கர்த்தூம்: சூடானின் தலைநகர்

கர்த்தூம் சூடான் நாட்டின் தலைநகரமும் கார்த்தௌம் மாநிலத்தின் தலைநகரமும் ஆகும்.

இது உகாண்டாவில் இருந்து வடக்கு நோக்கிப் பாயும் வெள்ளை நைல் மற்றும் எத்தியோப்பியாவில் இருந்து மேற்கு நோக்கிப் பாயும் நீல நைல் ஆகிய ஆறுகள் இணையும் இடத்தில் இருக்கிறது. இந்தத இரு நைல்களின் இணைவு மோக்ரான் எனப்படுகிறது. இவ்விரு ஆறுகள் இணைந்து உருவாகும் நைல் ஆறானது வடக்கு நோக்கி எகிப்து வழியாகப் பாய்ந்து நடுநிலக் கடலில் இணைகிறது.

அல்-கர்த்தூம், சூடான்
الخرطوم
நைல் ஆற்றின் வளைவில் கர்த்தூம் நகரம்
நைல் ஆற்றின் வளைவில் கர்த்தூம் நகரம்
அடைபெயர்(கள்): முக்கோண நகரம்
அரசு
 • ஆளுநர்அப்துல் ஹலீம் அல்-முத்தபீ
மக்கள்தொகை (2005)
 • நகர்ப்புறம்22,07,794
 • பெருநகர்80,00,000 Agglomeration

இங்கு பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இதுவே சூடான் நாட்டின் இரண்டாவது மக்கள் தொகை மிகுந்த நகரம் ஆகும்.

கர்த்தூம்: சூடானின் தலைநகர்
நகரப்போக்குவரத்து

மேற்கோள்கள்

Tags:

ஆறுஉகாண்டாஎகிப்துஎத்தியோப்பியாசூடான்தலைநகரம்நடுநிலக் கடல்நீல நைல்நைல்மேற்குவடக்குவெள்ளை நைல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய உச்ச நீதிமன்றம்சிலம்பம்தொல்காப்பியம்முத்துராமலிங்கத் தேவர்புதுக்கவிதைசெஞ்சிக் கோட்டைவாதுமைக் கொட்டைபால் (இலக்கணம்)மனித மூளைதிருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்செவ்வாய் (கோள்)இயேசு காவியம்வராகிநன்னூல்அமெரிக்க ஐக்கிய நாடுகள்தொழினுட்பம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024முத்துராஜாசங்க இலக்கியம்பகிர்வுஇலவங்கப்பட்டைபிள்ளையார்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்திரு. வி. கலியாணசுந்தரனார்யோனிஇந்திய தேசியக் கொடிபொதுவுடைமைரோசுமேரிபெரும்பாணாற்றுப்படைபச்சைக்கிளி முத்துச்சரம்மீனாட்சிசுந்தரம் பிள்ளைகண்ணதாசன்வாட்சப்நுரையீரல் அழற்சிஇடைச்சொல்கன்னியாகுமரி மாவட்டம்காதல் கொண்டேன்பிள்ளைத்தமிழ்சென்னை உயர் நீதிமன்றம்லீலாவதிதிருக்குறள் பகுப்புக்கள்ரயத்துவாரி நிலவரி முறைஇலங்கைஅகநானூறுபறையர்வண்ணார்பைரவர்பர்வத மலைதிட்டக் குழு (இந்தியா)2024 இந்தியப் பொதுத் தேர்தல்அங்குலம்பூக்கள் பட்டியல்இலங்கையின் மாவட்டங்கள்மதுரைதனுஷ்கோடிகருட புராணம்சீமையகத்திஆகு பெயர்பக்கவாதம்தமிழ்சூரரைப் போற்று (திரைப்படம்)தொடை (யாப்பிலக்கணம்)தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்இல்லுமினாட்டிகுருதிச்சோகைஇந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019ஆக்‌ஷன்வெப்பநிலைஆசியாகுண்டலகேசிபாரிபயில்வான் ரங்கநாதன்முதலாம் உலகப் போர்தேம்பாவணிசிறுபாணாற்றுப்படைமுத்தொள்ளாயிரம்வாசுகி (பாம்பு)இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்🡆 More