1948 அரபு - இசுரேல் போர்

1948 அரபு - இசுரேல் போர் எனவும் இசுரேலியர்களால் சுதந்திரப் போர் அல்லது விடுதலைப் போர் (எபிரேயம்: מלחמת העצמאות or מלחמת הקוממיות‎, எபிரேயம்: מלחמת השחרור‎) அழைக்கப்படும் இப்போரானது இசுரேலுக்கும் அராபிய கூட்டுப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற ஓர் போராகும்.

அரபு-இசுரேல் முரண்பாட்டுத் தொடர்ச்சியில் இது முதலாவது போராகும்.

1948 அரபு - இசுரேல் போர்
அரபு - இசுரேல் முரண்பாடு பகுதி
1948 அரபு - இசுரேல் போர்
கப்டன் ஆவ்ராம் அடன் இசுரேலிய கொடியினை எலியாட்டிலுள்ள அம் ரஸ்ராசில் ஏற்றி, போரின் முடிவை அடையாளப்படுத்தல்
நாள் 15 மே 1948 – 10 மார்ச்சு 1949
இறுதி உடன்படிக்கை 20 சூலை 1949 ஏற்பாடாகியது
இடம் முன்னாள் பிரித்தானிய பாலஸ்தீனம், சினாய் தீபகற்பம், தென் லெபனான்
இசுரேலிய வெற்றி, அராபிய இராணுவ நடவடிக்கைத் திறன் மற்றும் தந்திரோபாயத் தோல்வி, 1949 தற்காலிகப் போர் நிறுத்த உடன்படிக்கை
நிலப்பகுதி
மாற்றங்கள்
இசுரேல் ஐ.நா.வினால் பிரிக்கப்பட்ட பகுதியை வைத்துக் கொண்டு, அரபு நாடுகளுக்கு அளிக்கப்பட்ட 50% பகுதியை (யோர்தானிடமிருந்து மேற்குக் கரை எகிப்திடமிருந்து காசா கரை) கைப்பற்றிக் கொண்டது.
பிரிவினர்
1948 அரபு - இசுரேல் போர் இசுரேல்

26 மே 1948க்கு முன்:
1948 அரபு - இசுரேல் போர் ககானா
1948 அரபு - இசுரேல் போர் பல்மாச்
1948 அரபு - இசுரேல் போர் இர்குன்
லெகி



26 மே 1948க்கு பின்:
1948 அரபு - இசுரேல் போர் இசுரேலிய பாதுகாப்புப் படைகள்
"வாள்" படைப்பிரிவு

வெளிநாட்டு தொண்டர்கள்:
மகால்

எகிப்து எகிப்து

யோர்தான் யோர்தான்
ஈராக் ஈராக்
சிரியா சிரியா
1948 அரபு - இசுரேல் போர் லெபனான்

வெளிநாட்டுத் தொண்டர்கள்:
1948 அரபு - இசுரேல் போர் புனிதப் போர் படை
1948 அரபு - இசுரேல் போர் அராபிய விடுதலை இராணுவம்
1948 அரபு - இசுரேல் போர் முசுலிம் சகோதரத்துவம்
1948 அரபு - இசுரேல் போர் சவுதி அரேபியா
1948 அரபு - இசுரேல் போர் யெமன்
எகிப்து எகிப்திய சூடான்
1948 அரபு - இசுரேல் போர் பாக்கித்தான்

தளபதிகள், தலைவர்கள்
அரசியல்வாதிகள்:

இசுரேல் டேவிட் பென்-குரியன்
படைக்குரியவர்கள்:
இசுரேல் இசுராயல் கலிலி
இசுரேல் யாகோவ் டோரி
இசுரேல் இகாயெல் யடின்
இசுரேல் மிக்கி மார்கஸ்  
இசுரேல் இகல் அல்லோன்
இசுரேல் இட்சாக் ரபீன்
இசுரேல் டேவிட் சால்டியெல்
இசுரேல் மோசே டயான்
இசுரேல் சிமோன் அவிடான்

அரசியல்வாதிகள்:

