறந்த கோட்டுத்துண்டானது கோட்டுத்துண்டு  -லுள்ள திறந்தகணமாக இருக்கும்.

சிதைக்கப்பட்ட நீள்வட்டமாக

ஒரு கோட்டுத்துண்டை சிற்றச்சின் நீளம் பூச்சியமாகக் கொண்டு சிதைக்கப்பட்ட ஒரு நீள்வட்டமாகக் கருதமுடியும். ஒரு நீள்வட்டத்தின் சிற்றச்சின் நீளம் பூச்சியமானால் இரு குவியங்களும் நீள்வட்டத்தின் முனைப்புள்ளிகளாகவும் மையதொலைத்தகவு ஒன்றாகவும் ஆகிறது.

மேற்கோள்கள்

  • David Hilbert: The Foundations of Geometry. The Open Court Publishing Company 1950, p. 4

வெளி இணைப்புகள்

கோட்டுத்துண்டு 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Line segment
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

கோட்டுத்துண்டு வரையறைகோட்டுத்துண்டு பண்புகள்கோட்டுத்துண்டு சிதைக்கப்பட்ட நீள்வட்டமாககோட்டுத்துண்டு மேற்கோள்கள்கோட்டுத்துண்டு வெளி இணைப்புகள்கோட்டுத்துண்டுஉச்சி (வடிவவியல்)கோடுசதுரம்நாண் (வடிவவியல்)பல்கோணம்புள்ளிமுக்கோணம்மூலைவிட்டம்வடிவவியல்வட்டம்வளைகோடு

🔥 Trending searches on Wiki தமிழ்:

வெள்ளியங்கிரி மலைஆளுமைஎட்டுத்தொகை தொகுப்புஇந்தியப் பிரதமர்வேற்றுமையுருபுநெகிழிகாதலர் தினம் (திரைப்படம்)கருமுட்டை வெளிப்பாடுகொங்கு வேளாளர்நயன்தாராஆண்டாள்தமிழரசன்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்சௌராட்டிரர்சடங்குதமிழர் பண்பாடுகிரியாட்டினைன்பாண்டியர்களவழி நாற்பதுவிஷ்ணுமணிவண்ணன்இராகுல் காந்திகள்ளுகாதலன் (திரைப்படம்)இசைபரிபாடல்திருமந்திரம்சாரைப்பாம்புஆறுமுக நாவலர்வேளாண்மைதாஜ் மகால்மலேரியாஇரவுக்கு ஆயிரம் கண்கள்குறுந்தொகைஓமியோபதிசுற்றுச்சூழல் பாதுகாப்புசென்னைபெரியபுராணம்கல்பனா சாவ்லாமாலை நேரத்து மயக்கம்இமாம் ஷாஃபிஈபராக் ஒபாமாஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்ஆய்த எழுத்துகட்டற்ற மென்பொருள்ஈ. வெ. இராமசாமிஇந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்தேவாரம்கம்பராமாயணம்வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடுவறுமைபிலிருபின்வேதநாயகம் பிள்ளைதிருவிளையாடல் புராணம்பரதநாட்டியம்புலிபொருளாதாரம்பித்தப்பைதிருப்பதிமனித உரிமைகண்டேன் காதலைபங்குனி உத்தரம்சனகராஜ்சூரரைப் போற்று (திரைப்படம்)திருவாதிரை (நட்சத்திரம்)இசுரயேலர்இந்திரா காந்திஅறம்பொன்னியின் செல்வன்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்குணங்குடி மஸ்தான் சாகிபுஉலக நாடக அரங்க நாள்இந்தியாவின் பண்பாடுஅல்லாஹ்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)அபூபக்கர்பானுப்ரியா (நடிகை)முதலாம் இராஜராஜ சோழன்தமிழர் விளையாட்டுகள்🡆 More