ஈறு அழற்சி

ஈறு அழற்சி (Gingivitis) என்பது பல் ஈறுகளில் அழற்சியை ஏற்படுத்தும், திசுக்களில் அழிவை ஏற்படுத்தாத பல்முரசு நோயாகும்.

பொதுவாக ஈறு அழற்சியானது பற்களின் மேற்பரப்பில் படியும் பாக்டீரிய நுண்ணுயிர் படலங்களுக்கெதிராக (பற்காரை) விளையும் எதிர்வினைகளால் ஏற்படுவதாகும். இதைப் பற்படலத்தினால் தூண்டப்பட்ட ஈறு அழற்சி எனலாம். ஈறு அழற்சி நிலை மீளாமாற்றமல்ல. நல்ல வாய் சுகாதார முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஈறு அழற்சியிலிருந்து விடுபடலாம். என்றாலும், சிகிச்சையளிக்காவிட்டாலோ, அழற்சியினைக் கட்டுபடுத்தப்படாமல் இருந்தாலோ பல்திசு அழிவை ஏற்படுத்தி, பற்குழி எலும்பை உறிஞ்சும் பல்சூழ்திசு அழற்சியாக (Periodontitis) இது மாறி பல் இழப்பை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுவிடும்.

ஈறு அழற்சி
ஈறு அழற்சி
ஈறு அழற்சி
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புபல் மருத்துவம்
ஐ.சி.டி.-10K05.0-K05.1
ஐ.சி.டி.-9523.0-523.1
நோய்களின் தரவுத்தளம்34517
மெரிசின்பிளசு001056
ம.பா.தD005891

சில மனிதர்களில் அல்லது பல்லின் சிலப் பகுதிகளில் ஈறு அழற்சியானது பல்சூழ்திசு அழற்சியாக எப்போதும் மாறுவது கிடையாது. எனினும், ஈறு அழற்சி எப்போதும் பல்சூழ்திசு அழற்சி வருவதற்கு முன் ஏற்படுகின்றது என்று ஆய்வுத் தரவுகள் குறிப்பிடுகின்றன.

மேற்கோள்கள்

Tags:

அழற்சிசுகாதாரம்பல்பாக்டீரியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஜலியான்வாலா பாக் படுகொலையாழ்சீனாமருதமலைகுப்தப் பேரரசுபத்துப்பாட்டுசிவாஜி கணேசன்உப்புச் சத்தியாகிரகம்முருகன்தனுசு (சோதிடம்)சென்னை சூப்பர் கிங்ஸ்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்நாயன்மார் பட்டியல்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிநாட்டு நலப்பணித் திட்டம்என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைகொன்றைதிருநாவுக்கரசு நாயனார்மாமல்லபுரம்இராவணன்தமிழ்பொருளாதாரம்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்சடுகுடுமாலைத்தீவுகள்மெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)நாலாயிர திவ்வியப் பிரபந்தம்சித்ரா பௌர்ணமிதமிழ் விக்கிப்பீடியாபோதைப்பொருள்தமிழ் இலக்கணம்நம்மாழ்வார் (ஆழ்வார்)பிரேமம் (திரைப்படம்)இரசினிகாந்துதிருக்குறள் பகுப்புக்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிமருது பாண்டியர்போகர்விண்ணைத்தாண்டி வருவாயாபனைகாற்றுதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)புற்றுநோய்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்சீமான் (அரசியல்வாதி)இந்திய மக்களவைத் தொகுதிகள்இந்திய செஞ்சிலுவைச் சங்கம்அறுவகைப் பெயர்ச்சொற்கள்கோயம்புத்தூர்ஜி. யு. போப்பாமினி சுல்தானகம்பஞ்சபூதத் தலங்கள்முத்தரையர்வேதாத்திரி மகரிசிபோக்குவரத்துவேலூர்க் கோட்டைஅளபெடைநாயக்கர்கன்னத்தில் முத்தமிட்டால்ஏப்ரல் 24ஆயுள் தண்டனைஎட்டுத்தொகைநோட்டா (இந்தியா)பல்லவர்பரிபாடல்தமிழ்ப் புத்தாண்டுபொது ஊழிநவரத்தினங்கள்நற்றிணைசரண்யா துராடி சுந்தர்ராஜ்தமிழ் மாதங்கள்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)தமிழர் அளவை முறைகள்ஒற்றைத் தலைவலிபயில்வான் ரங்கநாதன்🡆 More