வாதீ ஹல்பா

வாடி ஹல்பா (அரபு மொழி: وادي حلفا‎) சூடான் நாட்டின் வடக்கு மாநிலத்தில் உள்ள ஒரு நகரம்.

இது நுபியா ஏரிக்கரையில் அமைந்துள்ளது. கர்த்தூம் நகரில் இருந்து வரும் தொடர்வண்டி பாதை இங்கு முடிவடைகிறது. இந்நகரின் மக்கள் தொகை 2007 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பு விவரப்படி 15,725 பேர் ஆவர்.இந்த நகரம் பழங்கால பல நுபியன் இராச்சியத்திற்கு உட்பட்ட பகுதி ஆகும். எனவே தொல்லியல் துறை வல்லுநர்கள் இவ்விடத்தில் பல ஆராய்ச்சிகள் செய்து வருகின்றனர். மேலும் அஸ்வான் அணையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு பாதிப்பிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

வாடி ஹல்பா
நகரம்
வாதீ ஹல்பா
வாடி ஹல்பா is located in சூடான்
வாடி ஹல்பா
வாடி ஹல்பா
சூடானில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 21°47′N 31°22′E / 21.783°N 31.367°E / 21.783; 31.367
Countryவாதீ ஹல்பா சூடான்
மாநிலம்வடக்கு
மக்கள்தொகை (2007)
 • மொத்தம்15,725

மேற்கோள்கள்

Tags:

அரபு மொழிஅஸ்வான் அணைகர்த்தூம்நுபியன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மங்கலதேவி கண்ணகி கோவில்தேம்பாவணிமகரம்இலங்கையின் தலைமை நீதிபதிவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்வேற்றுமையுருபுஅகத்தியர்இரட்சணிய யாத்திரிகம்நுரையீரல் அழற்சிஎட்டுத்தொகைசிறுதானியம்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்மண்ணீரல்பிரீதி (யோகம்)பெண்ணியம்கபிலர் (சங்ககாலம்)மாத்திரை (தமிழ் இலக்கணம்)ஆற்றுப்படைகண்ணப்ப நாயனார்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பாரதிதாசன்குறிஞ்சிப் பாட்டுகுடும்பம்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்தமிழக வெற்றிக் கழகம்உத்தரகோசமங்கைசுடலை மாடன்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)பிரியா பவானி சங்கர்மொழிபெயர்ப்புஜெயகாந்தன்சினைப்பை நோய்க்குறிகிளைமொழிகள்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)கனடாதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்இராமாயணம்சோழர்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)ஆகு பெயர்முத்தரையர்பழனி முருகன் கோவில்அனைத்துலக நாட்கள்சப்ஜா விதைமாதம்பட்டி ரங்கராஜ்வெ. இறையன்புஇலங்கைதெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புமார்கழி நோன்புமனித உரிமைமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுயானையின் தமிழ்ப்பெயர்கள்பர்வத மலைதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்தொல். திருமாவளவன்பரதநாட்டியம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்அண்ணாமலையார் கோயில்தேவேந்திரகுல வேளாளர்பொன்னுக்கு வீங்கிதேசிக விநாயகம் பிள்ளைவிராட் கோலிகன்னத்தில் முத்தமிட்டால்பழமுதிர்சோலை முருகன் கோயில்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்ஆங்கிலம்மே நாள்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்முதுமலை தேசியப் பூங்காஉளவியல்மாநிலங்களவைஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்மதீச பத்திரனவிளக்கெண்ணெய்பாண்டி கோயில்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்கரிகால் சோழன்🡆 More