அரபு லீக் அசாம் பாசா
யோர்தான் மன்னன் அப்துல்லா
Kingdom of Iraq முகைம் அல்-பச்சாசி
1948 அரபு - இசுரேல் போர் அமின் அல்-குசைனி
எகிப்து மன்னன் பாரூக் I
சிரியா குஸ்னி அல்-சயிம் படைக்குரியவர்கள்:
யோர்தான் ஜோன் பாகட் கிலூப்
யோர்தான் கபிஸ் அல்-மயாலி
அரபு லீக் பவுசி அல்-குவூயி
1948 அரபு - இசுரேல் போர் கசன் சல்மா  
எகிப்து அகமட் அலி அல்-முவாவி
எகிப்து முகமது நகுப்

பலம்
இசுரேல்: ஆரம்பத்தில் 29,677 பேரும் மாசி 1949 இல் 115,000 பேராகியது. இது சகல இராணுவ சண்டை மற்றும் உதவிப் படைகளையும் உள்ளடக்கியது. எகிப்து: ஆரம்பத்தில் 10,000 பேரும், பின்னர் 20,000 பேர் வரை
ஈராக்: ஆரம்பத்தில் 3,000 பேரும் பின்னர் 15,000–18,000 பேர்
சிரியா: 2,500–5,000
ஜோர்தான்: 8,000–12,000
லெபனான்: 1,000
சவுதி அரேபியா: 800–1,200
யெமன்: 300
அராபிய விடுதலை இராணுவம்: 3,500–6,000

இந்த எண்ணிக்கை சண்டைக்கு அனுப்பப்பட்ட (முழு இராணுவ பலம் தவிர்த்த) படைகளை மட்டும் குறிப்பிடுகின்றது.

இழப்புகள்
6,373 கொல்லப்படல்(கிட்டத்தட்ட 4,000 படையினர், 2,400 பொதுமக்கள்) 8,000–15,000 கொல்லப்படல்

உசாத்துணை

Tags:

அரபு-இசுரேல் முரண்பாடுஇசுரேல்எபிரேயம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கருத்தரிப்புகுண்டலகேசிகவிதைஇணையம்ஜவகர்லால் நேருஅண்ணாமலையார் கோயில்தூது (பாட்டியல்)கோயம்புத்தூர்முல்லைக்கலிஇந்திய நிதி ஆணையம்சங்க காலப் புலவர்கள்இரவீந்திரநாத் தாகூர்முகலாயப் பேரரசுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்ஸ்ரீதமிழில் கணிதச் சொற்கள்சீறாப் புராணம்ஐம்பெருங் காப்பியங்கள்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிஇணையத்தின் வரலாறுநாற்கவிகாரைக்கால் அம்மையார்கமல்ஹாசன்விவேகானந்தர்தீரன் சின்னமலைகொல்லி மலைதற்கொலை முறைகள்முதுமலை தேசியப் பூங்காஇலக்கியம்திருக்குர்ஆன்பாரதிய ஜனதா கட்சிஇராமாயணம்கட்டுவிரியன்அறுபடைவீடுகள்சிறுபஞ்சமூலம்திருமலை நாயக்கர் அரண்மனைஇந்தியாவில் இட ஒதுக்கீடுதமிழ்நாடு சட்டப் பேரவைஎச்.ஐ.விமுகம்மது நபிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)எல் நீனோ-தெற்கத்திய அலைவுநாலடியார்முதலாம் உலகப் போர்சிவபுராணம்தமிழ் படம் 2 (திரைப்படம்)மங்காத்தா (திரைப்படம்)பழமுதிர்சோலை முருகன் கோயில்மகாபாரதம்ஆசாரக்கோவைபரதநாட்டியம்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370போதைப்பொருள்அரவான்வளைகாப்புகுடும்ப அட்டைபல்லாங்குழிசிவன்இந்திய உச்ச நீதிமன்றம்ஆசியாபரிபாடல்ஜே பேபிபவன் கல்யாண்குணங்குடி மஸ்தான் சாகிபுயாதவர்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)அன்புமணி ராமதாஸ்சிலம்பம்முருகன்தமிழ்த் தேசியம்சீனாதமிழ்ப் புத்தாண்டுமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்விண்டோசு எக்சு. பி.கீழடி அகழாய்வு மையம்திருவிழாகடையெழு வள்ளல்கள்செக் மொழிநரேந்திர மோதி🡆 More